...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 18, 2013

                                          வருந்துகிறோம்  




               நமது  GDS  தோழர்  S .ராஜன்  GDS PACKER  நாங்குநேரி  அவர்களின் 
அன்பு துணைவியார் அவர்கள் 17.11.2013 அன்று மரணமடைந்தார்கள் 
என்பதனை  வருத்ததோடு  தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது ஆன்மா 
அமைதிபெற  இறைவனை வேண்டுவோம் .இறுதி சடங்கு 18.11.2013 நன்பகல்
11 மணியளவில் நாங்குநேரியில் நடைபெறும் .
-------------------------------------------------------------------------------------------------------------

        தோழர் உமர் கர்தா GDSMD தெற்கு பட்டி / மானூர் அவர்கள் 17.11.2013 
அன்று  இறைவனடி சேர்ந்தார்கள் என்பதனை வருத்ததோடு 
தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம்  18.11.2013 
காலை 10 மணியளவில் திருநெல்வேலி டவுன்  இல்  நடைபெறும்     

தந்திக்கு பதில் epost ;  மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

                                                         Madras High Court in Case No. HCP 693 & 695 of 2013 
dated 29.08.2013 has ordered the Tamilnadu Government to consider ePost service of 

Department of Posts in the place of Telegram System which was discontinued w.e.f 
15.07.2013.