...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 30, 2014


                                                நெல்லை செய்திகள் 

இன்று பணிநிறைவு பெறும் அன்பு தோழர் பொன்ராஜ் PA  SBCO  ,திருநெல்வேலி  அவர்களை வாழ்த்துகிறோம் -- அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 30.09.2014 அன்று மாலை 6 மணியளவில் பாளை மதுரம் மகாலில் நடைபெறுகிறது 

--------------------------------------------------------------------------------------------------------

                                     CONTIGENT EMPLOYEE  MTS  ஆனார்  

நெல்லை கோட்டம் மேலப்பாளையம் அலுவலகத்தில் Part time contigent ஆக பணியாற்றி வந்த தோழர் S .ராஜு அவர்கள் தனக்கு MTS பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நிர்வாக தீர்ப்பாயகதை அனுகி வெற்றி பெற்றார் .இலாகா வழக்கம்போல் மேல் முறையீடு செய்தது .சென்னை உயர்நீதி மன்றம் CAT சென்னை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது .தோழர் S .ராஜு அவர்கள் 29.09.2014 அன்று MTS ஆக கோட்ட அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்கள் ,அவர்களுக்கு 1988 முதல் அனைத்து பயன்களும் பொருந்தும் என்ற செய்தி மிகவும் வரவேற்க்கதக்கது அவர்களை NFPE  நெல்லை வாழ்த்தி வரவேற்கிறது .

--------------------------------------------------------------------------------------------------------
                                              இந்த  மாத  நிகழ்வுகள்  

10.10.2014--11.10.2014  இரண்டு நாட்கள் அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --திருப்பூர் 

19.10.2014  -- தோழர் திண்டுக்கல் கணேசன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா -- திண்டுக்கல் 
                         வாழ்த்துக்களுடன்           SKJ 
----------------------------------------------------------------------------------------------------------

                                                    முக்கிய  செய்திகள் 

Monday, September 29, 2014

CAT Hyderabad order in OA 56/2014 - RTP Services to count for MACPs



---------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, September 28, 2014

                                                           வருந்துகிறோம் 
 தோழர் S .சுடலை  PA திருநெல்வேலி டவுன் ( 55) அவர்கள் 28.09.2014 அன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்ததோடு 
தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 29.09.2014 அன்று காலை 9 மணியளவில் ராமையன்பட்டியில் வைத்து நடைபெறும் .

               தோழர் S .சுடலை அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE  -ன்  சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 

      picture of condolence  - row of candles reflected in the water - JPG                                picture of condolence  - Two candles in a candlestick with dark background.
** Note: Slight blurriness, best at smaller sizes - JPG               image of condolence  - Sincere Condolences concept with a man writing the words on a virtual interface over a black background with copyspace for your message of support after a bereavement - JPG  தோழமையுடன் SKJ 

Saturday, September 27, 2014

தபால் காரர் /MTS இடங்களில் பணியாற்றும் GDS தோழர்களுக்கு 
15.08.2014 விடுமுறையை அடுத்து வந்த ஞா யிற்று கிழமைக்கும் சேர்த்து 
குறைக்கப்பட்ட சம்பளம் கொடுக்கப்படும் .ஆகவே .தவறுதலாக பில் 
போட்டிருந்தாலும் , ஆகஸ்ட் மாதம் 28 நாட்களுக்கு பதில் 27 நாட்கள் 
Offciating   சம்பளம் வாங்கியவர்களும் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
  
                  SHORT TERM BILL FOR THE MONTH OF AUGUST 2014

           IT  IS HERE BY INSTRUCTED THAT THE SUNDAY 17.08.2014 FOLLOWING THE NATIONAL HOLIDAY ( 15.08.2014 ) IS ELIGIBLE FOR DRAWAL OF PAY AND ALLOWANCES IN RESPECT OF GDS OFFICIATING WHO HAVE WORKED IN SHORT TERM VACANCIES IN THE VACANT POST  OF POSTMAN/MTS POSTS. 


