...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 5, 2015

     டிசம்பர் 1 மற்றும் 2 இரண்டு நாள்     வேலைநிறுத்தம் 

செப்டம்பர் 2 -2015  ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது --விளைவு போனஸ் சீலிங் உயர மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது .இரண்டு மாத இடைவெளியில் அஞ்சல் துறையில் மட்டும் இரண்டு நாள் போராட்டம் (டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் ) அனைவரும் பங்கேற்போம் .
                                             கோரிக்கைகள் 

1.GDS பிரட்சினைகளையும்  ஊதிய குழு சேர்த்து பரிசீலிக்க வேண்டும் .(மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறிக்கையில் ஊதியகுழுவின் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன .டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் )

2.கேடர் சீரமைப்பை உடனே அமுல் படுத்த வேண்டும் ( இரண்டு ஆண்டு களுக்கு முன்பாகவே இறுதிசெய்யப்பட்டு JS&FA  ம்  ஒப்புதல் கொடுத்ததும் DOP &T எந்த மறுப்பும் சொல்லா த பின்னனியில்  இந்த தாமதம் ஏன் )

3.அனைத்து காலியி டங்களையும் நிரப்ப வேண்டும் (அஞ்சல் துறையில் ஒட்டு மொத்தமாக 50% காலி இடங்கள் இருக்கிறதாம் )

4.புதிய பணிகளை அமுல்படுத்துகிறோம் என்ற பெயரில் நடக்கும் அதிகாரிகளின் அத்துமீறல்கள் ,தொழிற்சங்க பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும் .இதற்கான வேலைநிறுத்த அறிவிப்பு 6.11.2015 அன்று கொடுக்க படுகிறது 

STRIKE NOTICE WILL BE SERVED TO THE SECRETARY DEPARTMENT OF POSTS ON 06.11.2015 AND IN ALL PLACES

நம்முடைய  NFPE  சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2, 2015  இரண்டு நாட்களிலும்  48 மணிநேர   வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக  நடத்திடுவோம். 

வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ் எதிர்வரும் 06.11.2015 அன்று டெல்லி  DAK  BHAWAN  முன்பாக மிகப்பெரும்  கண்டன  ஆர்ப்பாட்டத்துடன் , இலாக்கா  முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. 

இதேபோல , தமிழகத்தில் CPMG  அலுவலகம் முன்பாக எதிர்வரும் 06.11.2015 அன்று  ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்பாட்டம் நம்முடைய NFPE  இயக்கத்தின் 9 சங்கங்கள் சார்பாக  தமிழ் மாநில இணைப்புக் குழு மூலம் நடத்தப்பட்டு அதன் முடிவில்  வேலை நிறுத்தத்திற்கான சட்ட பூர்வமான நோட்டீஸ் அனைத்து மாநிலச் செயலர்கள்  கையெழுத்திட்டு  CPMG  அவர்களிடம் வழங்கப்படும். இதற்கான  விரிவான சுற்றறிக்கை   NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பாக  வெளியிடப்படும்.

எனவே  தமிழகத்தின்  அனைத்துக் கோட்டங்களிலும்  இதேபோல எதிர்வரும்  06.11.2015 அன்று NFPE  இன் அனைத்து  உறுப்பு  சங்கங்களும் ஒன்று சேர்ந்து அந்தந்த பகுதி  கோட்ட  அலுவலக/ தலைமை  அஞ்சலக வாயிலில்  கண்டன ஆர்பாட்டம் நடத்தி  கீழே  அளிக்கப் பட்டுள்ள   வேலைநிறுத்த நோட்டீஸ்  நகல் மற்றும் கோரிக்கைகளை  இணைத்து அனைத்து  கோட்ட  கண்காணிப்பாளர்களிடமும்  வழங்கிட வேண்டுகிறோம்.  வேலை நிறுத்தத்திற்கான  ஆயத்தப் பணிகளை  இன்றே தொடங்கிட வேண்டுகிறோம்.

