...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 31, 2014

Procedure for handling Court / Consumer Forum cases relating to Savings Bank / Certificate


நமது தென்மண்டலத்தில்  1992 களில் இயக்குனராக பணியாற்றிய உயர்திரு 
T. மூர்த்தி IPS அவர்கள் நமது தமிழ்நாடு வட்டத்தில் CPMG  ஆக  நியமனம் 
                                                            
 

Promotion and postings of Senior Administrative Grade (SAG) officers of Indian Postal Service, Group 'A' to Higher Administrative Gfade (HAG) of the Service and transfers/postings of regular HAG officers of Indian Postal Service,Group'A'.

Written By Admin on January 30, 2014 | Thursday, January 30, 2014

Directorate vide memo No. 1-5/2014-SPG dated 29/1/2014




Thursday, January 30, 2014

                                  கோட்ட அளவிலான செய்திகள் 

                      எழுத்தர் நேரடி தேர்வு பெற்ற ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் 03.2.2014 முதல் .2.04.2014 வரை நடைபெறுகிறது .இந்த முறை நமது கோட்டத்தில் இருந்து யாரும் பயிற்சிக்கு அனுப்பபடவில்லை .இருந்தாலும் நமது கோட்டத்தில் ஏற்கனவே LGO தேர்வாகி உள்ள இரண்டு தோழர்களுக்கு PA  ஆக அனுமதிக்க மாநில சங்கம் முழு முயற்சி எடுத்து வருகிறது .

                            தோழர் மகபூப் அலி ஓய்வு பெறுகிறார் 

        திருநெல்வேலி PSD கண்காணிப்பாளர் தோழர் மகபூப் அலி அவர்கள் 31.01.2014 அன்று பணி ஓய்வு பெறுகிறார் .அவர்களுக்கு நமது கோட்ட சங்க வாழ்த்துக்கள் 

                                                   NFPE   குடும்ப விழா 
தோழியர் K .மணிமேகலை PA  திருநெல்வேலி அவர்களின் இளைய மகள் திருமணவிழா 02.02.2014 அன்று ரகுமத் நகர் KR மண்டபத்தில் நடைபெறுகிறது .மணமக்களுக்கு NFPE ன்   வாழ்த்துக்கள் 
         

 GDS SDBS  திட்டம் குறித்த மேலும் ஒரு விளக்க கடிதம் 


CLARIFICATION OF SDBS FOR GDS - DIRECTORATE ORDER

R 4  மாநில உதவி செயலராக தேர்ந்தெடுக்கபட்ட தோழர் பரந்தாமனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்   

NFPE RIV CIRCLE COUNCIL AND FELICITATION TO COM.M.RAMAMURTHY, CIRCLE PRESIDENT RIV , TN CIRCLE

R IV  தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநிலக் கவுன்சில் கூட்டமும் , R IV மாநிலச் சங்கத்தின் தலைவர் தோழர். M. ராமமுர்த்தி அவர்களுக்கு அரசுப் பணி நிறைவு பாராட்டு விழாவும் இன்று  சென்னை எழும்பூர் நக்கீரன் அரங்கத்தில்  RIV சங்கத்தின் மாநிலச் செயலர்தோழர் K. ராஜேந்திரன் அவர்களால்  அறிவிக்கப் பட்டு  இனிதே நடத்தப் பட்டது .

பணி நிறைவுப் பாராட்டு விழா நிகழ்வுக்கு R III சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். M. கண்ணையன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். பாராட்டு விழாவில்  R IV சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P. சுரேஷ் அவர்களும்  அஞ்சல் நான்கு சங்கத்தின் முன்னாள்  மாநிலச் செயலரும் முது பெரும் தலைவருமான தோழர்.  A.G.P. அவர்களும் ,  நமது சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர் K.R. அவர்களும் , நமது சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர். S. ரகுபதி அவர்களும் அஞ்சல் மூன்றின் தமிழ்  மாநிலச் செயலரும் , இணைப்புக் குழுவின் கண்வீனரும் ஆன தோழர். J.R. அவர்களும், RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K. சங்கரன் அவர்களும்,  NFPE GDS சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R. தனராஜ் அவர்களும்,  SBCO  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். அப்பன்ராஜ் அவர்களும்    மற்றும் NFPE அமைப்பின் அனைத்து சங்கங்களின் பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களும்  கலந்துகொண்டு  வாழ்த்துரை நல்கினார்கள்.

