...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 31, 2014

                              அஞ்சல் 3,அஞ்சல் 4 கூட்டு செயற்குழு 

நெல்லை கோட்டம்    அஞ்சல் 3,அஞ்சல் 4 கூட்டு செயற்குழு 30.10.2014 அன்று P 4 கோட்ட தலைவர் தோழர் S .ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G .கண்ணன் அவர்கள் கலந்து கொண்டார்கள் .
43 தோழர்கள் கலந்துகொண்டார்கள் .செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

1. தோழியர் SS .முத்துவடிவு PA பாளையம்கோட்டை அவர்களின் கணவர் மருத்துவ உதவிக்கு நமது தோழர்கள் தாரளமாக உதவிட கோட்டசங்கம் வேண்டுகோள் விடுக்கிறது .பண உதவியை நேரிடையாக செலுத்த விரும்புவர்கள் கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தவும் 

         STATE BANK OF INDIA              ST .XAVIERS COLLEGE BRANCH   

         Branch  code ---10482

        Account no 31057068688

         Name -- SS .முத்து வடிவு 

         வங்கியில் செலுத்த முடியாத தோழர்கள் கிழ்கண்ட நிர்வாகிகளை 
அணுகவும் 

சங்கர்நகர் பகுதி -- தோழர்  C .மந்திர மூர்த்தி 
நெல்லை டவுன பகுதி  -- தோழர் G .நெல்லையப்பன் 
திருநெல்வேலி HO  --   தோழர் M .தளவாய் ,தோழர் பரதன் 
பாளையங்கோட்டை    தோழர் D -பிரபாகார் , தோழர் புஷ்பாகரன் 
மகாராஜநகர்             --   தோழர் சீனிவாச சொக்கலிங்கம் 
பெருமாள்புரம்           -- தோழர்  ஆறுமுகம் POSTMAN 
மேலப்பாளையம்        தோழர் பசீர் 
இதர டவுன் sos        -தோழர்  SK -பாட்சா , C  .வண்ணமுத்து 
---------------------------------------------------------------------------------------
மூலைகரைபட்டி பகுதி   -தோழர்  கோமதிசங்கர் 
நாங்குநேரி                          - தோழர் R - முத்து கிருஷ்ணன் 
வள்ளியூர்                                 -  தோழர் T .சுடலையாண்டி 
ராதாபுரம்                                    தோழர் M .ஆசைத்தம்பி 
களக்காடு                                  தோழர்  கோபாலன் 
திசையன்விளை                    தோழர் நமச்சிவாயம் 
இதர புறநகர் பகுதி முழுவதும் --தோழர் SK .ஜேக்கப்ராஜ் 

------------------------------------------------------------------------------------------------
மாநில செயலருக்கு வரவேற்பு -- தோழர்கள் பாட்சா ,ஆறுமுகம் 

                                     தோழர் பொன்னுசாமி  பேசுகிறார் 

தோழர் புஷ்பாகரன் கருத்து கூறும் காட்சி 


                                         தோழர்  வண்ணமுத்து திருநெல்வேலி HO வில் நடக்கும் அட்பற்றா குறை குறித்து பேசிய காட்சி 

                       நெல்லை கொடுத்த ஆதரவை மறக்க மாட்டேன் --மாநில செயலர் நெகிழ்சி உரை    
     

Thursday, October 30, 2014

திருப்பூர் அஞ்சல் நான்கு மாநில மாநாட்டில் நெல்லை P 4 கோட்ட செயலர் தோழர் SK பாட்சா அவர்கள் அமைப்பு நிலை விவாதத்தில் பேசிய காட்சி  ------( நன்றி தோழர் J .சேது சென்னை வட கோட்டம் )


