...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 31, 2012

                             வாழ்த்துக்கள் 
                                       
 நமது  கோட்ட சங்க வலைதளம்  துவங்கி   01.01.2013  அன்று  இரண்டாம் 

ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது .  நமது வலைதளத்தின் 

சராசரி பார்வையாளர்கள்  எண்ணிக்கை  100 யை தாண்டுகிறது .

சமிபத்திய  சராசரி பார்வையாளர்கள்   175 எனும்  செய்தி 

  எங்களுக்கு   புது வேகத்தை  கொடுக்கிறது .

         தொடர்ந்து  பாருங்கள் .   நமது  கோட்டம் மட்டுமின்றி  தமிழகத்தின் 

அனைத்து   கோட்ட முன்னணி   தோழர்கள்  நமது  வலைதளத்தை 

பார்ப்பது   நமது  நெல்லை கோட்டத்திற்கு  கிடைத்த  அங்கீகாரம் .

                நன்றி .   நன்றி .  நன்றி 

                           தோழமையுடன்                              

                                     SK .ஜேக்கப்ராஜ்   
                                         கோட்ட செயலர்                                                           
                                                                                      

          தோழர்கள் ,தோழியர்கள்  அனைவருக்கும்   NFPE  யின் 

இனிய     புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் 
                   
               

Cute  Happy New Year Wallpapers 2013

Saturday, December 29, 2012

    தோழர்கள்  ரிவிங்டன்SPM  கூ ட்டபுளி -- எட்வர்ட்  செல்லகன் SPM NAVALBASE  இல்ல  மணவிழா          27.12.2012

                                           வாழ்க  மணமக்கள்   

            

 23.12.2012  அன்று  நடைபெற்ற  கிருஷ்ணகிரி கோட்ட மாநாடு   -புகைப்படங்கள் 



              



28.12.2012 ஆர்ப்பாட்ட படங்கள்                            28.12.2012 அன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டம் 

Friday, December 28, 2012


மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்

                    மத்திய சம்மேளனங்களின் வேண்டுகோளுக்கு இணக்க Screening Committee recommendations ன் படி 2/3rd vacant posts (Total 17093 posts for four years) for the year 2005 to 2008 ஐ உடனடியாக abolish செய்திட்ட உத்திரவை வாபஸ் வாங்க கோரி  கூட்டு போராட்ட குழுவின் சார்பாக
மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்
இடம்    :  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
நேரம்    : மதியம்  மணி
தலைமை   :  திரு E.ஆனந்தராஜ் அவர்கள் Divl President FNPO P3
முன்னிலை : திரு. S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் FNPO Divl Secy P3
துவக்கி வைப்பவர் : திரு S.K. ஜேக்கப் ராஜ்  அவர்கள்       NFPE Divl Secy P3
நன்றியுரை : திரு.S.K. பாட்சா  அவர்கள்  NFPE Divl Secy P4

             Screening Committee recommendations ன் படி 2/3rd vacant posts (Total 17093 posts for four years) for the year 2005 to 2008 ஐ உடனடியாக
abolish செய்திட்ட உத்திரவை வாபஸ் வாங்க கோரி அனைவரும் 

To
Minister,  
Communications and Secretary,  
Department of Posts   க்கு  e Post செய்திட வேண்டுகிறோம் 



TEXT OF e Post MESSAGE
Respected Sir,
             STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS in Department of Posts
UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK
REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT
Name
Division.
                                                 வாழ்த்துக்களுடன் 
                                                                  SK .ஜேக்கப்ராஜ் 
  

Thursday, December 27, 2012

                          உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டம் 

       நாள் .28.12.2013                 நேரம் .மதியம்  1 மணி 

       இடம் .  திருநெல்வேலி  HPO  

          தோழர்களே  , நமது மத்திய  JCA  அழைப்பை ஏற்றுஅஞ்சல் துறையில்  17093 பதவிகள் ஒழிக்கபடுவதை கண்டித்து   நமது  

கோட்டத்தில்  NFPE . FNPO  சார்பாக  நடைபெறும்  ஆர்ப் பாட்டத்தில்   

நகர பகுதியில்உள்ள   தோழர்கள்  அனைவரும்  தவறாது  பங்கேற்குமாறு 

 கேட்டு   கொள்கிறோம் .

                                          போராட்ட வாழ்த்துக்களுடன் 

                                              NFPE ---      FNPO     

DEMONSTRATION ON 28-12-2012 AGAINST ABOLITION OF POSTS BY THE DEPT.


        JCA  - NFPE - FNPO 
 அஞ்சல் , RMS -MMS - GDS  ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு ,
      தமிழ் மாநிலம் 

NFPE -FNPO சம்மேளனங்கள்  கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து எதிர்வரும்  28/12/2012 அன்று தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளை களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  அன்புடன் வேண்டுகிறோம்.. 

