...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, March 20, 2016

தோழர் P .சேதுராமலிங்கம் GDSMD தச்சநல்லூர் அவர்களின் பணிஓய்வு விழா 19.03.2016 அன்று  போஸ்ட் மாஸ்டர் தோழர் S .சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
கோட்ட தலைவர் A .ஆதிமூலம் அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்கள் 
  தச்சநல்லூர் அலுவலக ஊழியர்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கபடுகிறது  

      GDS சங்க நிர்வாகிகள்  தோழர்கள் ஞானபாலசிங் ,கால பெருமாள் 
                                                          SKJ அவர்களின் சிறப்புரை 
  ஊழல் இல்லா துறையில் பணியாற்றுவது பெருமை ,உரிமைகாக்கும் இயக்கத்தில் இருப்பது பெருமை, கேடர் பாகுபாடுஇன்றி  செயல்படுவது பெருமை ,இதையெல்லாம் தாண்டி அண்ணனை  வாழ்த்த வாய்ப்பு கிடைத்தது  பெருமைக்கே பெருமை ...........

 தோழர்கள் ஆனந்தராஜ் ,ராம்குமார் .பொன்ராஜ் ஆகியோருடன் SKJ 

Saturday, March 19, 2016

                                         பணி நிறைவு விழா 
    எங்கள் அன்பிற்கினிய தோழர் P .சேதுராமலிங்கம் GDS MD தச்ச நல்லூர் SO அவர்கள் 19.03.2016 இன்று பணிநிறைவு  பெறுகிறார்கள் . 
அவர்களது பணிநிறைவு விழா இன்று மாலை தோழர் S .சங்கரலிங்கம் SPM தச்ச நல்லூர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .தோழரின் பணிநிறைவு நிகழ்ச்சிகள் சிறப்புடன் அமைய வாழ்த்துகிறோம் .
          சேது வாழ்க !
           சாது சேதுராமலிங்கம் வாழ்க !
          40 ஆண்டுகள் அஞ்சல் துறையில் சிறப்பான பணி 
         20 ஆண்டுகளுக்கு மேல் GDS சங்கத்தில் பொறுப்பான பதவி 
         ஆர்ப்பாட்டம் .போராட்டம் எதையும் விட்டதில்லை 
          அமைதியான செயல் , ஆழமான சிந்தனை 
         அழகான சிரிப்பு ,65 என்றால் இது ஒரு ஆச்சரியமான சிறப்பு 
          வாழ்க பல்லாண்டு 
                                                       வாழ்த்துக்களுடன்  ஜேக்கப்ராஜ் 

    அஞ்சலக சேமிப்பு வட்டிவிகிதங்கள் குறைப்பு 
          (01.04.2016 முதல் 30.06.2016 வரை )
     RD கணக்குகளுக்கும் வட்டி குறைப்பு 
    செல்வமகள் திட்டமும்  வட்டி குறைப்பில் தப்பவில்லை 
    KVP 110 மாதம் ஆனது ,சீனியர் சிட்டிசனும் ,மாதாந்திர வருவாயிலும் கைவைப்பு ! 
    ஒருபக்கம் Finacle பின்னடைவு --ஒருபக்கம் வட்டி  குறைவு !
    இதன் நடுவே ஆளுக்கு 100 புதிய கணக்குகளை பிடி !
    எப்படியாவது பிடி ! மார்ச்சுக்குள் பிடி !இப்பொழுதே பிடி !