                              வாழும் தலைவர்கள் வரலாறு

                                  தோழர் டேவிட் ஞா னையா --2


தோழர் டேவிட் ஞா னையா 1965 -1970 மற்றும் 1976--1978 வரை NFPTE சம்மேளன மாபொ துசெயலாளராக சிறப்பாக பணியாற்றினார்கள் .அம்பாலா பெடரல் கவுன்சிலில்  (21.2.1965-- 25.02.1965 )  தோழர்  ஞா னையா அவர்கள் சம்மேளன  மாபொ துசெயலாளராக   வெற்றி பெற்றார் . இந்த கால கட்டங்களில் E -3 ,R --4  E --4 அகிலஇந்திய சங்கங்கள் தோழர்கள் OP குப்தா ,A பிரமநாதன் .ஞா னையா தலைமை யி லும்   , R 3 , A 3 சங்கங்கள் தோழர்கள் NJ ஐயர் ,LA .பிரசாத் , KG .போஸ்    தலைமை யி லும் P 3 .P 4 .T3 சங்கங்கள் தோழர்கள் AS ராஜன்  ,K .ராமமூர்த்தி    தலைமை யி லும் இயங்கி வந்தன .
 NFPTE ன் - தேச பற்று ---இந்தியா --பாகிஸ்தான் யுத்த காலம் -போர் தீவிரம் அடைந்திருந்தது .தோழர் ஞானையா தலைமையில் அனைத்து அகில இந்திய  செயலர்களும் அன்றைய COMMUNICATIONS மந்திரி .திரு சத்யநாராயண் சின்கா அவர்களை08.09.1965 அன்று  சந்தித்து  National defence  fund -க்கான காசோலையை கொடுத்தனர் .அன்று தோழர் ஞா னையா சொன்ன வார்த்தை
                      Generally we come to you  with demands .Today  we have no demand .We have only one demand on the Govt  lead the country to  victory  --
மறுநாள்  COMMUNICATIONS மந்திரி .திரு சத்யநாராயண் சின்கா அவர்கள் நமது தலைவர்களின் பேராதரவை குறித்து இவ்வாறு பெருமிதத்தோடு வானொலியில் உரையாற்றினர் 
    We  used to come to you to press our demands but today we have come to receive your command without any demands from our side  என்று NFPTE தலைவர்கள் கூறினார்கள் 
                                                                                    ( தொடரும் )

நேற்றைய பதிவில் இருந்த பணி ஓய்வு தேதி சரி செய்யப்பட்டது ,தேனி தோழர் மோகன் அவர்களுக்கு நன்றி 

                                                                 தோழமையுடன் 
                                                                      SKJ 
         

Wednesday, October 29, 2014

                                           வாழும் தலைவர்கள் -
                                  தோழர் .டேவிட் ஞானையா -1


             நமது முன்னாள் மாபொதுசெயலர்  தோழர்     தோழர் .டேவிட் ஞானையா அவர்கள் 07.01.1921 இம் ஆண்டில் பிறந்தவர் .அஞ்சல் எழுத்தராக 1941 இல் பணியில் சேர்ந்தார்கள் .Army  Postal Service இல் 1942 முதல் 1946 வரைபணியாற்றினார்கள் .( லிபியா ,எகிப்து போன்ற நாடுகளில் பணி ஆற்றினார் .1946 இல் மீண்டும் சிவில் பகுதிக்கு வந்தார்கள் .கிளை செயலர் முதல் சம்மேளன மாபொது செயலர் வரை உயர்ந்தவர் .இவரது பணி காலத்தில் 3 முறை கைது ,2 முறை தற்காலிக பணி நீக்கம் ,1 முறை டிஸ்மிஸ் , என அனைத்து அதிகார தாக்குதல்களை சமாளித்தவர் .31.01.1979 இல் எந்தவித தாக்குதலும் இன்றி சிறப்பாக பணி   ஓய்வு பெற்றார்கள் .
              பணி ஓய்வுக்கு பிறகும் AITUC இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் . தற்சமயம் கோவையில் வசித்து வருகிறார்கள் .
 ( தொடரும் )
  குறிப்பு -NFPE வைரவிழா ஆண்டை ஒட்டி தமிழகத்தில் இருக்கும் தலைவர்களின் குறிப்புகள் தொடர்ந்து வெளி வரும் .
                                                                        தோழமையுடன் 
                                                                                SK J

