...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 29, 2015

தோழர் D.முத்து பாண்டியன் PA பாளையம்கோட்டை அவர்கள் பணிநிறைவு விழா -30.05.2015 

முத்துபாண்டியன் எனும் --நம் 
முன்னணி தோழர் இன்று பணி நிறைவு பெறுகிறார் 
அன்பானவர் --அமைதியானவர் 
உறுதியானவர் --உண்மையானவர் 
வந்த நாள் முதல் --இந்த நாள் வரை 
நம்மோடு  இணைந்தே பணியாற்றியவர் 
முன்னாள் AIRFORCE வீரர் --எந்நாளும்

NFPE இன் தீரர் 
அணியின் பால் அளவில்லாத நெருக்கம் உண்டு 
இயக்கத்தின் மீது இடைவிடாத தொடர்பும் உண்டு 
தங்களின் பணி நிறைவு காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் 
                                                                 தோழமையுடன் 
                                                                  SK .ஜேக்கப் ராஜ்


0 comments:

Post a Comment