...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 1, 2013

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                                 உங்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த இனிய தீபாவளி  வாழ்த்துக்கள் 



                                               வாழ்த்துக்களுடன் 

A .ஆதிமூலம்            D.பிரபாகர்          SK .ஜேக்கப்ராஜ்             T.அழகுமுத்து 
தலைவர்                     பொருளாளர்           செயலர்                        செயலர் ( பொ        

                  தோழர்களுக்கு ஒரு  அறிவிப்பு 

            நான்  04.11.2013 முதல் 16.11.2013 வரை MACP  பயிற்சிக்கு PTC மதுரை செல்வதால் நமது கோட்ட உதவி செயலர் தோழர் T.அழகுமுத்து 
அவர்கள்  பொறுப்பு கோட்ட செயலராக  செயல்படுவார் என்பதனை தெரிவித்து கொள்கிறேன் .CELL 9442893107
                                             நன்றி                                                                                               S .K .ஜேக்கப்ராஜ் 
                                                   கோட்ட செயலர்         -

தோழர்  லட்சுமணன் MTS COLLETRATE அவர்கள் பணிநிறைவு விழா 

 தோழர் S .சுப்ரமணியன் SPM COURTS அவர்கள் தலைமயில் ,COLLECTRATE SPM தோழியர் C .பொற்கொடி முன்னிலையில் தோழர் பாலசுப்ரமணியன் PA  TVO அவர்களின் ஒருங்கினைப்பில் விழா சிறப்பாக நடைபெற்றது 
தோழர்கள் S .K .ஜேக்கப்ராஜ் P 3. S .K .பாட்சா P 4 மற்றும் தச்ச நல்லூர் SPM 
தோழர் சங்கரலிங்கம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்