...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, July 13, 2015

      (  13.07.2015)இன்று முதல் தோழர் C .வண்ணமுத்து அவர்கள்(பொறுப்பு ) கோட்ட செயலர்  ஆக நியமிக்கப்பட்டுள்ளார் .தோழர்கள் தங்ககளுக்கு  அலுவல் ரீதியான  பிரச்சனைகள்  ஏதும்  இருப்பின் தோழர் C .வண்ணமுத்து  அவர்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம் .

அவரின் அலை பேசி எண் 9843355339

Saturday, July 11, 2015

நமது கோட்ட சங்க செயலராக  (பொருப்பு ) தோழர் டி .பிரபாகர்  அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் .தோழர்கள் அலுவல்  ரீதியான பிரச்சனைகள்  ஏதும் இருப்பின் , டி .பிரபாகர்  அவர்களை தொடர்பு கொள்ளவும் 
அவரது அலை பேசி எண் 9443504222

                                                        37 வது தமிழ் மாநில மாநாடு 

நமது தமிழ் மாநில சங்கத்தின் 37 வது மாநாடு புதுகோட்டையில் 04.09.2015 முதல் 06.09.2015 வரை நடைபெறுகிறது .