...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 30, 2013

 29.04.2013 ஆர்ப்பாட்டம்   மாபெரும் வெற்றி பங்கேற்ற  அனைவருக்கும்   நன்றி .நன்றி .

        ஏழாவது சம்பளகுழு  அமைக்க வேண்டி மத்திய அரசு ஊழியர்கள் மகா 
சம்மேளனம் ,மற்றும் ரயில்வே ஊழியர் சம்மேளனம்  இணைந்து 
நடத்திய ஆர்ப்பாட்டம்  தோழர்  A .ஆதிமூலம்  அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .சுமார் 200 க்கும்  மேற்பட்ட தோழர்கள் 
பங்கேற்றனர் . மேலும்  EPF ,வருமானவரி ,ஆல் இந்திய ரேடியோ ,
மத்திய கலால் ,SRMU  என  அணைத்து தோழர்களும் பங்கேற்றனர் .
புலி குட்டிக்கு  வேகத்தையும் , மீன் குஞ்சுக்கு நீந்தவும் யாரும் 
கற்று கொடுக்க வேண்டியதில்லை .அப்படி யாராவது போராட்டத்தை 
குறித்து  எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்று மனப்பால் குடித்தால் 
அது இடையூறு சக்திகளின் அரைவேக்காட்டை காட்டுகிறது .
  இப்படை தோற்கின் எப்படை  வெல்லும் என்ற உண்மையை  நெல்லைகோட்டம் 
நேற்று நிருபித்துள்ளது ..ஒற்றுமையை பாதுகாப்போம் .நம் செயல்பாட்டிற்கு 
இடையூறு செய்யும்  கோஷ்டி யை  பொறுத்து கொள்வோம் .

  நீதிக்கு இது ஒரு போராட்டம்   -- இதை நிச்சயம் 
 நெல்லை  பாராட்டும் .

                                       வாழ்த்துக்களுடன்  

                                                            SK .ஜேக்கப்ராஜ்      

   

Monday, April 29, 2013

DEMONSTRATION PHOTOS  ON 29.04.2013

 நமது NFPE சம்மேளனத்தின்  9 வது சம்மேளனகுழு கூட்டம்  9.6.2013 முதல் 
12.6.2013 வரை ஹைதராபாத் மாநகரில் நடைபெறுகிறது .அதன் நிகழ்வாக 
நமது சம்மேளன  பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தை 
படித்து பாருங்கள் .NFPE யின் தோற்றமும்  ,நமது பிறப்பின்  சிறப்பும் நமக்கு புரியும் . 

