...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 30, 2015

                                                          வாழ்த்துகிறோம் 

தோழர் S .பலவேசம் APM ACS தக்கலை HO & OFFICIATING POSTMASTER தக்கலை அவர்கள் இன்று 30.05.2015 அன்று பணி நிறைவு பெறுகிறார்கள் .அவருடைய ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம் 

                                                                     SK .ஜேக்கப் ராஜ் 
                                                                    கோட்ட செயலர்

Friday, May 29, 2015

தோழர் D.முத்து பாண்டியன் PA பாளையம்கோட்டை அவர்கள் பணிநிறைவு விழா -30.05.2015 

முத்துபாண்டியன் எனும் --நம் 
முன்னணி தோழர் இன்று பணி நிறைவு பெறுகிறார் 
அன்பானவர் --அமைதியானவர் 
உறுதியானவர் --உண்மையானவர் 
வந்த நாள் முதல் --இந்த நாள் வரை 
நம்மோடு  இணைந்தே பணியாற்றியவர் 
முன்னாள் AIRFORCE வீரர் --எந்நாளும்

NFPE இன் தீரர் 
அணியின் பால் அளவில்லாத நெருக்கம் உண்டு 
இயக்கத்தின் மீது இடைவிடாத தொடர்பும் உண்டு 
தங்களின் பணி நிறைவு காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் 
                                                                 தோழமையுடன் 
                                                                  SK .ஜேக்கப் ராஜ்


தோழர் S .சுப்ரமணியன் APM திருநெல்வேலி HO அவர்களின் பணி நிறைவு விழா 
நாள் 30.05.2015 இடம் KMG ஆங்கில பள்ளி -தச்சை

சுப்ரமணியன் என்ற புன்னகை மைந்தனும் 
பணி ஓய்வு பெறுகிறார் 
கவலை என்பதை கணக்கில் கொள்ளாதவர் --அதிகாரிகளின் 
அச்சுறுத்தலை அலட்சியமாக சந்தித்தவர் 
இடி இடித்தாலும் -தன் இயல்பில் இருந்து மாறாதவர் 
பதட்டம் கிடையாது --பவுசும் தெரியாது 
எதார்த்தமானவர் --இயல்பானவர் 
இயக்கத்தில் உறுதி கொண்டவர் 
போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்றவர் 
தென்பகுதி தொடங்கி நகர்பகுதி வரை 
பணியாற்றிய இடங்களில் எல்லாம் பெருமை சேர்த்தவர் 
தங்களின் பணி நிறைவு காலம் --சிறக்க 
வாழ்த்துகிறோம் ! வாழ்த்துகிறோம் !

                                                                தோழமையுடன் 
                                                               SK . ஜேக்கப் ராஜ்


                                              கோட்ட அளவிலான செய்திகள் 

1.RT அப்பில் செய்த ஊழியர்களுக்கு அப்பில் இறுதி செய்யும் வரை அவர்களை RELIVE பண்ண கூடாது என நேற்று SP அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் .அவர்களும் எதார்த்தத்தை புரிந்து கொண்டு ஆவன செய்வதாக கூறி உள்ளார்கள் .
2.நெல்லை (ASP HOS )ஆக திரு உதய சிங் அவர்கள்  வருகிறார்கள்
3.பாளையம்கோட்டை ASP ஆக திரு சுவாமிநாதன் சீனியர் POSTMASTER நாகர்கோயில் அவர்கள் வருகிறார்கள்

Monday, May 25, 2015

                10 இம் வகுப்பு பொது தேர்வில் மேலும் ஒரு சாதனையாளர் 


செல்வி .சுவேதா                           497     மாநிலத்தில் மூன்றாம் இடம் 

 D/O கனகவள்ளி PA அம்பாசமுத்திரம்  
சாதனையாளர்களுக்கு நெல்லை NFPE இன் வாழ்த்துக்கள்  

Saturday, May 23, 2015

7th Pay Commission Report Reaches 

Final Stage...........