மாநிலக் கவுன்சில்  கூட்டத்தில் கீழ்க் கண்ட  தோழர்கள் காலியிடங்களுக்கான புதிய நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்  என்பதை அதன் மாநிலச் செயலர் தோழர். K. ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார். 

மாநிலத் தலைவர் :                    தோழர். தேவன் , CHENNAI SORTING
மாநில உதவிச்செயலர்கள்:  தோழர். பரந்தாமன்  ,CHENNAI SORTING
                                                                தோழர். சந்தானம் , CHENNAI SORTING

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

SB HIGH VALUE WITHDRAWAL MEMO OF VERIFICATION TOOL V1.1.0

Memo Of Verification Tool V1.1.0

Features:

  1. Fixed invalid authorization - execute from client machine.
  2. Prepare reports for Withdrawal Amount Greater than Rs.10000.
  3. Export to word option included.
Bug Fixed:
"380-invalid propety value" bug has been fixed

To Download:

Download


Wednesday, January 29, 2014

a

Voluntary Retirement: Fundamental (First Amendment) Rules, 2014:

Voluntary Retirement: Fundamental (First Amendment) Rules, 2014:- 

MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
(Department of Personnel and Training )

NOTIFICATION

New Delhi, the 17th January, 2014 ,

G.S.R. 27(E).—In exercise of the powers conferred by the proviso to article 309 of the Constitution, and inconsultation with the Comptroller and Auditor General in relation to persons serving in the Indian Audit and Accounts Department, the President hereby makes the following rule further to amend the Fundamental Rules, 1922, namely :—


1. (1) These rules may be called the Fundamental (First Amendment) Rules, 2014. (2) They shall came into force on the date of their publication in the Official Gazette.

2. In the Fundamental Rule, 1922, in rule 56, —

(a) in clause (k), in sub-clause (1), for item (c), the following shall be substituted namely :

“(c) it shall be open to the Appropriate Authority to withhold permission to a Government servant, who seeks to retire under this clause, if,—

(i) the Government servant is under suspension: or

(ii) a charge sheet has been issued and the disciplinary proceedings are pending; or

(iii) if judicial proceedings on charges which may amount to grave misconduct, are pending_

Explanation :–For the purpose of this clause, judicial proceedings shall be deemed to be pending, if a complaint or report of a police officer, of which the Magistrate takes cognizance, has been made or filed in a criminal proceedings.”;



(b) for clause (m), the following shall be substituted, namely :—

“(m) A Government servant in Group ‘C’ post who is not governed by any pension rules, may, by giving notice of not less than three months in writing to the Appropriate Authority, retire from service after he has completed thirty year’s service :

Provided that it shall be open to the Appropriate Authority to withhold permission to a Government servant, who seeks to retire proceedings.”;

(i) the Government servant is under suspension; or

(ii) a charge sheet has been issued and the disciplinary proceedings are pending; or

(iii) if judicial proceedings on charges which may amount to grave misconduct, are pending.

Explanation :-For the purpose of this clause, judicial proceedings shall be deemed to be pending, if a complaint or report of a police officer, of which the Magistrate takes cognizance, has been made or filed in a criminal proceedings.”;

[No. 2501313/2010-Estt. (A-IV)]
MAMTA KUNDRA, Jt. Secy.

FSC உயருகிறது ,இதனால் அரசுக்கு பல கோடி கூடுதல் செலவாகும் என 
செய்திகள் வந்தாலும் வரலாம் !   

Fixed Stationery Charges for Post Offices, Circle Pairing Units, S.B.C.O. in Head Post Offices and IPOs/ASPOs holding independent charges of Sub-Divisions under Rule 341-A and Rule 341-AA of P&T Manual Vol. II-increase of - revision of. Click here to view

Written By Admin on January 28, 2014 | Tuesday, January 28, 2014




Ads by SenseAd Options

பென்சனர் கவனத்திற்கு 

                 போஸ்டல் மருத்துவமனையை பயன்படுத்த விரும்பாத பென்ஷன்தாரர்களுக்கு fixed medical allowance கொடுப்பதற்கு அவர்களின் 
இருப்பிடம் மருத்துவமனை இருக்கும் இடத்தில இருந்து 8 km க்கு மேல் இருப்பிடம் இருக்கவேண்டும் என்பது 2.5 km ஆக மாற்றப்பட்டுள்ளது .நமது கோட்டத்திலும் பல மூத்த தோழர்கள் dispensary வசதி வேண்டாம் 
என எழுதி கொடுத்து FMA  300 வாங்குகிறார்கள். அதன் உத்தரவு நகல் இதோ !


