...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 2, 2016

                                              முக்கிய செய்திகள் 
ஆண்டு ஊதிய உயர்வு 
   1.  இதுவரை ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு என்பது ஜூலை 1 என்பது மாறி இரண்டு நிலைகளில் ஒன்று அதாவது ஜனவரி அல்லது ஜூலை ஆண்டு ஊதிய உயர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் .
       2.பணியில் சேர்ந்த தேதி அல்லது MACP பதவி உயர்வு தேதி ஜனவரி 2 ம் முதல் ஜூலை1 ம் தேதிக்கு தேதிக்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு ஜனவரி யில் இன்கிரிமெண்டும்    ,பணியில் சேர்ந்த தேதி அல்லது MACP பதவி உயர்வு தேதி ஜூலை  2 ம் முதல் ஜனவரி 1 ம் தேதிக்கு தேதிக்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு ஜூலை யில் இன்கிரிமெண்டும்    வழங்கப்படும் ,
      3.பணியில் சேர்ந்த தேதி அல்லது MACP பதவி உயர்வு தேதி 2.07.2016  கும்  01.01.2017 ம் தேதிக்கு தேதிக்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு ஜூலை2017 இல் தான்  இன்கிரிமெண்டும்    வழங்கப்படும் ,
       4.பணியில் சேர்ந்த தேதி அல்லது MACP பதவி உயர்வு தேதி 2.01.2016  கும்  01.01.2016 ம் தேதிக்கு தேதிக்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு ஜனவரி 2017 இல்  தான்  இன்கிரிமெண்டும்    வழங்கப்படும் ,
                                      வாழ்த்துக்களுடன் 
                                     SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் 











Monday, August 1, 2016

அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில தலைவர் தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களின் பணிநிறைவு விழா 
நாள் 31.07.2016        இடம் சென்னை CPMG அலுவலக வளாகம் 
தலைமை தோழர் மோகன் மாநிலத்தலைவர் 
வரவேற்புரை தோழியர் ஏஞ்சல் சத்தியநாதன் கோட்டசெயலர் சென்னை வடகோட்டம் 
மேடையில் தோழர்கள் AGP .KR .NS ,கண்ணையன் ,ரமேஷ் R 3 ,ராமராஜ் GDSமாநிலத்தலைவர் ,பார்த்திபன் ,பன்னீர்செல்வம் தலைவர் P 4 உள்ளிட்ட தலைவர்கள்     
                              நமது கோட்ட செயலர் SKJ அவர்களின் வாழ்த்துரை

.

தோழர் S .அய்யாக்குட்டி PA வள்ளியூர் அவர்களின் பணிநிறைவு விழா 
நாள் 30.07.2016                        மாலை  5 மணி 
இடம் வள்ளியூர் தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர் வெங்கடேஸ்வரன் SPM 
தோழர்கள் சுடலையாண்டி ,கோவிந்தராஜ் ,சங்கரநாராயணன் ,VS ,கிருஷ்ணன் மனோகர் ,ருக்மணிகணேசன் மற்றும் நெல்லையிலிருந்து தோழர்கள் குருசாமி ,வண்ணமுத்து ,அழகுமுத்து ,சாகுல் உள்ளிட்டதோழர்கள் கலந்துகொண்டனர் .