Tuesday, October 28, 2014

                            வருந்துகிறோம் 

தோழியர் .மணிமேகலை GDS PACKER குலவனிகர் புரம் அவர்களின் கணவர் திரு .ரவி ராஜ் அவர்கள் 27.10.2014 இரவு மாரடைப்பால் மரணமடைந்தா ர்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 28.10.2014 பிற்பகல் குலவனிகர்புரம் RC ஆலயத்தில் இருந்து எடுத்து செல்லப்படும் .கணவரை இழந்துவாடும் தோழியருக்கு நெல்லை NFPE -யின்சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

----------------------------------------------------------------------------------------------------  

                 மத்திய அரசு ஊழியர்கள் --செய்திகள் 

Posted: 26 Oct 2014 07:02 PM PDT
Medicines under CGHS can be issued for up to 3 months at a time in chronic diseases on the basis of a valid prescription and for up to 6 months for those beneficiaries who are going abroad.

Issue of medicines / reimbursement of expenditure on investigations / treatment procedures / implants and other medical devices under CGHS- regarding

F.No 2-2/2014/CGHS PPT/CGHS(P)
Government of India
Ministry of Health & Family Welfare
Department of Health & Family Welfare

Nirman Bhawan, Maulana Azad Road
New Delhi 110 108
Dated: the 21st October , 2014

OFFICE MEMORANDUM

Sub- Issue of medicines / reimbursement of expenditure on investigations / treatment procedures / implants and other medical devices under CGHS- regarding

With reference to the above mentioned subject the undersigned is directed to draw attention to paragraph (c) and (d) of the Office Memorandum of even No dated the 25th August 2014 and to state that in response to the representations received from CGHS beneficiaries in this regard , it has now been‘decided by the competent authority to withdraw the provisions under para (c) and para (d) of the Office Memorandum No 2-2/2014/CGHS HQ/ PPT/CGHS(P) dated the 25th August , 2014 [view] and to restore the status existing prior to the issue of above stated OM dated the 25th August, 2014.
Click here to read continue...
FOUNDER OF 'CENTRAL GOVERNMENT EMPLOYEES NEWS' TITLE AND KEYWORD... No.1 BLOG FOR CENTRAL GOVT EMPLOYEES AND PENSIONERS...!
Posted: 26 Oct 2014 07:00 PM PDT
Suggestions for review of Staff Benevolent Fund – Regarding

No.2/1/2014-Welfare
Government of India
Ministry of Personnel Public Grievances and Pensions
(Depart of Personnel & Training

Lok Nayak Bhavan, Khan Market
New Delhi, dated October 20, 2014

To
Joint Secretary (Admn.),
All Ministries/Departments,
Government of India,
New Delhi.

21 OCT 2014

Subject:- Suggestions for review of Staff Benevolent Fund – Regarding

Sir/Madam,

The undersigned is directed to say that the Central Government being the largest single employer in the country, bears the major responsibility of looking after the welfare of a large number of employees spread all over the country. This Ministry recognizing that welfare of employees is one of prime tasks of personnel management, provides and aids a large network of staff welfare programmes underlining the fact that improvement in the working and living conditions of the employees and their families, leads to efficiency and high morale amongst them. A compendium of instructions giving a brief account of such welfare programmes was brought out by this Ministry in 2001. A need is felt to update/revise the compendium.
Click here to read continue...
FOUNDER OF 'CENTRAL GOVERNMENT EMPLOYEES NEWS' TITLE AND KEYWORD... No.1 BLOG FOR CENTRAL GOVT EMPLOYEES AND PENSIONERS...!

NFPE வைரவிழா -- சென்னை ஜெர்மன் ஹாலில் கூடிடுவோம் 

நமது NFPE பேரியக்கத்தின் வைரவிழாஆண்டு  நிறைவு விழா 09.11.2014 அன்று சென்னை தி.நகர் ஜெர்மன் ஹாலில் மாநில NFPE ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெறுகிறது .தமிழகத்தில் பணி நிறைவு பெற்ற அனைத்து மாநில தலைவர்கள் /மாநில செயலர்கள் கௌரவிக்க படவிருக்கிறார்கள் .ஆகவே இயக்க முன்னணி தோழர்கள் அனைவரும் நம் தலைவர்களை கௌரவிக்க புறப்படுவோம் .

