...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, October 20, 2014

தோழர் திண்டுக்கல் இரா .கணேசன் அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா 

19.10.2014 அன்று திண்டுக்கல்லில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாநில செயலர்கள் R 4 -பரந்தாமன் ,R 3 --ரமேஷ் P 4 மாநில தலைவர் தோழர் ஜெயராஜன் .முன்னாள் மாநில  செயலர் தோழர் S .சுந்தரமூர்த்தி ,V .பார்த்திபன் .அண்ணன் சின்ராஜ் ,தோழர் L .சண்முகநாதன் ,உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் 






Saturday, October 18, 2014

                                       MUTUVAL TRANSFER 

தோழியர் S .பார்வதி PA விழுப்புரம் பாண்டிச்சேரி கோட்டம் அவர்கள் நெல்லை மற்றும் பக்கத்துக்கு கோட்டங்களுக்கு இடமாறுதல் பெற விரும்புகிறார்கள் .பாண்டிச்சேரி பகுதிக்கு இடமாறுதல் பெற விரும்பும் தோழர்கள் அவர்களை தொடர்பு கொள்ளவும் .
----------------------------------------------------------------------------------தோழர் K .ஷியாம் ME .திருநெல்வேலி அவர்கள் கோவை பகுதிக்கு இடமாறுதல் பெற விரும்புகிறார்கள் .கோவை பகுதியில் யாராவது நெல்லை கோட்டத்திற்கு வர விரும்பினால் தோழர்    K .ஷியாம் ME .அவர்களை தொடர்பு கொள்ளவும் 

               K .ஷியாம் ME .    9843196487

-----------------------------------------------------------------------------------------------

                  நம் சகோதரியின் குடும்பத்திற்கு உதவிடுங்கள் 

நெல்லை கோட்டம் ,பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் எழுத்தராக பணியாற்றும் தோழியர் S.S முத்து வடிவு அவர்களின் கணவர் திரு செந்தில் குமார் (40 ) அவர்கள் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள் .அவர்களுக்கு BONE MARROW TRANPLANTATION என்ற SURGERY செய்யப்பட வேண்டும் .அதற்கான மருத்துவ செலவு சுமார் 15 லட்சம் ஆகும் .தோழியரின் பண கஷ்டத்தில் நாமும் பங்கேற்று நம்மால் முடிந்த உதவியினை தாராளமாக  செய்ய கேட்டு கொள்கிறோம் .நமது கோட்ட சங்க செயற்குழு 27.10.2014 அன்று கூடி இதற்கான முறையான அறிவிப்புகளை வெளியி டும்  .

                                                              தோழமையுடன் 
                          S K .ஜேக்கப்ராஜ்   கோட்ட செயலர்