...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 25, 2012

வேலூரில்நடந்த மத்திய செயற்குழுமுடிவுகள்

தோழர் KVS பணிஓய்வை அடுத்து பொதுசெயலர் பொறுப்பை


மத்திய சங்க துணைபொதுசெயலர் தோழர்A   SIVANARAYANA 


கவனிப்பார் .


அடுத்த அகில இந்திய மாநாடு கேரளாவில் 2013மார்ச் மாதத்தில் 


நடைபெறும் .

Thursday, June 21, 2012

நமது கோட்டத்தில்      LGO காலி ---இடங்கள் 


UR -7    SC 2   ST 1  TOTAL -10

தேர்வு தேதி 09.09.2012 பேப்பர் 1 -10AM -11AM 

PAPER 11   ------------------              12NOON -1.00PM 

மூன்று வருட சேவை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .


விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பவேண்டிய கடைசி நாள் 16.07.2012.

இந்த மாத மாதந்திர பேட்டிக்கான subjects கீழே கொடுக்கப்பட்டுள்ளது


                                               

NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION  GROUP C

TIRUNELVELI DIVISIONAL BRANCH, TIRUNELVELI - 627002No.P3/MM-2012                                                           dtd.20.06.2012                                                                                 To

                                                                             The Supdt of Post Offices,

                                                                             Tirunelveli Division,

                                                                             Tirunelveli – 627002.

Sir,

                   Sub: Monthly Meeting Subjects-reg

                            

                   The Following Subjects may kindly be included for discussion in the meeting to be held on 22.06.2012. 1.Request for reqularaisation of Dies-Non to the offcials to whom leave is not

    granted.

 2.Request to grant of leave to the offcials without any curtailment.

 3.Request to restore one SBPA  reduced in SB LAN by PM PLC Ho.

 4.Request to supply of one wooden stool to   Jawaharnagar.

 5.Request to repair the printers .eg..Tvl Pettai.

 6.Request to depute PA to Perumalpuram in the leave vacancy.

 7.Request for re opening of item 78/2011 & 17/2012.

 8.Request to relax the instructions issued to PM PLC for closing the

    Main gate  after 20.00 hours.

 9.Request to cause issue general instructions permitting cooly charges for

    Conveyance of heavy parcel to bos.

10.Request supply of Air blower to Alwarkurichi and Kadayam.

11.Request replace the UPS batteries of Ravanasamudram andKadayam.

12.Request supply of 3 tubuler chars to V.K.Puram so.

13.Request grant of permission to purchase 6 registers for stock books to

     V.K.Puram

14.Request supply of e Mos forms to All sos.

15.Reopening the item of 24/2009       The following officials will attend the  meeting

1.S.K.Jacobraj PA  TVL-Town &dvl secretary

2.A.Athimoolam SPM Suttamally & Dvl.President

3.R.V.Thiyagarajapandian Spm Alwarkuruchi & Br Secretary                                            Thanking you

                                                                                   Yours faithfully

                                                                                 

                                                                                   S.K.JACOBRAJ


Tuesday, June 19, 2012

செய்திகள் 

தபால்காரர் /குரூப்-D பதவிகளில் சீனியர் GDS தற்காலிகமாக 


வேலை பார்த்திட விருப்ப மனுக்கள் கோரப்படுகின்றன .

LASTDATE .29.06.2012          போஸ்ட்மேன் பதவிகள் 

பாளை -3 நெல்லை -4 -அம்பை -3 மகாராஜநகர் -5 மேலப்பாளையம் -2


பெருமாள்புரம் -4 சங்கர்நகர் -4 டவுன் -3 

GROUP D  பதவிகள் 

நெல்லை -7 பாளை -6 மேலும் பல இடங்கள் இருக்கின்றன .


விருப்பமுள்ள GDS தோழர்கள் உடனே 


விண்ணப்பித்து அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்பவும்.


ஏற்கனவே OFFICIATING பார்த்தாலும்புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் . 


Monday, June 18, 2012

செய்திகள் 

IPO தேர்வுகள் செப்டம்பர் 8 &9 தேதிகளில் நடைபெறுகிறது .


Saturday, June 16, 2012

செய்திகள் 
கருணை அடிப்படை..வேலையில் 2000 முதல் 2012 வரை 1000 மனுக்கள் 


பெறப்பட்டு அதில் வெறும் 90 பேருக்கு மட்டுமே வேலை கிடைதுள்ளது


என்பதுவருந்ததக்க செய்தியாகும் .


PA 45-     POSTMEN 31--     MTS 14.