                                                    தோழமையுடன்                                                                SKJ  

                                            குரூப்  B  அதிகாரிகளின் இடமா றுதல்கள் 


SRI .S .ராமகிருஷ்ணன்  அவர்கள் Supdt  RMS  MA DN ஆகவும் ,திரு R .ராஜேந்திரன் அவர்கள் சீனியர் போஸ்ட் மாஸ்டர்  நாகர்கோயில் ஆகவும் 

பணிஇட மாற்றம் பெற்றுள்ளனர்   
--------------------------------------------------------------------------------

Friday, September 26, 2014


தபால் காரர் தேர்விற்க்கான காலி பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன 

திருநெல்வேலி போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படும் இடங்கள் --4

MTS ஊழியர்களுக்கு --4 ஸ்போர்ட்ஸ் கோட்டா --1  எக்ஸ் சர்வீஸ் --1




காந்தி ஜெயந்தி  அக்டோபர் -2  விடுமுறை --ரத்தாகிறது ?

No holiday on October 2; Government employees to take cleanliness pledge ... PM Narendra Modi

For the first time in the history of India, Gandhi Jayanti will not be a holiday for government staff who will have to report to work to take the 'Swachch Shapath'.

Cabinet Secretary Ajit Seth, on September 20, directed all central government secretaries to ensure that every employee takes the pledge on October 2, the birth anniversary of Mahatma Gandhi. The text of the pledge will soon be sent to all the departments.

Besides this, Prime Minister Narendra Modi has taken several steps to implement one of the biggest public campaigns for cleanliness. The minutes of meeting between Modi and 20 secretaries reveals that a new law may be enforced to ensure cleanliness. The prime minister has asked the law ministry to amend existing laws or to analyse whether a new Act is required to act against those who litter.

The prime minister also directed the Finance Ministry to explore a taxation policy to keep a check on those who pollute.

According to the minutes of meetings, Modi was of the opinion that dairies and cattle are major sources of garbage and pollution in urban areas and towns.

Hence, he directed the animal husbandry department to consider setting up of cattle hostels. The prime minister asked his sub-ordinates to engage Bollywood celebrities in a big way to campaign for his 'Swachcha Bharat' mission.

Famous poets and singers should also be a part of the nationwide campaign that will begin on September 25, the prime minister said.

A marathon will be organised by the sports ministry to create awareness about the cleanliness drive in every city with a population of over one lakh.

The Prime Minister further suggested the Department of School and Education to ensure questions on cleanliness in examinations.

Meanwhile, prime minister Modi noted that he had undertaken plans to cleanse the political system and the administration machinery. "Now is the time to cleanse the nation. I want each one of you to contribute in every possible way. It is our vision to present a clean India to the outside world," he asserted.

Coming down heavily on the banking system, Modi wondered whether the banks served the purpose they were set up for. "We need inclusive growth. Our Jan Dhan sceheme will help us achieve it," he said.

=NEWS FROM INDIA TODAY.

GDS தோழர்களுக்கு பஞ்சப்படி உத்தரவு  வந்து விட்டது 

GDS D.A. ARREARS ORDERS RELEASED ON 25.09.2014

No. 14-01/2011-PAP
Government of India
Ministry of Communication & IT
Department of Posts
(Establishment Division)/P.A.P. Section
Dak Bhawan, Sansad Marg, New Delhi – 110001

Dated 25th September, 2014
To,
All Chief Postmaster General
All G.Ms (PAF)/Director of Accounts (Posts).


                   Subject: Payment of Dearness Allowance to Gramin Dak Sevaks (G-DS) at revised
                                  rates w.e.f. 01.07.2014 onwards – reg.
                                                                                       .....

1. Consequent upon grant to another installment of Dearness allowance. With effect from 1st July, 2014 to the Central Government Employee vide Government of India, Ministry of Finance, Department of Expenditure’s O.M. No. 1/2/2014-E-II (B) dated 18.09.2014, duly endorsed vide this Department’s letter No. 8-1/2012-PAP dated 22.9.2014, the Gramin Dak Sevaks (GDS) have also become entitled to the payment of Dearness Allowances on basic TRCA at the revised rate with effect from 01.07.2014. It has, therefore, been decided that the Dearness Allowance payable to the Gramin Dak Sevaks shall be enhanced from the existing rate of 100% to 107% on the basic time related continuity Allowance, with effect from the 1st July,2014.

2. The additional of Dearness Allowance payable under this order shall be paid in cash to all Gramin Dak Sevaks.

3. The Expenditure on this account shall be debited to the head “salaries” under the relevant head of account and should be met from the sanctioned grant.

4. This issue with the concurrence of integrated finance wing vide the dairy No. 159/FA/2014-CS dated 25.09.2014.


(Maj.S.N.Dave)
Assistant Director General (Estt.)