      

Tuesday, January 28, 2014

                MAKE THE NATIONWIDE 48 HOURS STRIKE ( 12.2.14--13.02.2014 )
 OF CENTRAL GOVERNMENT EMPLOYEES 100% SUCCESS IN POSTAL 
                                               MAIN DEMANDS 

1. DA MERGER
2.INTERIM RELIEF
3. INCLUSION OF GDS IN 7 th CPC
4.DATE OF EFFECT OF CPC 01.01.2014
REGULARIZATION AND REVISION OF WAGES OF CASUAL LAB OURS
6.RESCIND THE PERDA ACT AND  SCRAP NEW PENSION SCHEME
7. SETTLEMENT OF ANOMOLIES 

                                 COMRADELY YOURS
                                       SK.JACOBRAJ

HON'BLE CAT BANGALORE BENCH STAYS POSTMAN DIRECT RECRUITMENT AND DIRECTED DEPARTMENT TO REVIEW IN TWO MONTHS OA NO. 104/2013 TO 114/2013...

Glad to inform you that DIRECT RECRUITMENT OF POSTMAN IS STAYED BY CAT. AIPEDEU Karnataka Circle Union Filed the case and got orders from Court. Inform all.




27/01/2014 - Today, following Head Post Offices are being rolled out to CBS. 


1
Delhi
Indraprastha HO
2
Maharashtra
Aurangabad H.O
3
Tamilnadu
Mayiladuthurai
3
Rajasthan
Shastri Nagar H.O
4
Rajasthan
Sawaimadhopur H.O
5
Tamilnadu
Tirunelveli HO ?
6
Tamilnadu
Palani HO
7
Tamilnadu
Pollachi HO
9
Tamilnadu
Coimbatore HO
10
Karnataka
Madiya HO
11
Karnataka
Sirsi HO
12
Karnataka
Nanjangu HO
13
Rajasthan
Hanumankhar Jn HO
14
Rajasthan
Nasarabad HO
15
Maharashtra
Dhule HO

அடுத்த 20 மாதங்களில்3,000 ஏ.டி.எம்.களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம்


    அடுத்த 20 மாதங்களில் 3,000 ஏ.டி.எம். மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

    அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் இது குறித்து கூறுகையில், “சென்னை, பெங்களூர், புதுடெல்லி, ஆகிய நகரங்களில் இவ்வாண்டு பிப்ரவரி 5-ந் தேதி மூன்று ஏ.டி.எம். மையங்கள் தொடங்கப்படும். இதன் பிறகு படிப்படியாக ஏ.டி.எம். மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சேமிப்பு திட்டங்கள்

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் மேற்கொண்டுள்ள முதலீடு ரூ.6.05 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்ட முதலீட்டில் 50 சதவீதமாகும். அதேசமயம், தனியார் துறையில் முன்னிலை வகிக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

     இந்திய அஞ்சல் துறைக்கு 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 90 சதவீத கிளைகள் கிராமங்களில் அமைந்துள்ளன. இவற்றில் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தற்போது காசோலை வசதியும் வழங்கப்படுகிறது.

வங்கிச் சேவை

      வங்கிச் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இந்த வகையில் இந்தியாவிலேயே அஞ்சல் துறைக்குத்தான் அதிக ஒருங்கிணைப்பு வசதி உள்ளது. புதிதாக வங்கிச் சேவையில் களமிறங்குவதற்காக பாரத ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் அஞ்சல் துறையும் ஒன்றாகும். இச்சேவையில் ஈடுபடுவதற்கு தேவைப்படும் ரூ.623 கோடி நிதியைப் பெற நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது முதலீட்டு வாரியத்தின் அனுமதியை பெற அஞ்சல் துறை முயற்சித்து வருகிறது.