SCREENING  COMMITTEE  இருந்த  நேரத்தில் , 2005 முதல்2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3RD காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால்  ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON  இல்  இருந்து வந்தது . இப்படி இருப்பில் வைக்கப் பட்டிருந்த  17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச் சகத்தின் அறிவுறுத்தலின் படி  ஒழித்துக்கட்ட , அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில்,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப்  பணியிடங்களை ஒழிப்பதின் மூலம்  ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும்  அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான  போக்கினைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை  நாடு தழுவிய  அளவில்  நாம்  நடத்துகிறோம்.

சென்னை பெரு  நகரைப் பொருத்தவரை JCA  சார்பில்  28.12.2012 அன்று மதியம் 12.00 மணியளவில் CPMG அலுவலகம்  எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். நகரின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் பெருவாரியான தோழர்கள்  ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதால் சுற்றறிக்கைகள்  தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று சேராது  என்பதால் ,  சுற்றறிக்கையை  எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  SMS  மூலம் அறிவிப்பு கொடுக்கப்படும். மேலும் இந்த வலைத்தளத்தின் அறிவிப்பை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இந்த உத்திரவின் மூலம் ஒழிக்கப் படும் பதவிகள் :-

PAs- 5010,                                      POSTMAN- 3230                               Gr D / MTS- 4407,
SBCO PAs- 385                            RMS SAs- 1259

மேலும்  ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கோட்ட /கிளைச் செயலர்கள்  கீழ் வரும் கடிதத் தந்தியை  நமது துறை அமைச்சருக்கும் , இலாக்கா முதல்வருக்கும்  கண்டிப்பாக்க  தவறாமல்  அனுப்பிட வேண்டுகிறோம்.


TEXT OF SAVINGRAM
STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS IN DEPARTMENT OF POSTS AAA  UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK AAA  REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT = 

.......... Branch/Divisional/Circle Secretary.

                                         திருமண  வாழ்த்து 

           தோழர் P .ரிவிங்டன் SPM கூட்டபுளி - தோழர் எட்வர்ட் SPM NAVALBASE 

 இவர்களின்   அன்பு   குழந்தைகள் 

                 மணமகன்                                                        மணமகள்

R .சாலமோன்ராஜ் DME ,BE ------- E. ஜெசிந்த் பிரின்ஸ்  ஆனந்தி M.SC B.ed 

 திருமணம்  27.12.2012 அன்று பணிசகுளத்தில் நடைபெறுகிறது .வரவேற்ப்பு 

இன்று மாலை  திசையன்விளை -ல்  நடைபெறுகிறது .

              மணமக்கள் பல்லாண்டு வாழ  வாழ்த்துவோம் .

                                                                                 SK .ஜேக்கப்ராஜ்    .         

                               மாதந்திர  பேட்டி தேதி மாற்றம்

   நமது கோட்ட அளவிலான மாதாந்திர பேட்டி  04.01.2013  தேதிக்கு

            மாற்றப்பட்டுள்ளது .SUBJECTS ஏதும் இருப்பின்  29.12.201 2 குள்

                 கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .

               மேலும்  BI -MONTHLY MEETING 02.01.2013 க்கு மாற்றப்பட்டுள்ளது .

                                          தென் மண்டல புதிய PMG 

             நமது தென் மண்டல புதிய PMG ஆக  திருமதி .சாரு கேசி  ( DIRECTOR ,PLI  கொல்கத்தா ) அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்கள் 

       தேங்கி கிடக்கும் பிரட்சினைகளை புதிய PMG அவர்கள் 
தீர்த்து வைப்பார்கள்  என எதிர் பார்க்கிறோம் .    

Wednesday, December 26, 2012

                                                  இயக்க  செய்திகள் 

      நமது  கோட்ட அளவிலான  மாதந்திர பேட்டி  27.12.2012  அன்று 

 நடைபெறுகிறது . SUBJECTS  ஏதும்  இருந்தால்  கோட்ட  செயலருக்கு 

உடனே    தெரிவிக்கவும் .

             BI -MONTHLY  MEETING  27.12.2012 அன்று   மதுரையில்   

நடைபெறுகிறது .மாநில செயலர்  பங்கேற்கிறார் .

                                                 அதிர்ச்சி  செய்தி 

               நாடு  முழுவதிலும்   சுமார்  17000 பதவிகள்  ஒழிக்கபடுகிறது .

 இதை  எதிர்த்து  NFPE , FNPO  சம்மேளனங்கள்   ஆர்ப்பாட்டம்   28.12.2012 

       அன்று  நடத்த   அழைப்பு  விடுத்துள்ளன .
   

