...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 4, 2015

                                                         இதரசெய்திகள் 

வருகிற மார்ச் இறுதிக்குள் செல்வ மகள் சேமிப்பு ( Sukanya Samridhi, Account )

திட்டத்தில் ஒரு கோடி கணக்கு தொடங்க மத்திய

 அரசு திட்டம் 

 The postal department has set a target of opening one crore accounts by March-end under the small deposit scheme for the girl child launched by Prime Minister Narendra Modi last week, Telecom minister Ravi Shankar Prasad has said. 
Among the states, the department has set the highest target of 18 lakh girl child accounts for Uttar Pradesh, followed by Bihar at 12 lakh. The account, called Sukanya Samridhi, would fetch an interest rate of 9.1% annually and provide income tax rebate. It can be opened at any time from the birth of a girl child till she attains the age of 10. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ரயில் பயணிகளுக்கு அடித்தது யோகம் : பணம் இல்லாமலே 'டிக்கெட் புக்' செய்யலாம்!

Now, Cash on Delivery of Train Tickets

IRCTC has developed a software, providing two options of using the mobile phone to
 
book tickets. File photo

Rs 40 will be charged for Sleeper Class ticket and Rs 60 for an AC class ticket.

You can now book a rail ticket online and get it delivered at home where the payment can be made.Initiating this “cash on delivery” (CoD) system rail ticketing, IRCTC is targeting those customers who are reluctant to use their credit or debit cards as well as those who don’t have net-banking facility.
----------------------------------------------------------------------------------------------


JCA ( NC JCM ) SOUTH ZONE MEETING ON 05.02.2015 AT O/O GEN. SEC., SRMU

JCM ( NATIONAL COUNCIL ) - JCA  
உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் 


ரயில்வே , பாதுகாப்பு  மற்றும்  அஞ்சல் (NFPE & FNPO) , வருமானவரி   உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அமைப்பில் உள்ள சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்  எதிர்வரும்   05.02.2015 அன்று மதியம் 02.00 மணியளவில்   சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள SRMU  பொதுச் செயலர்  அலுவலகத்தில் நடைபெறும் என்று  JCM  NATIONAL COUNCIL - JCA  அமைப்பின்  தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்  தோழர். N . கண்ணையா அவர்கள் (SRMU -AIRF ) அறிவித்துள்ளார். 

ஏழாவது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளின் மீதான போராட்டம், ரயில்வே, பாதுகாப்பு, அஞ்சல் துறை உள்ளிட்ட துறைகளில் மைய அரசின்  CORPORATISATION மற்றும் தனியார் மய கொள்கைகளை எதிர்த்து செய்ய வேண்டிய இயக்கங்கள் மற்றும் மாநிலம் முழுதும்  NC  JCM  இன்  JCA  அமைப்பது  குறித்து  இந்தக்   கூட்டத்தில்  விவாதிக்கப்படும்.  

எனவே NFPE  மற்றும் FNPO  சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்கள்/தலைவர்கள்  இந்தக் கூட்டத்தில் தவறாமல்  கலந்துகொள்ளுமாறு  வேண்டப் படுகிறார்கள் .

இவண் 
J . ராமமூர்த்தி , கன்வீனர்,   POSTAL  JCA  மற்றும் 
கன்வீனர் , NFPE  இணைப்புக் குழு , தமிழ் மாநிலம் .

அன்பார்ந்த தோழர்களே ! 

             CBS MIGRATION  இல் தமிழக அஞ்சல் ஊழியர்களின்  மகத்தான சாதனைகளை பாரீர்! 

03.02.2015 தேதிப்படி 94 தலைமை அஞ்சலகங்கள் .383 துணை அஞ்சலகங்கள் என மொத்தம் 477/1849 அலுவலகங்கள் CBS சேவைக்கு மாறியிருக்கிறது இது  அகில இந்திய அளவில்தமிழகம்  முதலிடம் பெற்றிருக்கிறது .இந்த சாதனைகளுக்கு சொந்தகாரர்கள் நாம் தான் .நாம் தான் ,நாமே தான் !
             நாங்கள் இலக்கை எட்டிவிட்டோம் !  

GO LIVE CBS POST OFFICES -- STATISTICS as on 3.2.2015

Statistical details of offices migrated as on 03rd Feb 2015
Name of the Circle
HO migrated
SOs migrated
Total
Andhrapradesh
94
2
96
Assam
13
17
30
Bihar
5
0
5
Chhattisgarh
5
0
5
Delhi
10
47
57
Gujarat
11
0
11
Haryana
8
1
9
Himachal Pradesh
9
0
9
Jammu & Kashmir
4
0
4
Jharkhand
12
0
12
Karnataka
58
250
308
Kerala
23
0
23
Madhya Pradesh
31
0
31
Maharashtra
57
73
130
North East
1
0
1
Odisha
25
1
26
Punjab
19
10
29
Rajasthan
48
258
306
Tamilnadu
94
383
477
Uttarakhand
2
1
3
Uttarpradesh
66
195
261
West Bengal
16
0
16
Total
611
1238
1849