 வெல்லட்டும் !  வெல்லட்டும்   வேலை நிறுத்தம்  வெல்லட்டும் !



CHARTER OF DEMANDS


(i)        Include GDS in 7th CPC for wage revision and other service related       matters.


(ii)       Implement cadre Restructuring proposals in all cadres including Postal          Accounts      & MMS.


(iii)      Fill up all vacant posts in all cadres of Department of Posts (i.e. PA, SA,          Postmen, Mail Guard, Mail Man, GDS Mail Man, MMS Driver & other staff in         MMS, PA       CO, PA SBCO, Postal Accounts, Civil & Electrical         Wing Staff, as          per actual sanctioned       strength.


(iv)      Stop all types of harassment in the name of implementation of various            new    services and schemes and Trade Union Victimization.
 _____________________________
Note: All Circle/Divisional /Branch Secretaries are also requested to serve Strike Notice to their respective authorities by organizing mass demonstration.

Designated Post offices to issue Sovereign Gold Bond 2015-16

In continuation of the Press Communique dated 30th October, 2015 on Sovereign Gold Bond 2015-16, the Government of India, in consultation with Department of Post, has decided to issue the list of designated Post Offices to issue Sovereign Gold Bond Scheme, 2015. The designated Post Offices are authorized to receive the applications either directly or through agents. 
Government of India, in consultation with Reserve Bank of India (RBI), has decided to issue Sovereign Gold Bonds. The Bonds will be issued on November 26, 2015. Applications for the bond will be accepted from November 05, 2015 to November 20, 2015. The Bonds will be sold through banks and designated post offices as may be notified. The borrowing through issuance of the Bond will form part of market borrowing programme of Government of India.

It may be recalled that the Finance Minister had announced in Union Budget 2015-16 about developing a financial asset, Sovereign Gold Bond, as an alternative to purchasing metal gold.

The major features of the Bond are given below:

Sl. No.
Item
Details
1
Product name
Sovereign Gold Bond
2
Issuance
To be issued by Reserve Bank India on behalf of the Government of India.
3
Eligibility
The Bonds will be restricted for sale to resident Indian entities including individuals, HUFs, trusts, Universities, charitable institutions.
4
Denomination
The Bonds will be denominated in multiples of gram(s) of gold with a basic unit of 1 gram.
5
Tenor
The tenor of the Bond will be for a period of 8 years with exit option from 5th year to be exercised on the interest payment dates.
6
Minimum size
Minimum permissible investment will be 2 units (i.e. 2 grams of gold).
7
Maximum limit
The maximum amount subscribed by an entity will not be more than 500 grams per person per fiscal year (April-March). A self-declaration to this effect will be obtained.
8
Joint holder
In case of joint holding, the investment limit of 500 grams will be applied to the first applicant only.
9
Frequency
The Bonds will be issued in tranches. Each tranche will be kept open for a period to be notified. The issuance date will also be specified in the notification.
10
Issue price
Price of Bond will be fixed in Indian Rupees on the basis of the previous week’s (Monday–Friday) simple average of closing price of gold of 999 purity published by the India Bullion and Jewellers Association Ltd. (IBJA).
11
Payment option
Payment for the Bonds will be through electronic funds transfer/cash payment/ cheque/ demand draft.
12
Issuance form
Government of India Stock under GS Act, 2006. The investors will be issued a Stock/Holding Certificate. The Bonds are eligible for conversion into demat form.
13
Redemption price
The redemption price will be in Indian Rupees based on previous week’s (Monday-Friday) simple average of closing price of gold of 999 purity published by IBJA.
14
Sales channel
Bonds will be sold through banks and designated Post Offices, as may be notified, either directly or through agents.
15
Interest rate
The investors will be compensated at a fixed rate of 2.75 per cent per annum payable semi-annually on the initial value of investment.
16
Collateral
Bonds can be used as collateral for loans. The loan-to-value (LTV) ratio is to be set equal to ordinary gold loan mandated by the Reserve Bank from time to time.
17
KYC Documentation
Know-your-customer (KYC) norms will be the same as that for purchase of physical gold. KYC documents such as Voter ID, Aadhaar card/PAN or TAN /Passport will be required.
18
Tax treatment
The interest on Gold Bonds shall be taxable as per the provision of Income Tax Act, 1961 (43 of 1961) and the capital gains tax shall also remain same as in the case of physical gold.
19
Tradability
Bonds will be tradable on exchanges/NDS-OM from a date to be notified by RBI.
20
SLR eligibility
The Bonds will be eligible for Statutory Liquidity Ratio.
21
Commission
Commission for distribution shall be paid at the rate of 1% of the subscription amount.

