தோழர்களின் வேண்டுகோளுக்கினங்க சிறப்பு தகவல்கள்
வாரம் ஒருமுறை --நீங்களும் நாளும் ஒருமுறை பாருங்கள்
![](https://lh4.googleusercontent.com/-700uKa-MTPU/UIFc1JZMA2I/AAAAAAAAjzE/XVemKDVv-Bw/s550/Fullscreen+capture+19-Oct-12+35645+PM.bmp.jpg)
தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்ட மற்றுமொரு பேஸ்புக் பக்கம் 'தூய தமிழ்ச்சொற்கள்'.
தமிழ் அவமானம் அல்ல, 'அடையாளம்' எனக்கூறி நிற்கும் இப்பக்கத்தில் தொன்மை தமிழின் சிறப்புக்கள், எழுத்து, ஒலி வடிவங்கள், பண்டைய அழகிய தமிழ்ச்சொற்கள், தமிழ் பெயர்கள் என ஏராளம் குவிந்து கிடக்கின்றன.
![](https://lh3.googleusercontent.com/-gMYKYhgmMc0/UIFczvQJfbI/AAAAAAAAjy4/Ajl-XQ7MQtc/s550/249435_10152167634710198_85201337_n.jpg)
உதாரணத்திற்கு எமக்கு தெரிந்திருந்தும் நாம் அதிகமாக பயன்படுத்தாத சொற்கள் சில :
நகல் - படி
தேகம் - உடல்
துரோகம் - இரண்டகம்
தொப்பி – கவிப்பு
நிமிசம் - மணித்துளி
அநர்த்தம் - அழிவு, கேடு
அநாதி - தொடக்கமிலி, தொடக்கமின்மை
அநாதை - துணையிலி, யாருமிலி
அநியாயம் - முறையின்மை, முறைகேடு
அநீதி - நடுவின்மை, முறைகேடு
இசைக்கருவிகள் சிலவற்றின் தமிழ் பெயர்கள் :
![](https://lh6.googleusercontent.com/-G0I_7L42AKo/UIFcyaS139I/AAAAAAAAjyw/-W0tIzv-k-g/s611/68041_10152179040395198_1699140907_n.jpg)
தூய தமிழ்ப் பெயர்கள்
![](https://lh3.googleusercontent.com/-jOceKC-sG9M/UIFc0WbqlRI/AAAAAAAAjzA/_AU2yYw4ITY/s486/249504_10152155005485198_150685970_n.jpg)

தமிழ்மொழியின்அழகியலைகூறும்மற்றுமொரு பேஸ்புக்பக்கம்: 'தூயதமிழ்ச்சொற்கள்'
- Friday, 19 October 2012 16:07

0 comments:
Post a Comment