Monday 29 April 2013


EDITORIAL POSTAL CRUSADER MAY 2013
9th FEDERAL COUNCIL AND OUR TASK AHEAD
Ninth Federal Council of NFPE, which is the highest policy decision making body, is being held at Hyderabad from 9th to 12th June, 2013. National Federation of Postal Employees is a class-oriented militant organization representing about five lakh postal employees.
The P &T Trade Union movement in India has inherited a history of struggle and sacrifices right from the days of British Raj. In 1905, when there was no freedom to form unions, Babu Tarapada Mukherjee started this organization in the name of Recreation Club at Kolkata GPO. Tarapada was dismissed from service by the British Govt. in the year 1921 for delivering speech at Lahore All India Conference. During the last one hundred years many great leaders of this organization has been tortured, arrested and put under jail and even murdered, both by British and the Indian Govt. Com. Dada Gosh, the first Secretary General of NFPTE was arrested, jailed and suspended from service. Com. K. G. Bose, who electrified the P&T trade union movement and who led the 1946 historic P&T strike was also dismissed from service. Com.N.J.Iyer, former All India President of NFPE was arrested and put under jail for 18 months for delivering a speech against the “emergency” in 1975. Com. K. Adinarayana, the Ex-Secretary General of NFPE was in jail for three years for participating the Telangana struggle against Nizams. Com. Om Prakash Gupta who was the Secretary General of NFPTE for many years and Com. K. L. Moza, Ex-Secretary General were also jailed and punished. Many other legendary leaders who led this movement has sacrificed their entire life for the postal employees and the working class as a whole.
The 25 days historic 1946 P&T strike gone to the annals of the history of India’s freedom movement as one of the most militant struggle launched by the P&T employees against the British Raj. 1960 five days strike of Central Govt. employees, 1968 September 19th strike for ‘need based minimum wage’ in this 17 employees has been brutally murdered by the Govt. by resorting to firing and lathi charge, 1974 Bonus strike in solidarity with the striking Railway employees, 1984 September, 19th strike for the emancipation of three lakh Extra Departmental employees, 1993 five days postal strike, 1996 eight days strike for removal of bonus ceiling, 1998 eight days postal strike, 2000 December 14 days Postal strike all are lead by the National Federation of Postal Employees under the banner of Confederation of  Central Govt. Employees & Workers and also jointly with FNPO under the banner of Joint Council of Action. The one day strike of the Central Govt. Employees conducted on 12th December 2012 is another mile stone in the history of the Postal Trade Union movement. It is in this back ground the leaders of the postal movement are meeting in the Federal Council at Hyderabad.
NFPE has been participating in all the nationwide General Strikes conducted by the Central Trade Unions, right from 1991 onwards including the two days strike of 2013 February 20 & 21, against the neo-liberal imperialist globalization policies pursued by the Central Govt. The Hyderabad Federal Council shall review the participation of the Postal employees in the General Strikes and also workout remedial measures for ensuing cent percent participation of employees in all the programmes including strike against the neo-liberal policies of the Central Govt., NFPE conducted innumerable struggles for realization of the legitimate demands of the Postal & RMS employees including Gramin Dak Sevaks and Part-time/Casual, contingent employees. Many demands are settled but still many demands are pending. During this period, the Govt., has tried to close or merge many post offices and RMS offices. Further attempt is also made to abolish justified posts. Due to the continued struggle carried out by NFPE & JCA we could halt many policy offensives of the Govt., though these measures are not withdrawn completely. Many sectional issues like Cadre Restructuring, Postmen issues, MNOP, Project Arrow, Postmaster cadre, PO & RMS Accountants, System Administrators, GDS problems, PLI/RPLI related issues, problems of the Postal Accounts, SBCO and Civil wing Cases, Casual Labourer’s problems, RTP issues etc., to be settled. This 9th Federal Council shall deliberate all these issues and shall chalk out agitational programme   for realization of the sectional demands of the Postal employees.
          Due to the neo-liberal policies implemented by the Central Govt., during the last two decades, the Central Services including Postal department is facing great threat against its existence. Ban on creation of new posts, non-filling up of vacant posts, outsourcing, downsizing, controctorization, contributory pension scheme, non-regularization of the services of Gramin Dak Sevaks and Casual Labourers, restrictions on compassionate appointments, bonus discrimination, all are the off-shoots of this policy. Due to the unprecedented price rise the real wages of the employees and workers has eroded like anything. The Central Govt. employees are on continuous struggle demanding appointment of Seventh Pay Commission, 50% merger of DA, Regularization of Gramin Dak Sevaks and Casual Labourers, grant of five promotions etc, we have to intensify and carry forward the struggle. The  Hyderabad Federal Council shall take appropriate decisions for ensuing largest unity of all Central Govt. Employees and to prepare for an indefinite strike, if the demands of the Central Govt. Employees  including appointment of 7th CPC, DA merger, scrapping PFRDA bill are not accepted by the Govt,.
In short, the ninth Federal Council of NFPE shall deliberate all the issues agitating the minds of postal employees and shall take decision to protect the postal services and also for realization of demands of the postal employees. The decisions of the Federal Council shall have far-reaching implications in shaping the future and destiny of the entire postal employees.


