...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 10, 2012

  
GDS கோட்ட சங்க  செயற்குழு  வருகிற  15 02. .2012   

அன்று கோட்ட உதவி தலைவர் தோழர் P.சேதுராமலிங்கம்

அவர்கள்  தலைமையில் பாளையங்கோட்டை  தலைமை

தபால் அலுவலகத்தில் வைத்து  மாலை 6    மணியளவில்

 நடைபெறும் .

 பொருள் .அகில இந்திய மாநாடு -நாக்பூர்

                      பெப்ரவரி 28 02.2012  வேலைநிறுத்தம்  
 
            அனைவரும் வருக                 காலபெருமாள்

                                                          கோட்ட செயலர் GDS 
  
      
                   

         
                                
  

0 comments:

Post a Comment