        கொள்கைக்காக இரு துருவங்களாக இருந்த தலைவர்கள் --NFPE என்ற ஒரே குடையின் கீழ் பணியாற்றிய காலங்கள் பொற்காலம் தான் .

           வைர விழாவை சிறப்பிக்க வரும் வைர நெஞ்சங்கள்  

தோழர் .I .ஞானையா அவர்கள் முன்னாள் பொது செயலர் 
தோழர்  N .பாலு  அவர்கள்  முன்னாள் மாநில செயலர் P 3
தோழர்  A .G .பசுபதி அவர்கள் முன்னாள் மாநில செயலர் P 4
தோழர்  C .அமிர்தலிங்கம் அவர்கள் முன்னாள் மாநில தலைவர் P 3
தோழர்  P .பாலசுப்ரமணியன் அவர்கள்  முன்னாள் மாநில தலைவர் P 3
தோழர் K .செம்பான் அவர்கள்  முன்னாள் மாநில தலைவர் P 3
தோழர் K .ராகவேந்திரன் அவர்கள் முன்னாள் சம்மேளன செயலர் 
தோழர் K V .ஸ்ரீதரன் அவர்கள் முன்னாள் பொது செயலர் 

                                           விழா சிறக்க வாழ்த்துகிறோம் 

                               தோழமையுடன் SKJ  நெல்லை 
-------------------------------------------------------------------------
   


           அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் --குரூப் -C -               தபால்காரர் மற்றும் MTS 
                திருநெல்வேலி கோட்டம் -627002

                        செயற்குழு கூட்டம் 
நாள் -30.10.2014 வியாழன்     .நேரம்  மாலை 6 மணி 
இடம் --திருநெல்வேலி HO 
தலைமை --தோழர் A .ஆதிமூலம் தலைவர் P 3
                          தோழர் S .ஆறுமுகம்  தலைவர் P 4
பொருள் -- 1.தோழியர் SS .முத்துவடிவு PA பாளையம்கோட்டை அவர்களின்                                  குடும்ப மருத்துவ உதவி  
                     2. திருப்பூர் அஞ்சல் நான்கின் மாநிலமாநாடு --சார்பாளர் அறிக்கை 
                     3. தேங்கிக்கிடக்கும் பிரட்சினைகள் குறித்து ஒரு அலசல் 
                     4.இன்னும் பிற --தலைவர் அனுமதியுடன் 
                                 அனைவரும் வருக !
                             வாழ்த்துக்களுடன்
 SK  பாட்சா                                     SK .ஜேக்கப்ராஜ் 
கோட்ட செயலர் P -4         கோட்ட செயலர் P -3

Monday, October 27, 2014

கிளை அஞ்சலகங்களில் SPEEDPOST வாங்குவதற்கான வழிமுறைகள் 

Department of Posts, India
O/o Supdt. of Post offices, Tirunelveli Division, Tirunelveli – 627 002.

To
All PMs/SPMs in Tirunelveli Division

No. L5/SP-1/Dlgs dated at Tirunelveli – 627 002, the 24.10.2014

            Sub:  Booking of Speed Post articles at BOs –reg.

            Ref : This office letter of even number dated 30.07.2014

*******
            This is regarding booking of speed post articles at BOs under your SO.

            As Speed Post contributes the major share of BD target, more concentration has to  be given to achieve target allotted for Speed Post.

            Target allotted for SO  - 50 articles per month

            Target allotted for BO : 25 articles per month.

            The procedure for booking of Speed Post articles at BOs is as follows.

1.    One register journal should be used separately for booking of Speed Post articles.
2.    BOs should use Duplicate Speed Post Stickers. One for customer and another should be pasted in the article.
3.    BO should send the booked Speed Post article to the AO, duly invoiced in the BO daily account.
4.    At AO, such articles should be received through Speed net (Receipt from other offices option) and dispatch the same along with AO articles.

