...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 27, 2015

நெல்லையில் 26.03.2015 போராட்டத்தை வெற்றி பெற வைத்த அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 

                 தொழிற்சங்க உணர்வோடு பணியாற்றி நெல்லை கோட்டத்தில் மீண்டும் தனி பெருஞ்சங்கம் நம் NFPE சங்கம் தான் என்பதனை நிரூபித்த நமது தோழர்கள் /தோழியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
              கோட்ட அலுவகத்தில் 100 சதம் ,பாளையம்கோட்டையில் 100 சதம்  என்ற செய்தி இன்னும் அதிகமாக ஊழியர்கள் நலனுக்காக நிர்வாகத்திடம் நாம் தொடர்ந்து வாதிடவும் /போராடவும் நம் வலுவை கூட்டுகிறது 
26.03.2015 வேலை நிறுத்தத்தில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முற்றிலுமாக மூடப்பட்டிருக்கும் காட்சி 



0 comments:

Post a Comment