...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 3, 2013

                      வாழ்த்துகிறோம் 

              01.4.2013 அன்று  தன்  விருப்ப ஓய்வில் சென்ற 

தோழர் D .மணிமாறன்  SPM  உக்கிரன்கோட்டை  அவர்களை  NFPE  P 3 சங்கம் 

சார்பாக   வாழ்த்துகிறோம் 

  தோழர்  மணிமாறன்  மானூர் ,மற்றும் உக்கிரன்கோட்டை பகுதியில் 

GDS  தோழர்களை  ஒருங்கிணைத்து  ஒன்றுபட்ட GDS சங்கம் 

வளர்ப்பதில்  உறுதுணையாக    இருந்தவர் .   தோழர் மணிமாறன் 

அவர்கள்  நலமுடன் வாழ  நாம்  வாழ்த்துவோம் 

 

Monday, April 1, 2013

தோழர் ராமசாமி  பல்லாண்டு  வாழ கோட்ட சங்கம் வாழ்த்துகிறது  

தோழர் S .ராமசாமி  PA மகாராஜாநகர் அவர்கள் 30.03.2013 அன்று

பணிநிறைவு பெற்றார்கள் .அவர்களை  நமது கோட்ட சங்கம்

சார்பாக வாழ்த்திய போது எடுத்தபடம் .நம்முடன் அஞ்சல் நான்கின்

தோழர்கள் சீனிவாச சொக்கலிங்கம் ,பாலமுருகன்