...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 23, 2017

    அன்பார்ந்த தோழர்களே !
                                     கோட்ட சங்க செயற்குழு-- 27.03.2017
நெல்லை NFPE அஞ்சல் மூன்றின் கோட்ட சங்க செயற்குழு வருகிற 27.03.2017 திங்கள் மாலை 6 மணிக்கு கோட்ட தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் .செயற்குழு உறுப்பினர்கள் யாவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்க வேண்டுகிறோம் .
பொருள்
1.அடிப்படை காரணங்கள் ஏதுமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட NFPE (GDS) நெல்லை கோட்ட செயலர் 
தோழர் E .காசிவிஸ்வநாதன் அவர்களின் PUTOFF DUTY சம்பந்தமாக நாம் எடுக்க வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து -
2.விதிகள் /நடைமுறை வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் செயல்பாடுகள் குறித்து 
3.வெற்றிகரமாக நடந்து முடிந்த 16.03.2017 வேலைநிறுத்தம் குறித்த ஆய்வறிக்கை 
4.HRA &புதிய பென்ஷன் குறித்து இன்றைய நிலை 
5.2002-2003 பணியிடங்களில் 2004இல் நியமனமான ஊழியர்களுக்கு பழைய பென்ஷன்  வேண்டி வழக்கு தொடர்வது சம்பந்தமாக 6.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                                     அனைவரும் வருக !
                                                                                                                       தோழமையுடன் 
21.03.2017                                                                                              SK .ஜேக்கப் ராஜ் 
பாளை                                                                                               கோட்ட செயலர்     
----------------------------------------------------------------------------------------------------------------------- 
                         தேனி கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம் 




                                                                                      

Wednesday, March 22, 2017

                                                     நடப்பது என்ன ?
நேற்று தான் NFPE &FNPO சம்மேளனங்கள் கூட்டாக இலாகா முதல்வரிடம் கேடெர் சீரமைப்பு இடமாற்ற உத்தரவுகளை ஊழியர் தரப்பு கோரும் மாற்றங்களோடு அமுல்படுத்த கேட்டிருந்தோம் .இலாகா முதல்வரும் சாதகமான முடிவுகளை அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்கள் .ஆனால் இன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இடமாறுதல் உத்தரவுகளே வந்துவிட்டன .ஒடிசா புயல் விரைவில் சென்னையை கடக்குமா ?அல்லது தடுக்குமா ?

Posting of officials in LSG Cadre (Postal) in Bhubaneswar HQ Region - Odisha Circle


Appointment to LSG Cadre under Cadre Restructuring Proposal of Group-C Postal Employees in Odisha Circle - Memo for Head Quarters Region, Bhubaneswar - Odisha Circle

போஸ்டல் ATM சேவைகளுக்கும் இனி கட்டணம் தான் .மெட்ரோ மற்றும் ஏனைய நகரங்கள் என பிரிக்கப்பட்டு கட்டணங்கள் சேவைவரியுடன் உங்கள் கணக்கில் கழிக்கப்படும் .

The competent authority has accorded approval for fixing  following limits of ATM transactions in line with the RBI guidelines with immediate effect.


 1. DOP customers on DoP ATMs  --   Unlimited number of transactions (financial and non financial) in a month.

2. DOP Customers on other bank ATMs in the 6 metros specified in RBI guidelines--- 3 free transactions (financial and non financial) in a month beyond which Rs.20/= + taxes  per transaction be charged from customers

3. DOP customers on other bank ATMs in non-metros(other than 6 metros specified in RBI guidelines)--- 5 free transactions (financial and non financial) in a month beyond which Rs.20/= + taxes per transactions be charged from customers.


To view the RBI guidelines please  Click Here.
---------------------------------------------------------------------------------------------------------------------