மாநில, மத்திய சங்கங்களின்
உடனடி முயற்சிக்கு வெற்றி !
VIRTUALLY NOW THE ORDER IS CANCELLED.
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு மணி நேரங்களுக்குள் மின்னல் வேகத்தில் ஈடுபட்டு இலாக்காவின் உத்தரவு மாற்றப் பட்டுள்ளது. உத்திரவின் நகல் கீழே பார்க்க. உடனடியாக நம் தமிழக அஞ்சல் மூன்றின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலரும் , சம்மேளன மா பொதுச் செயலருமான தோழர். R .N .பராசர் அவர்களுக்கு நம் நன்றி.
=======================================================================
Sir
The Directorate instruction is forwarded herewith for necessary action.
With regards,
Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan
=======================================================================
Sent: Thursday, March 31, 2016
To: pmgccr sb; CBS Madurai; cbsrowr CBE; Regional IT Team, Tiruchirappalli Region; Datamigration controlroom; Cc: Technology Tamil Nadu Circle; circle processing centre CBS
Subject: Fwd: Fw: Opening of Post office till 10.00 PM today.