In this regard, you are requested to supply one registered journal and duplicate
barcode stickers to all BOs with the instruction to book atleast one Speed post articles per day without fail.

            A monthly report on Speed post booking at BOs should reach this office through e-mail on 2nd of every month.


/M. Veeraputhiran/
ASP (OD)
O/o Supdt. of Post offices,
Tirunelveli Division,
Tirunelveli – 627 002.
  

Saturday, October 25, 2014

                                 அகில இந்திய செய்திகள் 

Suggestions for review of Staff Benevolent Fund – Regarding

CLICK HERE FOR DETAILS

                                               நெல்லை செய்திகள் 

                                               1.   வாழ்த்துகிறோம் 

              தோழர் அய்யாதுரை GDS MD பாப்பையா புரம்  --ராஜவல்லிபுரம் 
அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் MTS ஆக பணி உயர்வு பெறுகிறார் .
அவர்களை NFPE சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் 

                    2.      கோட்ட சங்க செயற்குழு தேதி மாற்றம் 

                     தவிர்க்க முடியாத காரனத்தால் அஞ்சல் மூன்று --அஞ்சல் நான்கு சங்கங்களின் செயற்குழு 30.10.2014 வியாழன் மாலை 6 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் .

              3. ரெகுலர் கண்காணிப்பாளர் வருகிறார் 

                  சுமார் நான்கு மாதங்களாக நமது கோட்டத்திற்கு கண்காணிப்பாளராக Additional Charge என்றும் Adhoc -basis என்றும் மாதம் ஒரு அதிகாரி மாற்றப்பட்டு வந்தார்கள் .நிரந்தர கண்காணிப்பாளர் இல்லாததால் கோப்புகள் அனைத்தும் முடங்கி கிடந்தன .இதனால் ஊழியர்கள் நலன்கள் புறந்தள்ளபட்டன .
 இந்நிலையில் நெல்லை கோட்டத்திற்கு ரெகுலர் SP ஆக திரு .ராமகிருஷ்ணன் அவர்கள் ( முன்னாள் ASP HQS நெல்லை ) 27.10.2014 அன்று பொறுப்பேற்கிறார்கள் .அவர்களின் பணி சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது --வரவேற்கிறது 

                                                              வாழ்த்துக்களுடன் 
                                                            SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர்    

Friday, October 24, 2014

கிளை அஞ்சலகங்கள் உள்ள CBS அலுவலகத்தில் RD BULK வாங்குவது குறித்து வந்த வழிகாட்டுதல்கள்


DEPARTMENT OF POSTS, INDIA

From                                                                          To
Superintendent of Post Offices                             The SPMs/PMs concerned
Tirunelveli Division                                               CBS Migrated Offices (10 Nos)
Tirunelveli – 627 002                                             CBS Identified Offices (85 Nos)

CBS/Genl/Rlgs/Dlgs dated at Tirunelveli – 627 002 the 23.10.2014.

Sub: Accepting RD Bulk Lists presented by MPKBY Agents attached with BOs in account with CBS Migrated Offices – reg
Ref: This Office eMail dated 02.01.2014 at 1812 hours.

This is regarding Accepting RD Bulk Lists presented by MPKBY Agents attached with BOs in account with CBS Migrated Offices.

It has already been instructed vide this Office eMail cited under reference that to permit the agents who find it difficult to operate on agent portal to bring either printed or handmade copy of List. In that case, it was also instructed that counter PA can enter as Super User into Agent Portal and make entries on behalf of that agent.

It is again reiterated that the above instructions may be followed for MPKBY Agents attached with BOs in account with CBS Migrated Offices. The BPMs of the BOs may be suitably instructed to account the amount tendered by the agents as done earlier and send the lists duly invoiced in the BO Daily Account.