                           
குரூப் B  அலுவலர்களுக்கு மண்டல ஒதுக்கீடு --தோழர் ராமகிருஷ்ணன் மற்றும் தோழர் ராஜேந்திரன் அவர்களுக்கு  தென் மண்டலம் ஒதுக்கீடு --

Regional Allotments to PS Gr B Offices from other Circles

Flash : Gr B Regional Allotments...

Regional Allotments to PS Gr B Offices from other Circles.

 
Sr.
Name S/s
Region / Post
1.
C.Ramalingam
MM
2.
K.Ezhil
WR
3.
S.Gopalacrishnan
AD PLI, CO
4.
K.Ajathasathru
WR
5.
A.Marimuthu
WR
6.
S.Soman
MM
7.
S.Ramakrishnan
SR
8.
P.Michael Raj
AD Admn, CO
9.
K.Kanagasabapathy
CCR
10.
N.V.Murali
WR
11.
M.Alagumalai
CR

Thursday, September 25, 2014

24.09.2014 அன்று நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் -சில புகைப்படங்கள் 













Wednesday, September 24, 2014

                                      கோட்ட அளவிலான செய்திகள் 

23.09.2014 அன்று நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டி  தள்ளிவைக்கபட்டுள்ளது .
24.09.2014 அன்று நடைபெறும் ஆர்பாட்டதிற்கு நமது தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
ஒரே நாளில் பட்டுவாடா குறித்த பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு கோவை web site  வந்த கருத்துகள் உங்கள் பார்வைக்கு 



அட .. ஒரே நாளில் .பட்டுவாடா செய்ய எளிய வழிகள் ...

1.  பால் காரரை ...தபால் காரராக ..பயன்படுத்தலாம் (100% delivery )

2. குடுகுடுப்பை காரரை ஸ்பெஷல் டெலிவரிக்கு பயன்படுத்தலாம் ..

3. ஒவ்வொருவர் வீட்டில் ..தபால் வாங்க .ஆள் ஒருவரை ..அப்பாய்ன்ட் ..செய்ய ..பொதுமக்களை ..கேட்கலாம் ..

4. பக்கத்துக்கு வீட்டு காரர் தபாலை வாங்க மறுத்தால் ..தூக்கு தண்டனைக்கு அரசுக்கு ..RECOMMEND செய்யலாம் .. .

5. அணைத்து தபால்களும் ..தபால்காரர் பெயருக்கு மட்டுமே அனுப்பப்படவேண்டும் என்று சட்டம் போடலாம் ..

6. தபால் காரர் ..வரும்போதெல்லாம் வீட்டில் இல்லாதவர்களை அவர்கள் பணிபுரியும்..அலுவலக மூலமாக DISCIPLINARY ACTION எடுக்க ..அந்தந்த ..OFFICE / தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொள்ளலாம் ...

7. அப்படியும் முடியவில்லை என்றால் ...முடிந்தவரை ..மக்களை தபால் போடாமல் இருக்குமாறு ..அன்போடு கேட்டுக்கொள்ளலாம்...

Monday, September 22, 2014

பஞ்சப்படி --அஞ்சல் வாரியம் உத்தரவு வந்துவிட்டது 

Monday, September 22, 2014

PRODUCTIVITY LINKED BONUS FOR THE ACCOUNTING YEAR 2013-2014.




போனஸ் உத்தரவு வந்துவிட்டது --மொத்தம் 60 நாட்கள் GDS ஊழியர்களுக்கும் -இலாகா ஊழியர்களுக்கும் உச்ச வரம்பு 3500 
கிடைக்கும் தொகை 6908 
----------------------------------------------------------------------------------


                                                       வருந்துகிறோம் 

தோழர் S .மேஜர் நல்லையா  தபால்காரர்  பாளையம்கோட்டை அவர்களின் அன்பு தாயார் அவர்கள் 20.09.2014 அன்று இயற்கை ஏ ய்தினார்கள்   என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .தாயாரை பிரிந்து வாடும் அன்பு தோழருக்கு NFPE சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம் 
-------------------------------------------------------------------------------------------------------------------------


10.01.2014 மதுரை PMG அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக நெல்லை கோட்ட செயலருக்கு கொடுக்கப்பட்ட விதி -16 குற்றபத்திரிக்கைக்கு  நாம் கொடுத்த பதில் 



நெல்லையில் விஸ்வ ரூபம் எடுக்கும் பட்டுவாடா பிரச்சினை --தினமும் நாளிதழ்களில் பக்கம்பக்கமாக செய்திகள் வருகின்றன --மேலதிகாரிகள் கவனிப்பார்களா ? 20.1.2014 தினமலர் செய்தி உங்கள் பார்வைக்கு 