Saturday, December 22, 2012

                                             மாநிலசங்க  செய்திகள்

                   

CASES WITH PMG CCR AND IN CHARGE OF SR


Friday, December 21, 2012

ஏழாவது ஊதியக்குழு கோரிக்கை வலுக்கிறது -நம்மை தொடர்ந்து

ரயில்வே தொழிற்சங்கமான  AIRF  கோருகிறது .

                                     சிறு  பொறி  பெருந்தீயை  உண்டாக்கும் .        

            

WE DEMAND - THEY FOLLOW - AIRF NOW DEMANDS 7TH PAY COMMISSION

ரயில்வே துறையில் அங்கீகரிக்கப்பட்ட  மாபெரும் இரண்டு சம்மேளனங்களுள்  ஒன்றான  AIRF தற்போது கோருகிறது  ஏழாவது ஊதியக்குழு  அமைக்கப்பட வேண்டும் . நிரப்பப் படாமல் காலியாக உள்ள 2.5 லட்சம் காலிப் பணியிடங்கள்  உடன் நிரப்பப் பட வேண்டும்.  இல்லையேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். 

முதன் முதலில்  மத்திய அரசுப் பகுதியில் நாம்  இந்தக் கோரிக்கையை  முன்வைத்து  பாராளுமன்றம்  நோக்கிய பேரணி ,  நாடு தழுவிய வேலை நிறுத்தம்  என்று தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  தற்போது  அதன் தொடர்ச்சியாக  ரயில்வே பகுதியிலும் இந்தக் கோரிக்கை  எழுந்துள்ளது . இது மேலும் வலுப்பெறும் .

Set up 7th Pay Commission – Basic pay should be increased by at least 50% in the next pay commission... - AIRF
‘Set up VIIth Pay Commission’
VISAKHAPATNAM: The central government should set up the seventh pay commission and pump in Rs 50,000 crore over the next five years to revive the ailing railways. This was among the 38 demands put forth by the All India Railwaymen’s Federation (AIRF). AIRF also demanded that over 2.5 lakh posts under various categories in Indian Railways be filled up.

Addressing a conference here on Tuesday, ahead of the 88th annual general conference of AIRF, general secretary Shiva Gopal Mishra said the basic pay should be increased by at least 50% in the next pay commission. He slammed the Union finance ministry for delaying the funds being granted to the railways and said several demands were accepted by the railway board, but have been kept pending by the finance ministry. Mishra warned that if the government fails to adhere to the demands of the railway men, then they would resort to a strike.
East Coast Railway Shramik Union general secretary Ch Gandhi said AIRF wanted sanction of additional posts commensurate with increase in number of trains and workload, removal of anomalies of sixth central pay commission, a stop to outsourcing of perennial nature jobs, limiting of duty hours to a maximum of seven hours a day and increase in rate of special duty allowance by 25 %.
 
Source : Times of India



IMO RATES SLASHED

IMO  கட்டணம்  குறைக்கப் பட்டது . ரூ. 1000/- லிருந்து ரூ. 50000/- வரை  கட்டணம் ரூ. 100/- முதல் ரூ. 120/- வரைதான். 

Thursday, December 20, 2012

Cash Transfer to be provided only when beneficiary has Aadhar, Bank account


Money will be transferred to beneficiaries of Direct Cash Transfer scheme only when they provide Aadhar card and bank account number by the cut-off date in 30-35 districts which are expected to be ready for the roll out on January one.

This is one of the decisions expected to be taken at a meeting chaired by Prime Minister Manmohan Singh to take stock of preparations for roll out of the UPA government's flagship programme, sources told PTI.

The meeting, to be attended by 16 ministers, is expected to be told that there should be no phased roll out within any particular district and the entire district should switch to Direct Cash Transfer at one-go on a given date.

The sources said 30-35 districts would be covered on January one and rest of the 51 identified districts would be covered by January 10, next year.

With the government working on the roll out on war footing, the meeting is expected to press for according of priority to digitisation of beneficiary databases with names, addresses and Aadhar numbers. All ministries are to ensure this immediately, the sources said.

There must be 95 per Aadhar penetration level for all beneficiaries and over 95 per cent beneficiaries should have bank accounts, with all banks being Aadhar-compliant.

The meeting will also discuss if it is appropriate to roll out same schemes in all the selected districts or separate schemes.

For LPG subsidy, which is being rolled out separately as per separate timeline of February one, 2013, food, fertiliser and kerosene are not included at the moment.

For rural development schemes, the Postal System has said it will be ready by June one, 2013 in all the 43 districts.

The scheme will begin in 43 districts, excluding eight in Gujarat and Haryana, in January and by April 2013, 18 states are expected to be covered.