Monday, January 27, 2014

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                நமது கோட்ட சங்கங்களின் கூட்டு செயற்குழு கூட்டம் 25.01.2014
அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தோழர்கள் ஆதிமூலம் ,ஆறுமுகம் அவர்கள் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது .48 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .கூட்ட்டத்தில் பெப்ருவரி 12 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை நமது கோட்டத்தில் முழுமையாக செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது .மேலும் AIPEDEU  சங்கத்திடம் நமது போராட்டத்திற்கு அதரவு கேட்டு 
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .வருகிற பெப்ருவரி 6 ம் தேதி முதல் 
8 ம் தேதிவரை வேலைநிறுத்த பிரச்சார  இயக்கங்கள் நடத்துவது  என்றும் 
முடிவெடுக்கப்பட்டது .  தோழர் V . சரவணன் நன்றி கூற செயற்குழு 
இனிதே முடிந்தது . 
              





‘My Stamp’ Service launched

FORMER SUPREME COURT JUDGE V.R. KRISHNA IYER WITH STAMPS FEATURING HIM AT THE INAUGURATION OF THE POSTAL DEPARTMENT'S MY STAMP PROGRAMME IN KOCHI ON WEDNESDAY. PHOTO: VIPIN CHANDRAN

A SHEET OF 12 STAMPS COSTS RS.300

The ‘My Stamp’ service of the Postal Department was launched in the Central Region at the Head Post Office in Kochi here on Wednesday morning. The service was inaugurated by former Supreme Court judge V.R. Krishna Iyer, who accepted a series of stamps featuring his photograph.

The ‘My Stamp’ service allows customers to bring out stamps with their thumbnail-sized photographs, images or logos of institutions, heritage buildings, or tourist spots. A sheet of 12 stamps costs Rs.300. “The service is currently available only from the head post offices. We have already received 15 applications at the Ernakulam head post office on Wednesday. Besides these, another 20 at sub-offices,” said an official.

Saturday, January 25, 2014

                                         கோட்ட அளவிலான செய்திகள்                                              PMG MADAM  IN TIRUNELVELI   

                                     திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் CBS  துவக்க விழாவிற்கும் ,அதனை தொடர்ந்து கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்க்காகவும்    நமது மண்டல தலைவர் அவர்கள் இந்தமாதம் 27 மற்றும் 28 ம் தேதிகளில் நெல்லையில் இருக்கிறார்கள் .

                                                     வருந்துகிறோம்   

 நமது கோட்டத்தின் முன்னாள் JEEP DRIVER  தோழர் கணபதி அவர்கள் 24.1.2014 அன்று இயற்கை ஏ ய்தினர்கள்  என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதிசடங்கு 25.01.2014 காலை 11 மணியளவில் பொதிகை நகரில் நடைபெறும்

                                          வருந்துகிறோம் 

தோழர் SPR சுப்ரமணியம் PA சங்கர்நகர் அவர்களின் அன்பு தாயார் 
திருமதி லக்ஷ்மி அம்மாள் (80) அவர்கள் 24.01.2014இரவு 11 மணியளவில் காலமானார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது  மறைவிற்கு கோட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .இறுதி சடங்கு 25.01.2014 மாலை 5 மணியளவில் கீழ நத்தத்தில் நடைபெறும்     


                        குடியரசு தின வாழ்த்துக்கள் 


 

          ஸ்பீட் போஸ்ட் பட்டுவாடா குறித்த புதிய ஆணை  

Revised Delivery Norms for Speed Post

சுழல் மாறுதல் 2014 -- அஞ்சல் வாரியத்தின் வழிகாட்டு கடிதம்

ROTATIONAL TRANSFER-2014 INSTRUCTIONS ISSUED BY DIRECTORATE





Friday, January 24, 2014

அன்பார்நத தோழர்களே ! தோழியர்களே !

                   இந்த மாத மாதாந்திர பேட்டி 29.01.2014 அன்று நடைபெறுகிறது .உங்கள் பகுதி பிரட்சினைகள் ஏதும் இருந்தால் 25.01.2014 குள் 
தெரிய படுத்தவும் .
 நாளை 25.01.2014 அன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்திற்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .   

                                    தோழமையுடன் 
                                          SKJ