The Counter PA of CBS Migrated Offices, on receipt of the accepted bulk lists has to login in the Agent Portal as Super User and prepare the bulk list and the transactions after performing the essential checks. It is once again instructed that this practice should be followed only for the agents attached with BOs in account with CBS Migrated Offices, other agents should be encouraged to use the Agent Portal by themselves only.

Copy to:
1)  All ASP/IPOs – For information and necessary action.

2) All DSMs – For information.

                               கவிதை குறித்து பேரறிஞர் அண்ணா 

>>மொழிப்பற்று இருப்பது எந்த வகையிலும் வருந்தத் தக்கதல்ல, போற்றத் தக்கது.
>> சிந்தித்தால் உரையாற்றலாம். சிந்தித்து நெகிழ்ந்தால் மட்டுமே கவிதை இயற்ற முடியும்
.                                            

                                      மத்திய சங்க செய்திகள் 

THURSDAY, OCTOBER 23, 2014

                     நெல்லை செய்திகள்                

    25.10.2014 அன்று நெல்லையில் நடக்கும் GDS மூலம் MTS நேரடி தேர்விற்கு OBC பிரிவில் மட்டும் ஒரு Vacancy  உள்ளது .
இதனால் விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்வு  எழுத அனுமதி சீட்டு வழங்காமல் OBC  பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது 

                மொத்த இடம்  --1

 தேர்வு எழுதுவோர்       101 
---------------------------------------------------------------------------------

NFPE P 4 சங்கத்தின் மாத சந்தா  ரூபாய் 40 ஆக மாறுகிறது 
            கோட்ட அலுவலக e mail இதோ !

staff1 branch tirunelveli

3:56 PM (15 hours ago)
to mePostmaterambaipmSPOS
The Union Subscription of NFPE  P/M & MTS  is raised to Rs.40/-  with effect from Oct 2014.  Formal memo will follow.  Please do the needful.
--------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------  

Thursday, October 23, 2014

ஏழாவது ஊதியக்குழு மும்பை வருகை 
Posted: 20 Oct 2014 05:56 PM PDT
7th Pay Commission proposes to visit Mumbai from 6th to 8th November 2014

The commission has, in its first phase of interaction, been seeking the views of various stakeholders on its terms of reference. To this end, meetings have been held in Delhi with various organisations and heads of various agencies.

In its second phase of interaction, the Commission has started holding meetings in different parts of the country to facilitate stakeholders staying in various areas to present their views personally before the Commission and ensure larger representation. This exercise is being undertaken to enable the Commission to get a first-hand impression about the functioning and the condition of service prevailing in different parts of the country.
-----------------------------------------------------------------------------------------------------------

                       LGO தேர்வு 23.11.2014 அன்று நடைபெறுகிறது 

LDCE for promotion to the cadre of Inspector Posts (66.66%) Departmental quota for the year-2014 and LGO Examination-2014

   The LDCE for promotion to the cadre of Inspector Posts and LGO examinations 2014 which were postponed by Directorate vide memo No. A.34012/04/2014-DE dated 23rd September 2014 will be held on following dates. 
 
1.Inspector Posts Examination:-22.11.2014 (Saturday) to 23.11.2014
(sunday)
 
2.LGO Examination:-23.11.2014(Sunday)

 

அன்பார்ந்த தோழர்களே ! 
                            பஞ்சப்படி இணைப்பு ,இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முதன்மை படுத்தி மத்திய அரசு ஊ ழியர்களின்நேஷனல்  JCM ( STAFF SIDE ) கூட்டம் 04.12.2014 அன்று டெல்லியில் நடைபெறுகிறது .ரயில்வே ,பாதுகாப்பு துறைகளும் இணைந்து போராட்ட திட்டங்கள்  தயாரிக்கப்படும் என்று தெரிகிறது 

JCM STAFF SIDE NATIONAL CONVENTION ON 11TH DECEMBER 2014 AT NEW DELHI. WILL DECLARE JOINT PROGRAME OF ACTION ON CENTRAL GOVERNMENT EMPLOYEES COMMON DEMANDS

JCM Staff Side leadership has decided to organize a National Convention of all Central Government Employees (Railway, Defence & Confederation) on 11th December 2014 at New Delhi from 12 PM to 4 PM. Convention will adopt a joint resolution on the common demands of the Central Government Employees viz; Merger of DA, Interim Relief, Inlcusion of GDS under 7th CPC, Scrap New Pension Scheme etc and will declare joint programs of action. Further details regarding number of delegates to be participated from each affiliated Organisation & State C-O-Cs of Confederation will be published shortly.