Source : The Times of India

Wednesday, December 19, 2012


 16.12.2012 அன்று  நடைபெற்ற குமரி கோட்ட மாநாடு --புகைப்படங்கள்

Tuesday, December 18, 2012

Modernisation and Diversification of Post Offices


The Department of Posts has decided to improve Look and Feel of its post offices through Project Arrow. The project has been launched by modernizing departmental post offices across the country in a phased manner with an aim to make visible, tangible and noteworthy differences in post office operations that matter to ‘AamAadmi’. It aims at comprehensive improvement of the core operations of the post office as well as the ambience in which postal transactions are undertaken.
The number of post offices covered for modernization under ‘Look & Feel’ component of ‘Project Arrow’ during the last three years is as follows:

2009-10  -  500 post offices covered
2010-11  -  530 post offices covered
2011-12          -  206 post offices covered

The Department is diversifying activities in post Office to earn additional revenue which is an on-going process. The IT Platform set up under the IT project will support new products and services. It had diversified its activities to utilize its vast network to sell products and services for other organizations like:
1.     Booking of Railway reserved tickets.
2.     UID enrolment / Delivery of AADHAAR cards.
3.     Selling of passport forms in identified post offices.
4.     Accepting of utility bills in identified post offices.
5.     Disbursement of wages to MGNREGA beneficiaries through Post Office Savings bank
6.     Collection of Rural Price Index Data – the data so collected are electronically transmitted to Ministry of Statistics & Programme Implementation.
7.     Payment of old age pension paid by State Government through Post Office Savings Account and through Money Orders.
8.     Sale of gold Coins.
9.     Provision of New Pension Scheme through Post Officers, etc.

This information was given by Dr (Smt.) Killi Kruparani, Minister of State for C&IT in written reply to a question in Rajya   Sabha today.

Monday, December 17, 2012

  நமது உறுப்பினர்களின்  அமோக  வரவேற்ப்பை  பெற்ற 

மனமே  வசப்படு   பகுதி --- இன்று 50 வது  வாசகம்  

  மத்திய அரசு பணிகளில்  ஆள் நியமண தடை இல்லை -----

         பாராளுமன்றத்தில்   மத்திய  அமைச்சர்  பதில்  

                  

Ban on new recruitment in Central Government Departments..!

Ban on new recruitment in Central Government Departments..!

Any ban order on recruitment in Central Government Services..?

Important reply as clarification by the concerned Ministry was submitted in the Parliament on 12.12.2012.


The Minister of Dopt has given reply to a question in Lok Sabha regarding the ban on new recruitment in Central Government Departments on 12th December 2012. 

The Minister said that there is no ban on recruitment in Central Government. And the all Ministries and Departments concerned are required to fill up the vacancies within the framework of existing instructions and rules keeping in view functional requirement of the posts.

                                                      வருந்துகிறோம்        

                                  
         நமது சங்க உறுப்பினர் தோழர் .A .சுப்ரமணியன் DSM @ சுப்பு

  அவர்களின்  தகப்பனார்  15.12.2012  நண்பகல்  இயற்கை எய்தினார்கள் 

என்பதனை   வருத்ததோடு  தெரிவித்துகொள்கிறோம் .

  அன்னாரது   ஆன்மா  அமைதிபெற  நாமும்  பிராத்திப்போம் .     

Saturday, December 15, 2012

                   கோட்ட / கிளை  சங்க  மாநாடுகள் 

  அம்பாசமுத்திரம்  கிளையின்  30 வது  மாநாடு  16.12.2012 அன்று அம்பை

தலைமை  அஞ்சலகத்தில்   நடைபெறுகிறது . மாநாடு  சிறக்க

  நெல்லை  கோட்ட  சங்கம்  வாழ்த்துகிறது .

------------------------------------------------------------------------------------------------------------------------

  கன்னியாகுமரி  கோட்டத்தின்  39 வது மாநாடு  16.12.2012 அன்று

  நாகர்கோயில்    தலைமை  அஞ்சலகத்தில்  நடைபெறுகிறது .

           நமது  மாநில  செயலர்  தோழர்  J .ராமமூர்த்தி , மற்றும்

நமது  கோட்ட செயலர்  தோழர்  SK .ஜேக்கப்ராஜ்  ,மண்டல செயலர்

தோழர் கே.நாராயணன்  ஆகியோர்  சிறப்பு  அழைப்பாளராக 

கலந்து  கொள்கிறார்கள் .
----------------------------------------------------------------------------------------------------------------- 
           ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட  தென் மண்டல

தலைவருடனான  இரு மாதந்திர  பேட்டி  27.12.2012

அன்று  நடைபெறுகிறது .
---------------------------------------------------------------------------------------------------------------------

                    LSG  பதவி  உயர்வு ---  உண்மை நிலை

  

Draft Seniority List of Postal Assistants as on 01.01.2011 who are appointed prior to 04.11.1992