நமது கோட்டத்தில் தோழியர் சிந்தியா பாண்டியன்அவர்களின்புதல்வி 


செல்வி.நிலோபர் P A  ஆக  தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.  

Friday, June 15, 2012

செய்திகள் 


LGO தேர்வுகள் 09.09.2012 அன்று நடைபெறுகிறது .


இந்த மாத MONTHLY MEETING 22.06.2012 அன்று நடைபெறும் .


SUBJECTS  இருந்தால் உடனே அனுப்பவும். 

Saturday, June 9, 2012

செய்திகள் 

தோழர் கணபதி PA களக்காடு அவர்களை தொடர்ந்து 31.12.2003-அன்று தபால்காரர்


 TRAININGஇல இருந்த ஏனைய தோழர்களுக்கும் புதிய பென்ஷன் ரத்து செய்யப்பட்டு 


பழைய பென்ஷன் திட்டத்தில் தொடரலாம் என உத்தரவு வந்துள்ளது.நமது


கோட்டத்தில் மூன்று பேரும் மாநில அளவில் 16பேரும் பயனடைவர்கள் .


01.04.2012 முதல்பிடித்தம் செயயப்பட்ட தொகை அவரவர் GPF சேர்க்கப்படும். 


Friday, June 8, 2012

* புதிய பென்ஷன் சட்ட மசோதவை மூன்று திருத்தங்களுடன் 


நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது .36 இலட்சம் 


மத்திய அரசு ஊழியர்கள் நலன் காக்க நாம் தொடர்ந்து வலுவான 


இயக்கங்களை நடத்தியாக வேண்டும்.


*தபால்காரர்அனைவருக்கும் சைக்கிள் வழங்கப்படும் என்றும் அதற்க்கான 


வடிவமைப்பு ,தரம் இவைகள் குறித்து ஊழியர் தரப்பு பிரதிநிதிகளிடம்


ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் .


நன்றி-------------------------------(மாநில சங்க வலைத்தளத்தில் இருந்து )

Thursday, June 7, 2012

                            IP /ASP  இடமாறுதல்கள் 

VALLIOOR    IPO  திருமதி .மீனாட்சி அவர்கள் IP 
சோழவந்தான் ஆக மாறுதல் பெறுகிறார் .
Wednesday, June 6, 2012

செய்திகள் 

ஆதார் அட்டை பட்டுவாடா செய்யும் தபால் காரர்களுக்கு ஊக்கத்தொகையாக 


தபால் ஒன்றுக்கு .50 பைசா வழங்க உத்தரவு வந்துள்ளது .


அதேபோல் BUSINESS  ITEM  பார்க்கும் எழுத்தர்களுக்கும் ஊக்கத்தொகை


வழங்க அஞ்சல் வாரியம் முடிவெடுத்துள்ளது .

Tuesday, June 5, 2012

POSTAL  FAMILY ACHIEVED  IN  X STD  AS DIST 3RD 

              SELVAN. K.SREENIVASA ANAND   S/O  SMT.K.ANURADHA  SPM  


KIZHANATHAM 


HAS SECURED 494 MARKS IN  X   EXAM .


WE  CONGRADULATE    THE  WARD  OF OUR MEMBER .

Friday, June 1, 2012

CHQ NEWS

Friday, June 1, 2012

Minutes of the meeting taken by Secretary (P) with Postal Joint Council of Action on 21.05.2012 at 11 hrs. in Dak Bhawan

சிந்திக்க ஒரு நிமிடம்


தான் மட்டும் முன்னேறாமல், தன்னுடன் வளரும் சமுதாயத்தையும் அழைத்துக் கொண்டு வெற்றியின் திசைநோக்கிச் செல்லவேண்டும்.
நாட்கள் கடப்பதுபோல் ஏழைகளின் கஷ்டங்களும் கரைந்துவிட்டால் ஏழைகள் எனும் இனமே இருக்காதல்லவா?

          ARREARS  PAY  TO GDS  SUBSTITUTES  FROM 01.01.2006          ONE MAN COMMITTEE  RECOMMENDATIONS ,


ARREARS TO GDS SUBSTITUTES   ORDERD.  W.E.F. 01.01.2006


PLEASE TELL  ALL OUR GDS AND THEIR SUBSTITUTES


  DG ORDER G1-2009-PE 2DTD 30.05.2012 COM.NATARAJAN

RETIREMENT  IMAGES   

IMAGES FROM

PANAGUDI


COM.M.ESAKKIMUTHU  PRESIDED THE FUNTION. 


COM.R.NATARAJAN  SPM  PANAGUDI  RETIREMENT  FELECIATION  IMAGES