M. Krishnan
Secretary General
Confederation

Tuesday, October 21, 2014

                                                    முக்கிய செய்திகள்

நெல்லை கோ ட்டதிற்க்கான ஒரு MTS ,ஒரு PA பதவிகளை நிரப்புவதற்க்காக  (SPORTS QUOTAகாக )மதுரையில் DPC இன்று (21.10.2014 ) கூடுகிறது 
-----------------------------------------------------------------------------------------------------------------------

                                            அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்



DoPT's instructions to start in-house Weekly Training in all Ministries / Departments

Written By Admin on October 20, 2014 | Monday, October 20, 2014

F.No.T-17/1/2014-CTP(CSS)
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Personnel & Training
(Training Division)
New Delhi, 17th October, 2014

OFFICE MEMORANDUM

Subject: To start in-house Weekly Training in all Ministries/Departments

In this era of rapid transformation and heightened expectation of prompt and effective public service delivery, Government has initiated a number of reform strategies/steps aiming at improving the Knowledge, Skill and Attitude (KSA) of its employees thereby empowering them to function in citizen-centric manner. The effectiveness with which the new policies are implemented will largely be dependent on the quality of civil service administration and the ability of its members to operate effectively in the changed environment. This requires a continuous focus on training of employees, who are our most important asset. An important part of valuing and managing them effectively is to ensure that they have access to relevant, high quality, accessible and on-going training.

< !--[if !supportLineBreakNewLine]-->
< !--[endif]-->
2. At present, the senior civil servants are exposed to a number of training programmes at different stages such as induction training, mandatory mid-career training, in-service training etc. These trainings are mostly organised service wise and within services at same level. Perhaps there is no training being imparted at Ministry/Department level covering all its Group B and C employees on same subject.

3. A need for starting in-house training in each Ministry/Department was emphasised by the Hon’ble Prime Minister during the presentation of the Ministry of Personnel, PG & Pensions on 12.09.14. Such training session in each Ministry/Department should ideally have 45 persons and should be for duration of one hour to be held on weekly basis. Subjects and master trainers could also be identified in-house for this purpose.

4. The objective of an hour in-house weekly training is to provide training to all employees of the Ministry/Department on a regular basis without dislocating their work. This being in-house training, there may not be any additional financial burden as well. The Departments would be free to choose training topics as per their requirements and utilise in-house expertise for imparting training. This will also help in achieving the National Training Policy 2012 objective of training of all employees.

5. Following the directions of the Hon’ble Prime Minister, the Department of Personnel & Training has started in-house weekly training for its employees which was inaugurated by the Additional Principal Secretary to PM on 9th October 2014. All officials from LDC up to Under Secretaries will be nominated in batches of 45-50 and the training will be conducted every Wednesday from 10.00 am to 11.00 am. You or your representative can attend this training after giving prior intimation, so that your Ministry/Department is familiarised to start in-house training.

6. Accordingly, all Ministries/Department are requested to start hourly in-house weekly training for their employees up to Under Secretaries immediately. In case the Ministries/Departments require training module on a particular subject to be developed/ procured, they may either contact the Institute of Secretariat Training & Management (ISTM), New Delhi or get it sourced through their own training institutes. The tentative learning schedule of DOPT is enclosed. If any assistance in this regard is required, kindly let DOPT know.

7. It is also requested that action taken may be informed to this Department for apprising the PMO.

(Sanjeev Kumar Jindal)
Director (Trg.) Tel. No: 26107960
email: sanjeev.jindal@nic.in

Source : http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02trn/inhouse171014.pdf
Share this article :