Postmaster Grade I Examination 2013 - Schedule announced


Directorate has announced the schedule for conducting Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Postmaster Grade I for the year 2013 vide letter no A-34012/4/2012-DE dated 23.04.2013. The date of Examination is 30.06.2013(Sunday). The last date for receipt of applications from willing officials at their controlling units is 03.05.2013.
To view the Directorate letter no A-34012/4/2012-DE dated 23.04.2013,
Click here to view page I.
Click here to view page II
Click here to view the Syllabus and Schedule of the Examination.

28.04.2013  அன்று நடைபெற்ற தபால் காரர் தேர்விற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்  


Friday, 26 April 2013


 MADRAS BENCH GRANTED STAY ON MINUS BALANCE RECOVERY

'MINUS BALANCE' ,   'AGENT FRAUD CASE'  மற்றும்    'BPM FRAUD CASE' களில்  நம்முடைய அதிகாரிகள்  இலாக்கா சட்ட விதிகளை மீறி  சாதாரண அப்பாவி ஊழியர்களின் மீது சகட்டு மேனிக்கு  சம்பளத்தில்  'RECOVERY' செய்ய உத்திரவிடுகின்றனர்.  இது தவறு என்பதை சட்ட விதிகளை சுட்டிக் காட்டி  நாம் அவ்வப்போது  உயர் அதிகாரிகளுக்கு 
 தெரிவித்து வருகிறோம். 

அப்படித் தெரிவித்தாலும்  அந்த நேரத்தில் மட்டும் அவர்கள் தலையிட்டு  தற்காலிகமாக நிறுத்திட உத்திரவுகள் இடுகிறார்கள். அதே போல சம்பந்தப் பட்ட ஊழியர்களுக்கு  அவர்களின்  பங்கு குறித்து அறிய  அந்த நேரத்தில் மட்டும்  அதற்கான  ஆவணங்களை பரிசீலனை செய்ய  அறிவுறுத்தப் படுகிறார்கள். 

ஆனால்  மீண்டும் மீண்டும் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள்  அவர்கள் செய்வதையே தான் செய்து வருகிறார்கள். அப்பாவி  ஊழியர்கள் மீது  தேவையில்லாமல் 'RECOVERY'  செய்திட உத்திரவு இடுகிறார்கள். தற்போது சென்னை மத்திய கோட்டத்தில்  இந்தப் பிரச்சினை மீது உரிய சட்டவிதிகளை சுட்டிக் காட்டி  'RECOVERY'  உத்திரவை நிறுத்திட PMG CCR  அவர்களிடம்  கடிதம் அளித்துப்  பேசினோம்.  

அடுத்த கட்டமாக  பாதிக்கப் பட்ட ஊழியர் ஒருவர் மூலம்  நீதிமன்றத்தை நாடி  இந்த உத்திரவை நிறுத்திட தடை ஆணையும்  பெற்றுள்ளோம்  கோட்ட / கிளைச் செயலர்கள், அவர்கள் பகுதியில் இப்படி சட்ட விரோதமாக ஏதேனும்   RECOVERY  பிரச்சினை இருப்பின்  சம்பத்தப் பட்ட ஊழியர் மூலம்  முதலில் , நமது மாநிலச் சங்க கடிதத்தில் காட்டப் பட்டுள்ள  சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டி  REPRESENTATION  அனுப்பச் சொல்லவும் . 

அதனையும் மீறி  தன்னிச்சையாக  RECOVERY  உத்திரவு இடப்பட்டால்  உடன் நீதி மன்றத்தை நாட  உதவி புரிய வேண்டுகிறோம் . மாநிலச் சங்கம் இதற்கான உதவிகளைச் செய்ய  காத்திருக்கிறது. 
மாநிலச் சங்கத்தின் கடித நகலையும்  நீதி மன்றத் தடையாணை நகலையும் கீழே பார்க்கவும். 