            The 7th Pay Commission Report is Said to be in the final Stage of Completion.  The Commission has already completed its research on the Pay Structures and Allowances to employees at Various stages.  The Commission has also taken into account the Structure prevailing in various Labor Intensive Countries both (developed and underdeveloped).
            The Commission is now under the process of recommending modification of several Benefits already available for the Government Employees.        
             There would be a change in the following areas :-

1. Earned Leave and its encashment during Service
2. Modifications in Medical Leave.
3. Risk Allowances for Armed Forces..
4. Leave and facilities relating to Women Employees.
5. Modification of Loans and Advances.
6. Provision of Amenities at various cities and rural establishment.
          The Commission has taken into consideration on the Unions Demand on Modification of  " Grade Pay " system .   It is learnt that some members have sought modification of Grade Pay System rather than totally discontinueing it.
           The Grade Pay System is likely to continue with some modifications .
            The Commission would concentrate highly on two aspects in fixing the Pay Structure to the employees.
 1. Minimum Pay
2. Ratio of Pay between various Posts.
          They would also consider higher pays for  Posts which are highly and directly relating to the services to People like the railways , Postal etc.
           The commission also wanted to discontinue several benefits which do have direct impact to the employees and does not provide any value to the society. The Leave structure is like to be modified where the employees can avail leave according to their requirements and not on common declarations so that the Government Machinery will be able to function through out the year with improved services to people.
          Privitization of posts such as Stenographers , peons and internal security will be recommended by granting financial powers to the bureaucrats instead of a permanent liablity to the Government .
          Posts Involving Multitasking and Combination of Several modes of Operations will have attractive pay scales .  Posts of Clerical in nature and does not prove to be productive or cannot be valuated on the basis of efficiency will be brought under one level of Pay Scale ie.  The Clerical Posts will be provided with same level of Pay in all the Government Departments so that there would be a parity in Post and Pay .   The New Clerical Post would also be suited for exchange of Staff between one Government Organisation to Another with very simple formalities.  example : one clerk working in Income Tax Department can be deputed to Central Excise Department or Customs where the nature of job remains the same .
         The Pay Structure for Administration wings of the Government Department would also be highly benefited on the revised liberlisation . 
          The Pay Commission would only worry  about the fixing of Minimum Scale of Pay and the Maximum Scale of Pay .     If the Minimum Scale of Pay is being Satisfied , then all other pay structures would have a considerable hike with the ratios .   If the Pay Commission fails to consider fixing of Minimum Pay Scale , then there would be a problem for all the Pay Scales there after.
          The High Level Officers in the Civil Services Cadre have already demanded better Pay Scales and Perks .  There becomes a Necessity to the Commission to consider higher Pay Scales for High Level Officers .
          The entire Central Government Employees have already demanded for merger of DA and the Government has not taken note of and yet waiting for the pay commission report.
          The recent strong protests from various labor unions against the central Government Policies and the Delhi Results have made more interesting in the Rally Between the Employees and the Present Government.
          The Government should consider the demands of the employees as major part of the employees belong to the defense. However the Government would equally treat both the Civil and Defense employees on a single platform on Pay . But the Allowances would differ between them.
          Hope the Pay Commission would bring an acceptable Report by both ends without any anomoly and should provide clear directions to the Goverment on the Modifications of Pay in Future.

News times report...............
           

Rates i/r/o Remuneration payable to DoP 

for 

Savings Bank and Savings Certificates work 

for the 

Year 

2015-16



POSB Rates for the Year 2015-16
Sl.No.
Item / Category
Rate per unit
1
Savings Deposits
205.59
2
Savings Certificates (NSC,KVP)
70.25
3
Indira Vikas Patra
18.60
4
Silent Accounts
31.17

Source : Department of Posts (FS Division) Letter N

Friday, May 22, 2015

                                                வாழ்த்துகிறோம் 

10 இம் வகுப்பு பொது தேர்வில் நெல்லை அஞ்சல் குடும்பம் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று மகத்தான சாதனை 

செல்வி .டெல்பின்                                    497
(D/O மேபல் ஜெய ரத்தினா PA பாளையம்கோட்டை ) 

செல்வன் G .T .பிரகாஷ்                          485
( S/O G.R  துளசிராமன்  PA பாளையம்கோட்டை

செல்வி .சுபாசினி                                     463
(D/O பெருமாள் GDSMD பரமேஸ்வரம் )

செல்வி .சுபாசினி                                    455
(D/O ஐய்யப்பன் GDSBPM சங்கனா ங்குளம்

