...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, April 29, 2012

பணி ஒய்வு பெறும் நம் சங்கத்தின் முன்னாள் கோட்ட செயலர்
தோழர் கே.செல்லகண்ணன் அவர்களுக்கு நம் கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்...
      123Friendster.Com


Thursday, April 26, 2012

     MONTHLY MEETING TO BE HELD ON 2704.2012 AT 16.00HOURS

                                                                           JACOBRAJ
       
                                                                          DVL.SEC.

                                                                          @TVL TOWN

Friday, April 20, 2012

EXAMINATION FOR SELECTION OF DEVELOPMENT OFFICER PLI

APPLICATION LAST DATE 27.4.2012

 DATE OF EXAMINATION 23.06.2012

 ELIGIBLE SERVICE  5YEARS 

SYLLABUS POINSURANCE FUND RULES RELATING TO PLI

 b.  p&t  manual vol v1part 111 and chapter 9a

C.chapter2  3  7  8  9  of PLI manual for circle office

  

                                                                   செய்திகள்

          இந்த மாத மாதந்திர பேட்டி  27    ம் தேதி நடைபெறுகிறது .

           SUBJECTS                             இருந்தால்  23    ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவும் .

       அட்சய  திருதியை முன்னிட்டு  தங்க நாணயங்களுக்கு  6   சதம்

     தள்ளுபடி  அஞ்சல் வாரியம்  வழங்குகிறது .  

Thursday, April 19, 2012

மாதந்திர பேட்டி இந்த மாத இறுதியில் நடைபெறும் .SUBJECTSஇருந்தால் உடனே 

செயலருக்கு அனுப்பிவைக்கவும் .


                                     தோழமையுடன்
                                                JACOBRAJ

Wednesday, April 18, 2012

                       GDS        ஊழியர்களுக்கு பஞ்சப்படி உத்தரவு வந்துவிட்டது.

GDSஊழியர்கள் கவனத்திற்கு ...
புது சங்கம் என்று சொல்லி யாராவது கையெழுத்து கேட்டால் யாரும் கொடுக்க கூடாது  என 
கேட்டு கொள்கிறோம் .நன்றி
          

Tuesday, April 17, 2012

                                         வரவேற்கிறோம்

                   நமது கோட்ட  புதிய  கண்காணிப்பாளர்

     திரு .கண்ணபிரான் அவர்களை  வாழ்த்தி  வரவேற்கிறோம் .

 
        

Tuesday, April 10, 2012

                DA            உத்தரவு  வந்து விட்டது

      

Monday, April 9, 2012

                               வாழ்த்துகிறோம் 

     GDS           அகில  இந்திய தலைவராக      தோழர்DN.கிரி
        
                செயல்தலைவராக தோழர் .Mராஜாங்கம்

                  பொது செயலராக தோழர் SS மகாதேவய்யா  
        ஆகியோருக்கு  GDS   TVL சார்பாக வாழ்த்துக்கள்

                    KALAPERUMAL   SECRETARY

Saturday, April 7, 2012

                           IPO              தேர்வு  முடிவுகள் வெளிவந்துள்ளன .

Thursday, April 5, 2012

Tuesday, April 3, 2012

                                                                  செய்திகள்
                        தபால் காரர்   தேர்வில்   25      சதம்          வெளியாட்கள் மூலமாக  எடுக்கும் 

              அஞ்சல்  வாரிய  முடிவு   நிறுத்தி வைக்கப்படுள்ளது .


            GDS    விதிகள்  குறித்த  புதிய  புத்தகம் அஞ்சல் மூன்று   சங்கத்தால் வெளிவந்துள்ளது .
  விலை .30  ரூபாய் .தேவைப்படுவோர் P3  செயலரை  
   தொடர்பு  கொள்ளவும் .