அன்புத் தோழர்களே ! நம்முடைய  CPMG  அவர்களால் LSG  பதவி உயர்வுக்கு உரிய  P .A . DRAFT  SENIORITY  LIST  12.12.2012 அன்று வெளியிடப்பட்டு அனைத்து கோட்டங்களுக்கும்  ஊழியர்களின்  சுற்றுக்கு விடப்பட்டு உள்ளது.  இதில் ஏதேனும்  குறைகள் அல்லது seniority  தவறுதலாக  கணிக்கப் பட்டிருந்தால் 31.12.2012 க்குள் அந்தந்த  ஊழியர்கள் உடன்  இது குறித்து CPMG  அவர்களுக்கு உரிய  விபரத்தோடு  மனுச் செய்ய வேண்டும். இல்லையேல்  இதனை மாற்ற இயலாது என்று  தெரிவித்துள்ளார்கள்.  

இறுதி செய்யப்பட பட்டியலின் அடிப்படையில் 01.01.2013   க்குப்  பிறகு LSG  பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் . இதில் ஏதேனும் பிரச்சினை  இருப்பின்  உடன் மனுச் செய்யவில்லை என்றால் பின்னர் மாநிலச் சங்கத்தை அணுகிப் பிரயோசனமில்லை . பிரச்சினைகள் அதிகம் ஏற்பட்டு மேலும் சிக்கல்கள் ஏற்படும்  என்றும்  இதனால் அனைவரின் பதவி உயர்வும் பாதிக்கப் படும் என்பதையும்  உடன் சுட்டிக் காட்டுகிறோம். எனவே கோட்ட/கிளைச் செயலர்கள்  இந்த  பிரச்சினையில்  கவனத்துடன் உடன் செயல் பட வேண்டுகிறோம் . இது உங்கள் பொறுப்பு ஆகும்.

இது 04.11.1992 க்கு முன்னர் பணியில் அமர்ந்தவர்களின் பட்டியல் மட்டுமே . ஏனெனில்  அந்த தேதிக்கு பிறகு  seniority  என்பது  order  of  merit  அடிப்படையில்  தயாரிக்கப் பட வேண்டும் என்பது இலாக்கா  விதி.  04.11.1992 க்கு முன்னர் பணியில் அமர்ந்தவர்களுக்கு  seniority  என்பது  date  of  confirmation  ஐ வைத்து தயாரிக்கப் படவேண்டும் என்பதும் இலாக்காவின்  விதி.

இதற்கு முன்னர் 01.07.2008 இல் வெளியிடப்பட்ட  seniority  list  அடிப்படையில்  LSG  பதவி உயர்வுகள் போடப்பட்டு வந்தன . அந்த அடிப்படையிலேயே  நாம் LSG  பதவி உயர்வை இந்த முறையும் அளிக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால் அது  தவறாகப் போடப்பட்டு உள்ளதாகவும் அதை அடிப்படையாக  வைத்து  புதிய LSG  பதவி உயர்வு அளிக்க முடியாது என்றும் CPMG  அலுவலகத்தில் நம்மிடம்  தெரிவித்தார்கள் . இது குறித்து நம் மாநிலச்  சங்கத்தில்  கடந்த 04.12.2012 இல்  விரிவாக கடிதம் அளித்து விவாதித்தோம்.  இந்த கடித நகல் ஏற்கனவே  நம் மாநிலச் சங்க வலைத்தளத்தில்  பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதை older  post  இல் சென்று பார்க்கவும்.  SENIORITY  நிர்ணயிப்பதில்  தவறு உள்ளது நமது கடிதத்தில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது . எனவே புதிய SENIORITY  LIST  தற்போது  தயாரிக்கப் பட்டு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது .

எது எப்படி இருப்பினும் நமது  சங்கத்தின் நிலைப்பாடு என்பது ஏற்கனவே 06.01.2009 போராட்டத்தின் பின்னணியில் 13.1.2009 இல்  MINUTES  நகலில்  இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  மேலும் 01.03.2012 இல் இலாக்காவால் வெளியிடப்பட்ட   JCM  இலாக்கா குழு   கூட்டத்தின்   OFFICIAL  MINUTES  ITEM NO . 16 ன்   படி  நாம் மீண்டும் இதனை தெளிவு படுத்தியுள்ளோம்  இந்த MINUTES  நகல் அகில இந்திய சங்கத்தின் வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டுள்ளது  என்பதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம் . அதன்படி 

16. Anomaly in the preparataion of PA gradation list. Date of confirmation should not be taken  now and date of  appointment be taken for  construing seniority. Fixing seniority based on the date of confirmation is  unconstitutional and discriminatory on dropping of confirmation examination.

Reply: It  was  agreed  to refer the matter to the Committee constituted to consider  under item no. 13.