Wednesday, November 4, 2015

                                    தோழர்களின் கவனத்திற்கு 

           நாட்டில் நடக்கும் பண மோசடிகள் குறித்து அவ்வப்போது நமக்கு செய்திகள் வந்தாலும் நாம் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை காரணம் நமக்கும் /அல்லது நமது துறைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதே ஒரு காரணம் .ஆனால்  சமீபத்திய சில நிகழ்வுகள் நமது துறையில் உள்ள சில அப்பாவி ஊழியர்களும் பல சிக்கல்களில் மாட்ட வைக்கிறது என்பது வருத்த படவேண்டிய ஒன்று .
                                லட்ச கணக்கில் நடக்கும் செக் மோசடி 
               உதாரனமாக நெல்லையில் ஒரு நபருக்கு ஒரு முகவரிக்கு பதிவு தபால் /விரைவு தபால் வருகிறது அந்த முகவரியில் அந்த நபர் குடியி ருப்பதில்லை .அவர் தபால் அலுவலகத்திற்கு ஒரு Redirection கடிதம் கொடுத்து வேறு விலாசத்திற்கு அனுப்ப சொல்கிறார் .தபாலும் பட்டுவாடா ஆகிறது .வங்கி ஆவணங்களில் இல்லாத முகவரியும் /தபால் அலுவலகத்தில் இல்லாத நபருக்கும் பட்டுவாடா ஆகிறது .அதில் இருப்பது பல லட்சம் பெறுமான காசோலை .காவல் துறையும் விசாரணையில் இறங்கி இருக்கிறது .ஆகவே போதிய சான்றுகள் இல்லாமல் Redirection செய்வதும் /பட்டுவாடா செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும் .மேலும் Instruction Registor யை  முறையாக வரிசை எண் ,தேதி போட்டு பராமரிக்க வேண்டும் (ஊழியர்களின் நலன் கருதி வெளியி டபடுகிறது )
                              பலிகிடா ஆகும் அப்பாவி ஊழியர்கள் 
                    தபால்களை திருப்பா தே எப்படியாவது பட்டுவாடா செய் 100சதம் டெலிவரி Performance வேண்டும் என்று பேசும் நிர்வாகம் பாளையம்கோட்டையில் மட்டும் நடந்த விதத்தை பாரீர் ! பாரீர் !
                பாளையங்கோட்டை உபகோட்ட அதிகாரி தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கிறார் .அவருக்கு நமது இலாகாவில் இருந்து பதிவு தபால் அவர் கொடுத்த வீட்டு முகவரிக்கு வருகிறது .வீ ட்டில்  அவர் இல்லை தபாலை அவர் மனைவியி டம் பட்டுவாடா செய்து விட்டு போஸ்ட்மன் ( Officiating )வந்துவிடுகிறார் .சில நாட்கள் கழித்து நிர்வாகம் அந்த ASP யிடம் தங்கள் அலுவலக கடிதத்திற்கு பதில் கேட்கிறது .ASP தான் அந்த கடிதத்தை வாங்கவில்லை என்கிறார் .விசாரணை செய்த நிர்வாகம் ASP மனைவியி டம் பட்டுவாடா செய்த தபால் காரரை தண்டிக்கிறது .ஏன் Authorization இல்லாமல் பட்டுவாடா செய்தாய் என்று  ? இது எப்படி இருக்கு ?
                                                                       தோழமையுடன் 
                                                                    SK.ஜேக்கப்ராஜ்