Add caption

NFPE RMS  மூன்றாம் பிரிவின் மாநில மாநாடு கோயம்புத்தூர் நகரில் 19.09.2014 முதல் 21.09.2014 வரைநடைபெற்றது .
மாநாட்டில் மாநில தலைவராக தோழர் கணேசன் அவர்களும் 
செயலராக     நண்பர் தோழர் R .ரமேஷ் அவர்களும் 
பொருளாளராக தோழர் வீரமணிஅவர்களும் தேர்ந்தெடுக்க பட்டார்கள் .அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்கள் 

R 3 தமிழ் மாநில மாநாடு 

Saturday, September 20, 2014

                                             நெல்லை நிகழ்வுகள் 

தோழர் லெலின் முருகன் அவர்கள்  PTC பயிற்சி முடித்துவிட்டு இன்று PA ஆக நமது கோட்டத்தில்  சேருகிறார்கள் .அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------

தோழர் முத்துக்குமார் RULE 38 மூலம் நமது கோட்டம் சமுகரெ ங்கபுரத்தில் 20.09.2014 இன்று JOIN பண்ணுகிறார் .அவர்களையும் நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------------------

22.09.2014 முதல் நமது கோட்டத்தில் நெல்லை ,பாளை ,அம்பை ,தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட்  ஆன்லைன் சேவை தொடங்குகிறது 

                                          வாழ்த்துக்களுடன்      SKJ 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

                                 SB ORDER 10-2014

குரூப் B அதிகாரிகள் 12 பேர் நம் தமிழ் மாநிலத்திற்கு இடமாறுதல் பெறுகிறார்கள் .இதில் முன்னாள் நமது ASP (HQ ) திரு .ராமகிருஷ்ணன் அவர்களும் வருகிறார்கள் 















Friday, September 19, 2014

நூறு சதம் பட்டுவாடா நிர்வாகம் நெருக்குகிறது --- பொதுமக்கள் மீது மேலும் ஒரு தாக்குதல்? 

     ஒரே நாளில் பட்டுவாடா .எந்த கடிதத்தையும் ரிமார்க் எழுதி  டெ பா சிட் 
வைக்ககூடாது .OAP மணி ஆர்டர்களையும் திருப்புங்கள் என்று வாய்மொழி உத்தரவிடும் நிர்வாகம் இதை எழுத்து பூர்வமாக தர முடியு மா    ?

             1+ 1ஆட்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பல வருடங்களாக ஒருவரே வேலை பார்த்து வருகிறார் .அந்த அலுவலகத்திற்கு சுமார் 1200 OAP வருகிறது .பிரிண்டர் நாம் நினைக்கும் நேரத்திலும் ,வேகத்திலும் வேலை செய்யாது .1200 OAP யை பிரிண்ட் எடுக்க 3 நாட்கள் ,அதை BO களுக்கு அனுப்ப மற்ற நாட்கள் என்றால் இது கூட தெரியாத நிர்வாகம் SPM தோழர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதுகிறது .ஏழு நாட்களுக்கு மே ல்  மணியாடரை வைத்திருக்கும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று.

             .   OAP  மணியாடரை  திருப்பி அனுப்பினால் கிராமத்தில் தபால்காரர் வாழ முடியாது ,SPM தோழர்கள் அலுவலகத்திற்கு வர முடியாது .இந்த நடைமுறை அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளாத நிர்வாகம் நடவடிக்கை என்ற முறையில் அச்சுறுத்துவதை ஏற்று கொள்ள முடியாது .

           நெல்லையில் இந்த கொடுமைக்கான சூத்திரகாரி யார் ?

PERFORMANCE பார்த்து பெரிய அதிகாரிகள்  SP ASP களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இலாகா சட்டத்தை மீற சொல்லலாமா ?

      திருநெல்வேலிக்கு மட்டும்  என்ன திருத்த பட்ட சட்டமா ?

பொதுமக்கள் நிலை குறித்து நேற்று பத்திரிக்கையில் வந்த செய்தி 

    

                                       செப்டம்பர் 19 தியாகிகள் தினம் 

1960 வேலை நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் மத்திய அரசு ஊழியர்கள் 19.09.1968 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர் .

*தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் 
* விலைவாசி உயர்வு  கேற்ப முழு நிவாரணம் 
* பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைத்தல் 
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்காக போராட்டம் நடைபெற்றது 

 இந்த போராட்டத்தின்  போது மத்திய அரசு கொண்டுவந்த அடக்குமுறை சட்டங்கள் இதோ !
1.காசுவல் லீவ் .மெடிக்கல் லீவ் ஏற்று கொள்ள பட மாட்டது .
2.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் EL பறிக்கப்படும் .
3.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் சேவை துண்டிக்க            படும்  
   போன்ற அடக்கு முறைகளை தாண்டி போராடிய தோழர்கள் மீது மத்திய அரசு பல்வேறு தாக்குதல்களை தொடுத்தது .

            துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் மாய்ந்தனர் .10000க்கு  மேலானோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் .3000பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் .8000 பேர் கைது செய்ய பட்டனர் 

 இது போன்ற தியாகிகள் செய்த தியாகங்களை நாம் நினைவு கூறுவோம் 

                                                                      ZINDABAD  
                                             தோழமையுடன்  SK .ஜேக்கப்ராஜ் 

அன்பார்ந்த தோழர்களே !
          பஞ்சப்படி உத்தரவு வந்துவிட்டது 

Thursday, September 18, 2014

                                                   முக்கிய செய்திகள் 

தோழியர் R .விக்டோரியா அவர்கள் HSG 1 பதவி உயர்வில் நாகர்கோயில் DY POSTMASTER ஆக நமது கோட்டத்தில் இருந்து சென்றார்கள் .அவர்கள் மீண்டும் DY POSTMASTER  ஆக திருநெல்வேலி HO வில் இன்று 18.09.2014 பணியில் சேருகிறார்கள் .அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் 

------------------------------------------------------------------------------------------------------------

அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு அக்டோபர் திங்கள்10 மற்றும் 11 ம்
தேதிகளில் திருப்பூரில் நடைபெறுகிறது .மாநாட்டிற்கு வர விரும்பும் தோழர்கள் தோழர் SK .பாட்சா அவர்களை தொடர்பு கொள்ளவும் 
-----------------------------------------------------------------------------------------------------------
திண்டுக்கல் கோட்டத்தின் முன்னாள் செயலர் தோழர் R .கணேசன் அவர்களின் பணி ஓய்வில் ஏற்பட்ட   தடங்கல்கள் அனைத்தும் நீதி மன்றத்தின் மூலம் நீக்கப்பட்டது .அதனை ஒட்டி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 19.10.2014 அன்று திண்டுகல்லில் நடைபெறுகிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
போஸ்டல் JCA சார்பாக இரண்டாம் கட்டமாக 24.09.2014 அன்று தர்ணா நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது .நமது கோட்டத்தில் 24.09.2014 அன்று மாலை நெல்லை கோட்ட அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் .தோழர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
         போனஸ் ,பஞ்சப்படி உத்தரவுகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும் 

                          வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் 

ஸ்டெனோ கிராபர் சங்கத்தின் 12 வது மாநிலமாநாடு 13.09.2014 அன்று திருச்சியில் நடைபெற்றது .புதிய நிர்வாகிகளுக்கு NFPE நெல்லை 
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது 



முதல் வரிசையில் அமர்ந்திருப்பது நமது கோட்டத்தின் தோழர் பகவதி குமார் 


Wednesday, September 17, 2014

POSTAL JCA சார்பாக நாம் கொடுத்த கோரிக்கைகளின் மீது விவாதிக்க சம்மேளன தலைவர்களுக்கு அஞ்சல் வாரியம் அழைப்பு 

TUESDAY, SEPTEMBER 16, 2014

Charter of Demand - Department invites PJCA (NFPE & FNPO) for preliminary discussions

No. 08/07/2014-SR
Ministry of Communications & IT
Department of Posts
(SR Section)
Dak Bhawan, Sansad Marg
New Delhi, dated 16th September, 2014

To
            The Secretary General
            National Federation of Postal Employees
            Dada Ghosh Bhavan, 215/11
            New Patel Road
            New Delhi – 110 008

The Secretary General
Federation of National Postal Organization
Chambri No. CH 17-1-18
Atul Grove Road
New Delhi – 110 001

Dear Sir,


Subject: Programme of agitation by Postal Joint Council of Action (PJCA) comprising NFPE and FNPO for settlement of Charter of Demands submitted by them and their affiliated unions – meeting  – regarding.