செல்வி .முத்துபிரபா                            448
D/O M .ஆசை தம்பி தபால்காரர் ராதாபுரம் 

                 அனைவருக்கும் நெல்லை NFPE இன் வாழ்த்துக்கள்  
-----------------------------------------------------------------------

Thursday, May 21, 2015

                                             மத்திய சங்க செய்திகள் 

WEDNESDAY, MAY 20, 2015

Wednesday, May 20, 2015

                                            மத்திய சங்க செய்திகள் 

LTC ஹோம் டவுன் குறித்த விளக்க ஆணை 

TUESDAY, MAY 19, 2015

Central Civil Services (Leave Travel Concession) Rules, 1988-clarification regarding eligibility of Home Town Concession-Frequently Asked Questions.

CLICK HERE to view the DoPT OM
30th AIC AT LUCKNOW

·      Delegate/Visitor fee is Rs. 1200/-

·      Delegate session – 4, 5, 6, 7th June 2015

·      CWC on 03.06.2015

·      Brochure released by Reception Committee containing all visitable places and other details is sent by Post to all Divisional/Branch &Circle Secretaries.

·      Poster and Invitation are also dispatched by Post to all

·      Clickhere to view Posters & Invitation

·      Clickhere to view Brochure

·      Lucknow will be hot during these days.

·      Inaugural session, Open session and seminar are to be graced with learned dignitaries.

Tuesday, May 19, 2015

                                      நெல்லை கோட்டத்திற்கு புதிய SSP 

நமது கோட்டத்திற்கு புதிய SSP ஆக 01.06.2015 முதல் திரு .சந்திர சேகரன் அவர்கள் பொறுப்பு ஏற்கிறார்கள் .அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்





------------------------------------------------------------------------

                                  சுழல் மாறுதல் --2015 

நமது கோட்டத்தில் சுழல் மாறுதல் உத்தரவு நேற்று வந்துள்ளது .குறிப்பாக பெண் தோழியர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் .அவர்கள் அனைவரையும் முறையாக இயக்குனர் ,மதுரை அவர்களுக்கு முதல்
அப்பில்  யை அனுப்ப சொல்லியிருக்கிறோம் .மேலும் இது குறித்து இன்று 19.05.2015 மாலை 6 மணிக்கு கோட்ட தலைவர் தோழர் A .ஆதிமூலம் அவர்கள் 
தலைமையில் பாளையம்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் .முன்னணி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள் 






Monday, May 18, 2015

அகில இந்திய மாநாடு --அழைப்பிதழ் 



30th AIC INVITATION & POSTER



அகில இந்திய சங்கத்தின்  முன்னாள் தலைவர் தோழர் BG .தமாங்கர் அவர்கள் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 

Sad News ! Heartfelt Condolence





Sad News ! Heartfelt Condolence

Com.B.G.Tamhankar Ex-President of NFPE & AIPEU Gr C CHQ breathed his last today (17.05.2015) at 0730 AM.
CHQ dips its banner, conveys heartfelt condolences to the bereaved family & Maharashtra comrades.

Thursday, May 14, 2015

Cadre Restructuring Proposal 
for 
Group -C 
Cleared 
by 
MOC & IT 

      The Cadre Restructuring for Group -C Employees has been signed by the Ministry and forwarded to DOPT for Final Approval on 13.05.2015.

       It is expected that the proposal would be approved by DOPT after various formality checks and clearance from Department of Expenditure of Ministry of Finance.

        Feature of Cadre Restructuring...

1. The Post of SPM in Single and Double Handed Post offices will be placed under 2800/- Grade Pay ie All LSG and  I MACP officials would man the offices.

2. The Post of SPM in Triple Handed and LSG Post offices will be placed under 4200/- Grade Pay ie All present HSG II / MACP II officials would man the offices and Posts.

3. The Post of HSG I and HSG II would be merged and placed under Grade Pay of 4600/- and be granted 4800/- on non functional basis after 4 Years.

4. The Post of Existing Postmaster Cadre officials will be modified in light of the same on approval of the Cadre Restructuring...

