...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 2, 2013

                         NFPE  SBCO  சங்கத்திற்கு  அங்கீகாரம் 

NFPE பேரியக்கத்தின்  உறுப்பு சங்கமாக தன்னை இணைத்துக்கொண்டு 

அங்கீகாரம் கோரிய SBCO ( NFPE ) சங்கத்திற்கு  15 சதத்திற்கு  மேல் 

ஊழியர்கள்  ஆ தரவு  இருப்பதை உறுதி செய்ததது சென்னை உயர் நீதிமன்றம் .

அதன் அடிப்படையில் NFPE SBCO சங்கம்  அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக 

அந்தஸ்தை  பெறுகிறது . வாழ்த்துக்கள்  SBCO NFPE தோழர்களுக்கு . 
         

RECOGNITION CONFIRMED-

Comrades,
Issue of Recognition raised by the Rival AISBCE union again & again and compelled to face court cases is finally decided in favour or our association. In contempt of Court case in Chennai High court Department has confirmed the Recognition of All India Postal SBCO employees Assn with 16.2 % percentage ( More than 15 %) which is challenged in the court by rival union by claiming as it is  near about 12.7 %. It is  victory our democratic fight based on the support of all of you. Congratulations to you all for this faith and full support in such critical stage. 
NFPE Zindabad !!!!!!!!!!!!!!! AIPSBCOEA ZIndabad !!!!!!!!!!!
- S.P.Kulkarni, President , IPSBCOEA & A. Appanraj General Secretary

Friday, March 1, 2013

                                      மத்திய பட்ஜெட் 

      அரசு ஊழியர்களின்  அதிக எதிப்பர்ப்பான  வருமானவரி உச்சவரம்பு 

அதிகமாகும்  என்ற  சாதாரண  விசயத்தில்  கூட  மத்திய அரசு  இவ்வளவு 

இறுக்கமாக இருந்தது  நமக்கு  ஏமாற்றம்தான் .

நடுத்தர மக்களின் நிலை இன்னும் மோசம்தான்  


ANSWER KEY RELEASED FOR MTS EXAM HELD ON 10.2.2013


கடந்த 10.02.2013 அன்று நடைபெற்ற MTS  தேர்வுக்கான ANSWER  KEY  வெளியிடப்பட்டுள்ளது . அதனைப் பெற கீழே 'CLICK'  செய்யவும். 

http://tamilnadupost.nic.in/rec/MTS-Key-2010.zip