Saturday, April 27, 2013


PROTEST DEMONSTRATION ON 29.04.2013 FOR 7TH CPC AND WITHDRAWAL OF PFRDA BILL

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

எதிர் வரும் ஏப்ரல் 29 . 2013 அன்று  7 ஆவது ஊதியக் குழு வேண்டியும் , புதிய பென்ஷன்  திட்டத்தை கைவிட வேண்டியும் , நம்முடைய கோரிக்கைகளை ஏற்று , CONFEDERATION  மற்றும் NFPE உடன் ,  ரயில்வே துறையின்  மிகப் பெரிய சம்மேளனமான  AIRF ,  மற்றும் பாதுகாப்புத் துறையின்  மிகப் பெரிய சம்மேளனமான AIDEF  ஆகியவை  ஒன்றுபட்ட , நாடுதழுவிய அளவிலான  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.  

எனவே தமிழக NFPE  இணைப்புக் குழுவின் சார்பில்  அனைத்து மாநிலச் செயலர்களும் இந்தப்  போராட்டத்தை  அனைத்து கோட்ட/ கிளைகளிலும் சிறப்பாக நடத்திட  வேண்டுகோள்  விடுத்துள்ளனர் .  அதற்கான சுற்றறிக்கை கீழே தரப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்பட அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  தனித்தனியே  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டுகிறோம் அந்தந்தப் பகுதியில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அமைப்புடன்  தொடர்பு கொண்டு  இந்தப் போரட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம்.  இந்த வலைத் தளத்தை பார்க்கும்  தோழர்கள் அந்தந்தப் பகுதியில்  பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு  போராட்டம் சிறக்க  ஆவன செய்திட வேண்டுகிறோம். 

Friday, April 26, 2013

                                           ஆர்ப்பாட்டம்  29.04.2013 

மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மற்றும் ரயில்வே சம்மேளனம் 
சார்பாக  பாளையில்  29.04.2013 அன்று நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தில் 
அனைவரும்  பங்கேற்கும்படி  கேட்டு கொள்கிறோம் .
  கோரிக்கைகள்
       1. ஏழாவது சம்பள குழுவை  உடனே அமைத்திட வேண்டும் 
       2. புதிய  பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் 
ஆர்ப்பாட்ட முடிவில் அனைத்து சங்கங்களும்   கோரிக்கையை  வலியுறுத்தி   தந்தி ஒன்றை  
பிரதமர் அவர்களுக்கு  அனுப்ப வேண்டும் 

     Tuesday, 23 April 2013

Notification for MTS Examination 2012 to be held on 26/05/2013

              மண்டல செயலர் நாராயணன்  அவர்களுக்கு  நன்றி 

2010 இல்  நடந்த  RE -VERIFICATION OF MEMBERSHIP  இல்  தமிழகத்தில் 
பல முன்னணி தலைவர்கள்  நமது சொந்த சங்கத்திலே தொடர முடியாத 
நிலை ஏற்பட்டது .பல கோட்டங்கள் நீதி மன்றம் வரை சென்றது . 
சில தோழர்கள்   NFPE யை    விட்டே  சென்றனர் .  இருந்தாலும்  சுமார் 
34 மாதங்கள்  NON -MEMBER  கொடுமையை  அனுபவித்தாலும்  ,அதை 
ஏற்று கொண்டு  கடைசி  வரை உறுதியாக இருந்த து ,தோழர்  சுந்தர மூர்த்தி 
மட்டும் தான் . இன்று  மீண்டு(ம்) அவர் NFPE  உறுப்பினர்   ஆகி  இருக்கிறார் .
தோழர்  சுந்தர மூர்த்தியை  உறுப்பினர்  ஆக்க   முழு  முயற்சி  எடுத்த 
தோழர்  நாராயணன்  அவர்களுக்கு   நன்றி .
     

   DA ORDERS  RELEASED   BY C .O   NO ESB /134 -1 2013 DT 26.04.2013


Click here to see the order issued by Ministry of Finance.