ஏனெனில் ,  REVISED LSG RECRUITMENT RULES  வெளியிடப்படுவதற்கு முன்னர், அல்லது TBOP /BCR  FINANCIAL  UPGRADATION  என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னர் LSG  என்பது  DIVISIONAL  SENIORITY  (divl  cadre)அடிப்படையில் தான் இருந்தது .  அப்போது  CONFIRMATION  என்பது  சில  கோட்டங்களில்  முன்னதாகவும் பல கோட்டங்களில்  5 அல்லது   6 ஆண்டுகள்   கழித்தும் LIEN  அடிப்படையில் கிடைத்து வந்தது . 

LSG  CIRCLE  CADRE  என்று  அறிவிக்கப் படும் போது   இந்த முரண்பாடு  களையப்பட்டு  SENIORITY  LIST  என்பது  DATE  OF APPOINTMENT  IN  THE CADRE  OR GRADE  என்று வைத்து  வழங்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் இது சம உரிமை வாய்ப்பு  மறுப்பாகவே  கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையில் , இது குறித்து JCM  MINUTES  அடிப்படையில்  உடன்  முடிவு எடுக்க இலாக்காவை நிர்ப்பந்திக்க வேண்டும்  என்று  நமது அகில இந்திய சங்கத்திற்கும் , சம்மேளனத்திற்கும் நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம்.

 பார்க்க draft  seniority  list . கீழே  'கிளிக்' செய்யவும்.

http://tamilnadupost.nic.in/rec/STA_29_CGL_PA_121213.pdf

Friday, December 14, 2012

16.12.2012 அன்று  நடைபெறும்  தபால்காரர்  தேர்வுக்கான 

   நமது  கோட்டத்தில் காலிஇடங்கள்      

    இலாக்கா  ஒதுக்கீடு    FOR MTS --   UR  2      SC  1                     


    GDS  ஒதுக்கீடு    -----           UR --  4          SC --  1 OBC  1        


         தேர்வுக்கு   தயாராகும்   அனைவருக்கும்    NFPE   சார்பாக 

    வாழ்த்துக்களை   தெரிவித்து   கொள்கிறோம் .

                                                                   தோழமையுடன்  

                                               SK .ஜேக்கப்ராஜ்                    .


Reservation in Promotion

Reservation is available to Scheduled Castes and Scheduled Tribes at the rate of 15% and 7.5%, respectively, in all Groups viz. A, B, C (including erstwhile Group D posts) in case of promotion by non-selection method. In case of promotion by selection method, reservation is available in Group B, C and upto the lowest rung of Group A at the same rates. 

As regards senior posts of Secretary, Additional Secretary and Joint Secretary in the Central Ministries/Departments, these posts are filled on deputation basis under the Central Staffing Scheme except the posts in the Ministry of External Affairs. Reservation does not apply to posts filled on deputation. The officers borrowed from various cadres including the State Cadres, who are empanelled to hold such posts and who give their option for deputation are appointed under the Central Staffing Scheme. Likewise, the posts of Director (not including the posts in Central Secretariat Service) are also filled under the Central Staffing Scheme. In case the empanelment does not lead to adequate representation to categories like SC/ST, women, particular State Cadres, North East, etc., the criteria for empanelment would be suitably relaxed to give due representations. For this purpose, adequacy of representation would mean the cumulative representation in four batches, i.e. current batch and immediately preceding 3 batches being less than 2/3rd of all India percentage of empanelment. The number of officers to be selected on this basis shall not exceed about 15% of the number included in the recommended list and these selections would follow the required process albeit with suitably relaxed norms. The relaxation is given in terms of Average Weighted Score obtained by an SC/ST officer in comparison to General Category Officers, if he/she is clear from vigilance angle. Instructions exist that in promotions by selection within Group A (Class I) carrying an ultimate salary of Rs.18, 300/- (pre-revised) per month or less, the Scheduled Caste/Scheduled Tribe officers, who are senior enough in the zone of consideration for promotion so as to be within the number of vacancies for which the select list has to be drawn, would be included in the list provided they are not considered unfit for promotion. 

This was stated by Shri V. Narayanasamy, Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pension and Minister of State in the Prime Minister’s Office in written reply to a question by Shri Sher Singh Ghubaya in Lok Sabha today. 

Thursday, December 13, 2012

                     GDS  ஊழியர்களுக்கு ஓர்  மகிழ்ச்சி  செய்தி  


          GDS  ஊழியர்களுக்கு  போனஸ்  உச்சவரம்பு  3500

  என  நிதியமைச்சகம்  ஒப்புதல்  கொடுத்துள்ளது  .

             

Bonus ceiling Rs. 3500/- to GDS


GDS employees will get bonus ceiling at par with departmental staff. Bonus ceiling Rs. 3500/- to GDS file cleared by MOF. 2.7 lakh GDS staff will be benefited.
 இந்த  செய்தியை  நமது  SPM  தோழர்கள்  தங்கள்  அலுவலக  GDS  தோழர்களுக்கு  தெரியபடுத்தவும் .
                                                                 BY   SKJ 

  நெல்லை கோட்ட NFPE உறுப்பினர்களுக்கு  நன்றி !  நன்றி !