        The Present Postmaster Grade -I Offices are likely to be placed under the Grade Pay of 4200/- 
        The Grade I Posts are likely to  get ungraded to Grade II , creating wide opportunity for the Postmaster Cadre Official to get promoted to Grade II and Placed within the same division.
        The Present Grade II offices are likely to be placed under 4600/- Grade Pay creating more number of offices for HSG I and II officials.
        The Norms of the Postmaster Grade III Offices would be modified so as to identify 1/3rd of the merged HSG I and II  for Postmaster Grade III.
                                                                                SK.JACOBRAJ


Wednesday, May 13, 2015

                                                  கோட்ட செய்திகள் 

RT 2015
                         சுழல் மாறுதலுக்கான கமிட்டி அதன் தலைவர் திருமதி நிரஞ்சலா தேவி Sspos கன்னியாகுமரி அவர்கள் தலைமையில் 14.05.2015 அன்று நெல்லையில் கூடுகிறது 

தபால் காரர் நேரடி நியமனம் 

                   நெல்லை கோட்டத்திற்கு தபால் காரர் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 இடங்களில் 12 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது .மீதமுள்ள 3இடங்களுக்கு காத்திருப்போர்  பட்டியலில் இருந்து எடுக்க அனுமதி கேட்க பட்டுள்ளது .
---------------------------------------------------------------------------


                                 மத்திய சங்க செய்திகள் 

TUESDAY, MAY 12, 2015

Grant of age concession to the Persons with Disabilities suffering from (a) blindness or low vision, (b) hearing impairment and (c) locomotor disability or cerebral palsy for direct recruitment to civil posts/services under the Central Government.

CLICK HERE to view the draft OM of DoPT

Revision of GDS selection process - Preference to Casual Labourers

CLICK HERE to view  Dte Clarification

Tuesday, May 12, 2015

புது டெல்லி மாநில முதலமைச்சர் திரு .அரவிந்த் கெ ஜ்ரி வால் அவர்கள் GDS கோரிக்கைகளை குறித்து டெல்லி  CPMG க்கு எழுதிய கடிதத்தின் நகல் 

Dedication of e-commerce Parcel Centre, Safdarjung, New Delhi & Launch of India Post Mobile App by Hon'ble MOC&IT on 11th May, 2015


India Post Partnering e-Commerce

Dedication of e-commerce Parcel Centre, Safdarjung, New Delhi & Launch of India Post Mobile App by Hon'ble MOC&IT on 11th May, 2015

Official India Post Application released by CEPT


Postinfo - screenshot thumbnailPostinfo - screenshot thumbnail

Description

Postinfo - Department Posts Android Mobile Application

Postinfo, the citizen centric android Mobile application of Department of Posts developed by Centre for Excellence in Postal Technology .The app provides the following facilities;
1) Tracking
2) Post office search
3) Postage Calculator
4) Insurance premium calculator
5) Interest calculator
Brief description of each facility is given below;
TRACKING: The tracking facility is made available on this mobile app for the following types of mail items.
• Speed Post • Registered Letter • Insured Letter
• Value Payable Letter • Insured Value Payable Letter • Registered Packets
• Registered Periodicals • Registered Parcel • Insured Parcel
• Value Payable Parcel • Insured Value Payable Parcel • Business Parcel
• Business Parcel COD • Express Parcel • Express Parcel COD
• Electronic Money Order (e-MO)



The users can view the status of the above mentioned type of articles by entering the articles number and touching the Track button. The following additional facilities are also available.
• Save the results for future reference
• Share it with others through Android native sharing apps viz. Bluetooth, WhatsApp, Facebook etc.


POST OFFICE SEARCH: By entering first four character of the name of the Post office or by entering the Pin code of the office the users can get a list of matching Post offices. By clicking again on the row the user gets the details like Name of Post office, Street address (location), contact details of the Post office (where ever available) for the selected Post office. The name of the Division and contact details of the Divisional Superintendent (where ever available), details of Regional Postmaster General and the Chief Postmaster General will also displayed.


POSTAGE CALCULATOR: The app will calculate the Postage (tariff) to be paid for all types of articles based on the weight entered by the user. The unique feature of the Postage Calculator is that in single query it shows the tariff chargeable for the following items..