                                           தபால் காரர் தேர்வு 

28.04.2013 அன்று நடைபெறும்  தபால் காரர்  தேர்வுக்கான VACANCY 
அறிவிக்கப்பட்டுள்ளது .

          UR  1                      மொத்தம் -- 1

------------------------------------------------------------------------------------

               


GET READY FOR INDEFINITE STRIKE !


Seventh Pay Commission
Get ready for indefinite strike

            The demand for setting up of the Seventh Central Pay Commission (CPC), five year wage revision, merger of 50% DA with Pay was first raised by the Confederation of Central Govt. Employees and workers, of which National Federation of Postal Employees is a major affiliate. At that time, in 2010, no other Central Govt. Employees organisation including Railways and Defence raised this demand. Phased programme of action and campaign was organised throughout the country. The justification for the next CPC was also well explained to the rank and file membership with well founded facts and figures. The demand catched the  imagination  of the workers, cutting across union affiliation by and large they are convinced that the injustices done by the Sixth CPC can be undone only by setting up another pay commission. The erosion in wages due to the unprecedented price rise is very much felt by each and every employee. Further the demand of five year wage revision and the discrimination in wage revision between public sector employees and Central Govt employees is not at all acceptable to the employees.

            It is in this background, the confederation has decided to step up the campaign and to organise a massive Parliament March on 26th July 2012 before the parliament, to exhibit before the highest forum of democracy that the entire employees are restive and any delay in setting up of the 7th CPC is not at all justified. The largest participation of Central Govt. employees of about more than 20000 in the Parliament March, has proved beyond doubt that the pay commission cannot be delayed any further. In that Parliament March a call for nation wide one day Strike on 12th December 2012 was given by Confederation.

            Hectic campaign was unleashed throughout the length and breadth of the country for making the 12thDecember strike a thundering success. The fact that confederation alone is organising a strike exclusively on CG demands after 1968, has given added importance to the struggle. Finally when the strike took place on 12thDecember, it became one of the biggest strike of CG employees with the participation from every section, surpassing the estimation of the leadership.

            It is at this stage only, the leadership of other Central Govt organisations are convinced that it is high time to demand the setting up of the 7th CPC. Only because of the sustained and determined effort made by the Confederation, such a situation has emerged. In the meantime, all the Central Trade Unions including INTUC, BMS, AITUC, CITU, HMS etc. has also submitted a memorandum to the Finance Minister setting of 7th  CPC in the 2013 budget itself. And now the biggest Railway Federation (AIRF) and Defence employees Federation (AIDEF) has come forward for a joint programme of action on the two major demands of the CG Employees, viz. Setting up of 7th CPC and scrapping the PFRDA Bill. A joint call is given by AIRF, AIDEF and confederation to organise nation wide protest demonstration, rallies etc on 29th April 2013 and also for sending telegrams to Prime Minister.

            Thus, now the Govt cannot any longer delay or deny the demand for setting up of 7th CPC. If the Govt still deny the demand, there is only one alternative left before the employees, i.e. indefinite strike. Let us start mobilising the workers now onwards, so that we can jump into action, if situation warrants.

=====M. KRISHNAN, GENERAL SECRETARY .

Thursday, April 25, 2013

                 மத்திய  சங்க  செய்திகள் 

அஞ்சல் வாரியம்  எடுத்த முடிவின் அடிப்படையில்  17893 பதவிகள் 

ஒழிக்க பட்டத்தை  எதிர்த்து  அஞ்சல் நான்கு மத்திய சங்கம் 

டெல்லி PRINCIPLE  நீதி மன்றத்தில்  தொடுத்த வழக்கில் 

29.04.2013 அன்று  அஞ்சல்  வாரியம் முக்கிய முடிவுகளை 

அறிவிக்கும்  என  எதிர்பார்க்க படுகிறது .