          .

         12.12.2012   வேலை நிறுத்தத்தை  நமது நெல்லை கோட்டத்தில்

சிறப்பாக  செய்து முடித்த  அத்தனை  உறுபினர்களுக்கும் 

கோட்ட  சங்கத்தின்  சார்பாக  நன்றியை  தெரிவித்து 

 கொள்கிறோம் .குறிப்பாக  திருநெல்வேலி HPO ,பாளையம்கோட்டை HPO 

வெறிச்சோடி கிடந்தது  என்ற செய்தி  நம்  வெற்றியின்  அடையாளம் .

நம்  வியர்வையின்  அவதாரம் . நம் உழைப்பின்  அங்கீகாரம் .

          போராட்டம்  முழு  வெற்றி பெற  உழைத்த  நம் தோழர்கள் 

அனைவருக்கும்   கோட்ட  சங்கத்தின்  சார்பாக  மீண்டும் 

நன்றிதனை  தெரிவித்து கொள்கிறோம் 

                          வீர வாழ்த்துக்களுடன் 

                           SK .ஜேக்கப்ராஜ்

                                                                                                                                                                              

  தோழர் அப்பாத்துரை  தன் விருப்ப ஓய்வை ஒட்டி 11.12.2012 அன்று

அவரது இல்லத்தில்  நடைபெற்ற  விழாவில்  நாம் கலந்து கொண்டு 

வாழ்த்தினோம் .

            

  

Wednesday, December 12, 2012



ஈஸியா பணம் கிடைக்க சி.டி.எஸ். காசோலை!


ருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல்லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறுவது எப்படி? என பலருக்கும் பலவித கேள்விகள் இருப்பதால் அந்த கேள்விகளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனிவாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
''தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலை களை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன் செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு வங்கிகள் அனுப்புகின்றன. அங்கிருந்து அந்தந்த வங்கிகளுக்கு காசோலை களின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிகள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையென்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும். இந்த நடைமுறையைத்தான் கடந்த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.
இப்படி செய்வதில் வங்கிகளுக்குப் பல சிக்கல். ஒவ்வொரு வங்கியின் காசோலையும் வித்தியாசமாக உள்ளது. தேதி, வாடிக்கையாளரின் கணக்கு எண், வங்கியின் பெயர், அடையாளச் சின்னம் என ஒவ்வொன்றும் ஓர் இடத்தில் இருக்கும். இதனால், காசோலைகளை சரிபார்க்க காலதாமதம் ஆகிறது. இந்த காலதாமதத்தைத் தீர்க்கத்தான் சி.டி.எஸ். காசோலைகளை நடை முறைப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த காசோலையில் தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண் எழுதுவதற்கு தனி கட்டங்கள் இருக்கும். சி.டி.எஸ். காசோலைகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள கட்டத்தில் வாய்டு (ஸ்ஷீவீபீ) என்று இருக்கும். இதை வைத்து போலிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வங்கிகளில் காசோலை களின் இமேஜை ஸ்கேன் செய்யும்போதே போலிகளைக் கண்டுபிடித்துவிடலாம்.
புதிய சி.டி.எஸ். காசோலைகள் பெறும் வழிமுறைகள் சுலபமான வைதான். ஏற்கெனவே உள்ள காசோலைகளை வங்கிக் கிளை களில் ஒப்படைத்துவிட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பித்து பெறலாம்.
ஏற்கெனவே முன்தேதி இட்ட காசோலைகளை யாருக்காவது தந்திருந்தீர்கள் என்றால் அவற்றைத் திரும்ப வாங்கி, அவர்களுக்குப் புதிய சி.டி.எஸ். காசோலைகளை வழங்குவது உங்களின் பொறுப்பு. கடந்த மாதம் நீங்கள் புதிய காசோலை வாங்கி இருந்தால் அது பெரும்பாலும் சி.டி.எஸ். காசோலையாகவே இருக்கும்.
சி.டி.எஸ். காசோலைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் குறுகிய நேரத்தில் வாடிக்கை யாளர்கள் பணத்தைப் பெறமுடியும். வெளியூர் காசோலைகளுக்கு தனிக் கட்டணம் எதுவுமில்லை. இதெல்லாம் வாடிக்கையாளருக்குச் சாதகமான விஷயங்கள்.
அதே சமயம், முன்பெல்லாம் காசோலையில் எழுதும்போது தவறு ஏற்பட்டால் அதை அடித்துத் திருத்தலாம். ஆனால், இனி அடித்து எழுதும் காசோலைகளை வங்கி ஏற்காது'' என்கிற எச்சரிக்கையோடு முடித்தார் சீனிவாசன்.
நல்ல விஷயம், சீக்கிரமே வரட்டும்!
- இரா.ரூபாவதி. படம். வீ.நாகமணி.
நன்றி நாணயம் விகடன்

Tuesday, December 11, 2012

               தோழர்  அப்பாதுரை  ஒய்வு  பெறுகிறார் 

          தோழர் S .அப்பாதுரை  APM  SB  அம்பாசமுத்திரம்  அவர்கள் 

 12.12.2012  அன்று  தன்  விருப்ப  ஓய்வில்  செல்கிறார்கள் .