Sir,
            In order to discuss the charter of demands with regard to the above said programme, Member (Operations) has kept a meeting with the Secretaries General, NFPE and FNPO in his chamber on Thursday, the 18/09/2014 from 0930 hrs. to 1030 hrs.  You are requested to kindly make it convenient to attend.

It is reiterated that only two Secretaries General may attend this meeting.


Yours faithfully,


(Arun Malik)
Director (SR & Legal)

Saturday, September 13, 2014

அஞ்சல் துறையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது --

Task Force On Leveraging The Post Office Network  


இந்த கமிட்டி அனைத்து   அமைட்சகங்களையும் உள்ளடக்கி அதன் திட்டங்களை அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தும் .ஒரே நாளில் வங்கிகளில் 1.80 லட்சம் கணக்குகள் தொடங்கபடுகின்றன என்றால் அஞ்சலக சேமிப்புக்கும் போட்டி வந்து விட்டது என்பதனை நாம் உணர முடிகிறது .
தபால் ,மெயில்  என்பதனை தாண்டி நமது பரந்துகிடக்கும் நெட் வொர்க்கை பயன்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது 


 

Task Force On Leveraging The Post Office Network

The Government of India has decided to set up a Task Force on Leveraging the Post Office Network.
The objective behind setting up of the Task Force is to transform the Post Office Network in keeping with changing market trends and competition.
This will include rationalization of the network with focus on mail/parcel services, particularly in rural areas, upgradation of infrastructure/ technology, incorporating global best practices, introducing new services and participation of multiple players.

The Terms of Reference (TOR) for the Task Force are as under:
·    To provide efficient postal network and points of presence (particularly in rural areas and small towns) to Central Government Ministries / Departments, State Goverments (including Local Self Government) and private sector players for delivering various citizen-centric services, schemes, products to the people.

·    To further the role of Post Office in Financial Inclusion, including Insurance products;

·    The infrastructure requirements of the post offices and the Postal Network; and

·    To make the Post Office financially viable

The Task Force will devise its own mechanism / modalities to examine the issues mentioned in the ToRs and submit its Report within three months from the date of constitution.

The composition of Task Force is as follows:

T.S.R. Subramanian ( Retired Cabinet Secretary )  Chairman
TSR Subramanian is a former cabinet secretary of the India. He is a 1961 batch Indian Administrative Service officer from Uttar Pradesh Cadre.

Shri T.V Mohandas Pai ( Bangalore ) Member

T.V. Mohandas Pai is the Chairman of Manipal Global Education. He used to be a Member of the Board of Directors of Infosys, and Head Administration, Education and Research, Financial, Human Resources, and Infosys Leadership Institute.


Shri G.N. Bajpai ( Mumbai, Former Chairman, SEBI ) Member

Shri Ghyanendra Nath Bajpai is a distinguished leader in Indian business, was the Chairman of the Securities and Exchange Board of India (SEBI). Mr. Bajpai is known for his visionary leadership and exemplary integrity. He has served/serves as non-executive chairman and a director on corporate boards in India and other countries, received awards for contribution to business, and authored several books.

Dr. Ravindra H. Dholakia ( IIM, Ahmedabad ) Member

Prof. Dholakia is on the faculty of Economics Area at IIM Ahmedabad since 1985. He has about 37 years of experience of teaching Economics to different groups like students, executives, policy makers and senior government officers.

Shri R.S. Sharma ( Secretary (E & IT), Government of India ) -  Member
R. S. Sharma joined the Indian Administrative Service (IAS) in 1978. In 1986, he wrote a program in DBASE, a programming language that would keep a record of all stolen firearms in the crime-prone district.

Shri L. C. Goyal ( Secretary, Department of Rural Development, Government of India ) Member
Shri L. C. Goyal, a 1979 batch IAS officer of Kerala cadre, is presently working as Secretary in Department of Rural Development.

Shri Rakesh Garg ( Secretary,Department of Telecom, Government of India ) Member
Shri Rakesh Garg is currently working as Secretary in Department of Telecom.

Kavery Banerjee ( Secretary, Department of Posts, Government of India ) Member
Ms. Kavery Banerjee, IPoS 78, is presently working as Secretary, Department of Posts.

Shri Kamleshwar Prasad ( Member (o), Department of Posts ) Member
Shri Kamleshwar Prasad, is a retired Member, Postal Services Board, Department of Posts.

Shri Vasumitra ( CPMG, Delhi Circle, Department of Posts ) CircleMember
Shri Vasumitra is presently working as Chief Postmaster General, Delhi