                     தகவல்  தோழர்  கோபு கோவிந்தராஜ்  

                                      அகில இந்திய அமைப்பு செயலர்   P 4 

    நமது  உறுப்பினர்கள்  கவனத்திற்கு 


           நெல்லையில்  பெருகி வரும் வாகனங்கள் , போக்குவரத்து நெரிசல்கள் .
புறநகர்  பகுதியில்  குறைவான  பேருந்துகள்  என  எவ்வளவு 
சிரமங்கள்  பட்டாலும்  அதை  ஒதுக்கி விட்டு  அலுவலக  வருகையை 
சரியான  நேரத்திற்கு  உறுதி படுத்துங்கள் . குறிப்பாக  சனிக்கிழமைகளில் 
அதிக  கவனம்  தேவை  என்பதை  நினைவில் கொள்ளுங்கள் ..

                                                அன்புடன்  
                                          SK .ஜேக்கப் ராஜ் 

                                           


Launch of RTI web portal for online filing of RTI application - Dopt order

Written By Admin on 23 April 2013 | Tuesday, April 23, 2013


No. 1/1/2013-IR 
Government of India 
Ministry of Personnel, Public Grievances & Pensions 
Department of Personnel & Training

North Block, New Delhi 
Dated: 22/04/2013

OFFICE MEMORANDUM

Subject: Launch of RTI web portal for online filing of RTI application.

A Web Portal namely RTI Online with un https://rtionline.gov.in has been launched. This portal, developed by NIC, is a facility for the Indian Citizens to online file RTI applications and first appeals and also to make online payment of RTI fees. The prescribed fees can be paid through Internet banking of State Bank of India and its associate banks as well as by Credit/Debit cards of Visa/Master, through the payment gateway of SBI linked to this site.

2. At present, this facility is available only for Department of Personnel and Training (DoPT). It is planned to extend this facility to all the Ministries/Departments of Govt. of India within a month. This facility is presently not proposed to be extended for field offices/attached/subordinate offices.

3. This system would work as RTI MIS also. The details of RTI applications received through post should also be entered into this system. The system would also provide for online reply of RTI applications, though reply could be sent by regular post also.

4. It is requested that full co-operation may be extended for the successful implementation/roll out of this facility. First of all, it is necessary that the RTI Nodal Officers, officials of RTI Cell and all the CPIOs / FAAs of the Ministries/Department sare trained to use this facility. Arrangements have been made to provide training to the RTI Nodal Officers, RTI Cell officials and the NIC/1T personnel attached with the Ministries/Departments, by DoPT with the help of NIC, within next 2-3 weeks. The schedule for such training would be intimated to the RTI Nodal Officers directly. It is requested that training for all the CPIOs and FAAs may be organized by the concerned Ministry/Department, through these officers trained by DoPT / NIC5. The screen shot of the home page of the portal, the terms and conditions and 
copy of the O.M.No.1/1/2013-IR dated 08.04.2013 issued in respect of DoPT are enclosed for information.

6. The contents of this 0M may be brought to the notice of all concerned.

sd/- 
(Sandeep Jain) 
Deputy Secretary

Source: www.persmin.nic.in 

Tuesday, April 23, 2013

Monday, April 22, 2013


Comparison between New Pension Scheme & Old Pension Scheme

Written By Admin on 21 April 2013 | Sunday, April 21, 2013


New Pension Scheme
(Defined Contributory Pension Scheme)
PRELIMINARY STUDY REPORT

Presented by

K.V.RAMESH, SSE/ICF

JGS (Finance & Administration) /IRTSA
Pension - Greatly Valued
 • Pension is valuable in the sense that it is secure.
 • Supreme Court held that pension is a valuable right vested in a Govt. servant.
 • Refusal, reduction, forfeiture of pension not allowed unless on extreme conditions.
 • Pension is secured against attachment & seizure.
Defined Benefits Pension & GPF 