 அவர்களை  நெல்லை கோட்ட   சங்கம்  வாழ்த்துகிறது .

           தோழர்  அப்பாதுரை  அவர்கள்  எல்லா வளமும்  பெற்று 

  நலமுடன் வாழ  வேண்டுகிறோம் .

                      வாழ்த்துக்களுடன் 

                             SK .ஜேக்கப்ராஜ் 
                                                                          

                                                                
                                                                   

               


REMEMBER 1960, 1968 STRIKES. GO AHEAD ON 12.12.2012 STRIKE !


இரண்டாவது மற்றும் மூன்றாவது ஊதியக் குழுவில் தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் வேண்டி 1960, 1968 வேலைநிறுத்த  போராட்டங்களில் 12000 க்கும் அதிகமான தோழர்கள் SUSPEND  செய்யப்பட்டதும் 4000 க்கும் மேல் ஊழியர்கள் DISMISS  செய்யப்பட்டதும், 17780 ஊழியர்கள் சிறையில் அடைக்கப் பட்டதும் , NFPTE  இன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதும்  நம் இயக்க வரலாறு

போலீசாரின் குண்டாந்தடியடிகளில் தாக்குண்டு உதிரம்  சிந்திய தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் !

 வேலைநிறுத்தம் அறிவித்த குற்றத்திற்காக   நடு  ரோட்டில்  கை விலங்கிடப்பட்டுகிரிமினல்கள்  போல அவமானப் படுத்தப் பட்டு  இழுத்துச் செல்லப்பட்டனர்  நம் தலைவர்கள் ! 


பிகானீரில், மரியானில்பொங்கை கானில் ,  பதான்கோட்டில்இந்திர ப்ரஸ்தில்   வேலை நிறுத்தப்பேரணியில்  துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான  தோழர்களின் எண்ணிக்கை 14.

இப்படி உடல் , பொருள், ஆவி என அர்ப்பணித்து நம் NFPTE  இயக்கத் தோழர்களும் தலைவர்களும் பெற்றுத்தந்ததே  இன்று நாம் பெற்றிருக்கும் உயர் ஊதியமும் , வேலை நிறுத்தம் செய்தால் 'NO  WORK - NO PAY ' மட்டுமே என்ற அதீத உரிமையும் ஆகும்.

ஆனால் ஊதியக்குழு வேண்டி, 50% பஞ்சப்படி இணைப்பு வேண்டி, GDS  ஊழியர் பணி  நிரந்தரம் வேண்டி , வேலை நிறுத்தம் செய்திடும் உரிமை பறிக்காமல் இருக்க வேண்டி , புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்திட வேண்டி, பணியில் இறக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வேண்டி  நடைபெறும் இன்றைய போராட்டத்தில் நம் பங்கு என்ன ? 'வேலை செய்யவில்லை - சம்பளமில்லை' என்பது மட்டும் தானே

இந்தத் தியாகத்திற்கு கூட நம் தோழர்களை நாம் தயார்படுத்த வில்லையானால் , தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் வேண்டி குண்டடி பட்டு  உயிர் நீத்த  நம் முன்னோர்களின் ஆன்மா கூட நம்மை மன்னிக்காது

கிளர்ந்தெழுவீர்  தோழர்களே ! ஊதியக்குழுவுக்கான முதல் போர்ப்பரணி நமதாகட்டும் ! நமது வேகமும் வீச்சும் இதர பகுதி தோழர்களை  ஒன்றிணைக்கட்டும் ! போராட்டத் தீ வெகு வேகமாகப் பரவட்டும் ! ஏழாவது ஊதியக் குழுவை நிச்சயம் நாம் பெறுவோம் என்ற நிலை உருவாகும் ! இந்த வெற்றி உங்கள் கைகளில்

REMEMBER 
HISTORIC

 1960 AND1968

 STRIKES

 FOR

NEED BASED

 MINIMUM

 WAGES

RENEW THE

 VIGOUR ON


12 - 12 - 12

STRIKE!         STRIKE!!

STRIKE !!!

12TH DECEMBER 2012

ALL INDIA CENTRALGOVT. EMPLOYEES

STRIKE