• Ordinary letter • Speed post Domestic *
• Registered letter • Ordinary Parcel
• Registered Parcel • Registered book packet
• Registered book packet containing Printed books • Ordinary Registered book packet
• Ordinary book packet containing Printed books • Book packet containing periodicals
• Book packet containing Registered News papers
• *Domestic Speed Post Tariff depends on distance between place of origin and destination.
• Based on tariff there are 5 slabs of tariff viz. local, up to 200 KM, 201 to 1000 KM, and 1001 to 2000KM and above 2000KM. The calculator shows the tariff for all categories)


PREMIUM CALCULATOR The Department is offering various types of Life Insurance Policies through Postal Life Insurance and Rural Postal Life Insurance. The users can check the premium payable for all the eligible types of Postal /Rural Postal Life insurance Policies on the basis of the input entered.


INTEREST CALCULATOR Post office is offering different types of Small Savings Schemes as mentioned below:
• Sukanya Samriddhi yojaana • Recurring Deposit
• Time Deposit (1 year, 2 year, 3 year and 5 year) • Monthly Income Scheme
• Senior Citizen Savings Scheme • National Savings Certificate
• Kisan Vikas Patra
The calculator shows the interest rate for each savings scheme. By entering the amount

Click here to Download from Play store



Monday, May 11, 2015

நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்தின் 36 வது கோட்ட மாநாட்டு நிகழ்வுகள் 

          நாள் 10.05.2015 -இடம் பாளையம்கோட்டை HO    மாநாட்டில்
 கோட்ட தலைவராக தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் ,மகாராஜநகர் 
செயலராக தோழர் SK .பாட்சா ,திருநெல்வேலி HO 
பொருளாளராக தோழர் இசக்கி போஸ்ட்மேன் தச்சந ல்லூர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .
                                                         கொடியேற்றம் 
 மேடையில் தோழர்கள் சாக்ரடீஸ் ,ஆறுமுகம் .மற்றும் தோழர் கண்ணன் 
        மாநில செயலர் தோழர் கண்ணன் அவர்களின் உரை 
    அம்பை கிளை செயலர் தோழர் ஆதிநாராயணன் 
          அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் ஆதிமூலம் 
  புதிய தலைவர் சீனிவாச சொக்கலிங்கம் ,செயலர் பாட்சா ,பொருளாளர் இசக்கி ஆகியோருடன் மாநில செயலர் 
 மேடையில் தோழர் காலபெருமாள்  மாநில உதவி செயலர் AIGDSU 
 பாளை மண்டல சேர்மன் திரு .MC .ராஜன் அவர்கள் 
 நெல்லை தொகுதி MLA திரு .நயினார் நாகேந்திரன் அவர்கள் 

முன்னாள் தலைவர் தோழர் S .ஆறுமுகம் அவர்கள் கௌரவிக்க படுகிறார்கள் 


Saturday, May 9, 2015


E-Commerce Centre of Post to start from Monday


Press Information Bureau
Government Of India

Ministry of Communications & Information Technology
(08-May, 2015 15:49 IST )

 E-Commerce Centre of Post to start from Monday 


Considering the rapid growth of e-commerce business in the country in the recent past, the Department of Posts, through Delhi Postal Circle has taken up a project to establish the e-commerce Centre at Safdarjang, New Delhi-110003.This processing centre will handle exclusively all the e-commerce business with the state of the art technology driven facility for quick and smooth operation starting from booking till dispatch from the centre.

The Centre is equipped with modern technology and newly introduced conveyor belt where parcels get sorted with the help of conveyor belt. As a result, the e-Commerce Centre is now capable of handling 30000 parcels/articles per day. The parcels are collected from the e-commerce customers, processed & dispatched within 24 hours to respective destination through quickest available flight/train, as the case may be.

The leading e-commerce customers, viz., Amazon, Paytm, Yepme, Snapdeal, etc are already availing the benefits of fast, reliable and safe processing of their e-commerce parcels at the newly established e-commerce Centre at Safdarjang in New Delhi.

The e-commerce Centre at Safdarjang, New Delhi -110003 is to be dedicated to the Nation by Sh. Ravi Shankar Prasad, Hon’ble Minister of Communications & Information Technology on 11th May 2015 .

India Post Mobile App is also launched by the Hon’ble Minister of Communications & Information Technology on the occasion. .This is an android based application developed by Centre for Excellence in Postal Technology (CEPT), Mysore. The application includes features like real time tracking of accountable articles, Post Office search, Postage calculator, etc through Mobile Phone.

NNK/MD
(Release ID :121431)


Share this article :