(prior to 1.1.2004)

 • Pension
   
 • Commutation of Pension
   
 • Retirement Gratuity
   
 • Death Gratuity
   
 • Service Gratuity
   
 • Leave Encashment
   
 • Family pension
   
 • Group Insurance


Types of Pension
(1) Superannuation
 • calculated as 50% of average emoluments of last 10 months salary drawn subject to the minimum of Rs.3500 and maximum of Rs.45000.
(2) Family Pension
 • At the rate of 30% of basic pay subject to the minimum of Rs.3500 and maximum of Rs.27000.
(3) Voluntary Retirement (VR )
 • Maximum of 5 years weightage in the Qualifying Service

COMMUTATION OF PENSION
 • Can commute a lumpsum payment not exceeding 40%.
 • Reduced pension in proportion to the % of commutation and age factor.
 • Commuted portion of pension shall be restored after the completion of 15 years.
 • Lumpsum amount received on commutation of pension is not liable for Income tax.
 • Dearness relief calculated to the original pension not on the reducedpension.


Gratuity
 • Retirement Gratuity: Admissible (along with pension) on retirement after completion of 5 years of qualifying service. 
 • Calculated @ 1/4th of a month’s Basic Pay + DA for each completed six monthly period of qualifying service. Maximum retirement gratuity payable is 16. times of emolument limited to Rs. 10 lakhs. 
 • Death Gratuity: Payable to the nominee in the event of employees death. 
 • Service Gratuity: entitled for service gratuity (and not pension) if total qualifying service is less than 10 years.

New Pension Scheme(Defined Contributory Pension Scheme)
Salient Features
 • Operational with effect from 1.1.2004.
 • Implemented by Central Government and 22 states. Existing provision of Defined Benefit Pension & GPF would not be available to new Govt. servants joining service on or after 1.1.2004.
 • Will have tiers – Tier-I & tier-II.

CONTRIBUTION TO TIER-I 
 • 10% of BP+DA contribution by the Govt. servant every month.
 • Equal matching contribution by the Government.
 • Kept in the non-withdrawable Pension Tier-I account.
 • Tier-II voluntary contribution will be kept in a separate withdrawable account.
 • The scheme is implemented by Central Record keeping Agency & Several Pension Fund mangers.
 • An independent Pension Fund Regulatory and Development Authority (PFRDA) will regulate the pension market. 
 • Permanent Retirement Account Number (PRAN) allotted after 1.4.2008. 
 • Govt. servant can exit at or after 60 years of age. 
 • 60% of pension wealth can be withdrawn lumpsum. 
 • 40% of pension wealth to be invested in annuity - mandatory – to provide pension for life time for self and dependent.

To leave the scheme before 60 years of age
 • 80% of pension wealth mandatory for investment. 
 • Benefit of Invalid pension, Disability pension, Family pension, Extraordinary Family pension are extended. 
 • Retirement Gratuity for discharge from duty due to Disease / Injury or invalidation also extended.
  
Six Pension Fund Managers
 • ICICI Prudential Pension Funds Management Company Limited
 • IDFC Pension Fund Management Company Limited
 • Kotak Mahindra Pension Fund Limited
 • Reliance Capital Pension Fund Limited
 • SBI Pension Funds Private Limited
 • UTI Retirement Solutions Limited
  
Comparison of Earnings of
Old Pension Scheme and NPS
CIRCUMSTANCES ASSUMED
 • Date of Appointment - 1.1.2006
 • Entry Grade - GP - 4200, PB-2, 9300 – 34800
 • VI CPC period - 1.1.2006 to 31.12.2015
 • VII CPC period - 1.1.2016 to 31.12.2025 (with the multiplication factor of 2.06 + 40% fixation)
 • VIII CPC period - 1.1.2026 to 31.12.2035 (with the multiplication factor of 2.06 + 40% fixation)
 • Dearness Allowance - Jan 2006 to Dec 2011 actual, From Jan 2012 to Dec 2015 assumed increase @ 6% every half year for the periods 1.1.2016 to 31.12.2025 & 1.1.2026 to 31.12.2035.
 • Promotion / MACPS - First promotion/ MACPS during Jan-2016 and second promotion / MACPS during Jan-2026

அஞ்சல் நான்கின் நெல்லை கோட்ட அமைப்பு  செயலர்  தோழர்  சாகுல் 
அவர்களின்  சகோதரி  திருமணம்  21.4.2013 அன்று சிறப்பாக  நடைபெற்றது .
புதுமண  தம்பதிகளுக்கு  NFPE  சார்பாக  வாழ்த்துக்கள்   Saturday, April 20, 2013


               தம்பி ராமசுப்ரமணியன் சொல்ல மறந்த  கதை 

இது முதல் முறையல்ல .மூன்றாவது முறையாக FNPO சங்கம் 
நமது  செயல்பாடுகளை  விமர்சனம் செய்வது .ஆகவே  தம்பி 
ராமசுப்ரமணியனுக்கு  சில  தகவல்கள் .
2013 பெப்ருவரி போராட்டத்தில்  FNPO  பங்கு தெரியுமா ?
FNPO  P 3 ----   மூன்று பேர் 
FNPO  P  4               1 நபர் 
தாங்கள்  பணிபுரியும் வண்ணார்பேட்டை அலுவலகத்தில்  மூன்று   P 4 FNPO 
ஊழியர்கள்  பணியாற்றியது  தெரியுமா  ?
அவர்களிடம்  நீங்கள் போராட்டம்  குறித்து  பேசியது உண்டா ?
அது  சரி  பழைய FNPO தோழர்கள்  தான்  நீங்கள் சொல்லியும் போராடவில்லை 
என்றால்  புதியவர்களும்  .........
                        இது தர்மமா ?  துரோகமா ?
12.12.2012  வேலை நிறுத்தத்தை முறியடிக்க NFPE க்கு எதிராக  நீங்கள் செய்த  உள்ளடிகள் 
மறக்கமுடியுமா ?...  உங்களால்  மறுக்க முடியுமா ? 
பாளையில் பணியாற்றும் ஊழியரை  தங்கள் அலுவலகத்தில்   அழைத்து 
பணியாற்ற  வைத்தது  தெரியாதா ? 
12.12.2012 NFPE தனித்து நடத்திய போராட்டத்தில்  எங்கள்  பங்கு 
அம்பையை  விட  அதிகம்  என்பதை  ஒப்பு கொள்ள வேண்டாமா ?
R 4 குறித்து தவறான தகவல்கள்  கொடுக்கலாமா  ?
இது  தம்பி  ராமசுப்ரமணியன்  சொல்ல  மறந்த கதை , நாம்  அவருக்கு சொல்ல 
வேண்டிய  கதை .                                                      . 

 உறுப்பினர்கள்  எண்ணிக்கையில்  NFPE  P 3 நெல்லை  227 , NFPE P 4 102, 
மற்றும்  அடுத்த பெரிய  சங்கங்களான  R 3 , R 4 ,PSD  P 4 இவைகளை விடுத்து  
NFPE பெயரில்  யாராவது  இயங்க முடியுமா  என்பதை  நமது தோழர்கள் 
புரிந்து கொள்ள வேண்டும் . இப்படி  பெரும்பான்மை பெற்ற சங்கத்தை 
பலவழிகளிலும்  இடையூறு  செய்ய முனைவது  நியாயமா ? 
தொழிற் சங்க ஜனநாயகம்  காப்போம் . - -- குழப்பவாதிகளை 
கொஞ்சம்  தள்ளி  வைத்தே  பார்போம் .

                              என்றும்  உங்கள் ஆதரவோடு    

                                                   SK .ஜேக்கப் ராஜ் 

                                                       கோட்ட செயலர்  

 I