...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 31, 2012

                                                        GREETINGS


COM.R.NATARAJAN  SPM  PANAGUDI AND  OUR UNION  PALAYAMCOTTAI BRANCH 


EX.PRESIDENT  WHO GATHERED OUR MEMBERS IN SOUTH SIDE  OF  OUR


DIVISION RETIRES ON 31.05.2012 
----------------------------------------------------------------------------------------------------


SMT.M.LALITHA  APM PALAYAMCOTTAI HPO  WHO HAS PARTICIPATED  IN ALL 


STRIKE OF OUR UNION  ALSO RETIRES ON 31.05.2012  


---------------------------------------------------------------------------------------------------


                  OUR UNION WISH BOTH OF THEM FOR HAPPY  RETIRED  LIFE


                                 BY
            
                             SK.JACOBRAJ




                      


                                                                            
                                      


                                                                                   

Wednesday, May 30, 2012

                            CADRE REVIEW COMMITTEE  MEETING  ON 29.05.2012


IT WAS  DECIDED TO FORMULATE  A PROPOSAL BY 30.06.2012 


FOR FURTHER  EXAMINATION  WITH  THE NODAL  MINISTRIES 

                                    THANKS  TO   OUR  SP 

         WE  THANK OUR SUPDT OF POS  FOR CALLING FOR THE  POST OF BPM

PONNAGUDI   AGAIN , ACCEPTING OUR DEMAND.

  LAST DATE FOR RECEIPT OF APPLICATION  15.06.2012
   

Tuesday, May 29, 2012


Monday, May 28, 2012

                                                 NEWS

         SB APTITUDE TEST WILL BE HELD ON 04.08.2012

        LAST DATE OF APPLICATION 16.06.2012

        ELIGIBLITY- ALL PAS WHO HAVE COMPLETED ONE YEAR SERVICE AS ON 30.06.2012.






NFPE


ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP’C’

TIRUNELVELI DIVISION,

TIRUNELVELI 627 001.
No PIII /Org          dated at Tirunelveli 627 001 the 26.05.2012.


WE HAVE READ YOUR MESSAGE  UNDER THE HEAD OF

“SIX YEARS INNINGS ! SURE NOT OUT”

 WE THANK FOR THE REMEMBERANCE OF COM .BALU

WHILE SEND OFF TO YOURSELF.

ALSO WE WISH A HAPPY RETRIED LIFE TO YOU

ON BEHALF TIRUNELVELI DIVISION

                              


               YOURS COMRADELY

                                                        S.K.JACOBRAJ



                      

Saturday, May 26, 2012

வாழ்த்துக்கள்

தோழியர்.அனுராதா கணக்காளர் பாளையம்கோட்டை அவர்களின் இல்ல 

திருமணவரவேற்புவிழா நாள் 26.05.2012

மனமக்கள்-ராம்ரத்தினராஜ்-யோகலட்சுமி

சிறப்புடன்நடக்க வாழ்த்துகிறோம்

-----------------------------------------------------------------------------------

தோழர் சங்கரநாராயணன் எழுத்தர் 

மேலப்பாளையம் அவர்களின் இல்ல விழா

நாள் -27.05.2012

மணமக்கள்-ஜெகதீஸ்வரன் -கோமதிலதா

பல்லாண்டுவாழ வாழ்த்துகிறோம்

Friday, May 25, 2012

சேலம்மேற்கு கோட்ட கண்காணிப்பாளரின் ஊழியர் விரோத  போக்கைகண்டித்து

மேற்குமண்டல அளவிலான தர்ணா-விரைவில்மாநில மாநில சங்கம் சார்பாக 

நடைபெறும்.

அஞ்சல் மூன்றின் மத்திய சங்க செயற்குழு 23.06.12&24.06.2012 நாட்களில் வேலூரில்

நடைபெறுகிறது.
--------------------------------------------------------------------------------

வாழ்த்துகிறோம்  

இன்று மணவிழா காணும் டவுன் போஸ்ட்மன் 
திரு .சுப்ரமணியன் அவர்களின் புதல்வர் 
தேவானந்த் -தேவி அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்துக்கள் .

Thursday, May 24, 2012

NEWS

HEALTH  INSURANCE  SCHEME  FOR  CENTRAL GOVT  EMPLOYEES  எனும் புதிய 

திட்டம் திட்ட குழு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  

பாராளுமன்றம் நோக்கி பேரணி 26.07.2012 அன்று நடைபெறவிருக்கிறது.

23.05.2012 அன்று இலாகா முதல்வருடன் நடந்த   பேச்சுவார்த்தைகளின் 

விபரங்கள்  

மாநிலசங்க வலைத்தளத்தில் காணலாம் .    

Tuesday, May 22, 2012

MACP SCRUTINY COMMITTEE  அமைக்கப்பட்டுள்ளது .இதனால்  

விடுபட்ட அணைத்துதோழர்களுக்கும்விரைவில்பதவிஉயர்வு 

கிடைக்க வாய்ப்புள்ளது .இந்த குழு 30.06.2012 குள் தனது 

முடிவை கொடுக்க வேண்டும்.       

வருந்துகிறோம்


தோழர்.நாணிபானர்ஜி(முன்னாள்மத்திய சங்க பொருளாளர்)அவர்கள்


மறைவிற்குநமதுஇரங்கலைதெரிவித்துகொள்கிறோம்.

Monday, May 21, 2012

செய்திகள் 

இன்று நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதம்   

தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இன்றுமுக்கிய

பேச்சுவார்த்தைடெல்லியில்நடைபெறுகிறது

                                                 JCA

                  NFPE-FNPO  கூட்டு போராட்ட குழுவின் சார்பாக 30அம்ச 
கோரிக்கைகளை வலியுறுத்தி 21.05.2012அன்றுஒருநாள்உண்ணாவிரதம் 

சென்னையில் நடைபெறுகிறது .

போராட்டம் வெற்றி பெற ந மது வாழ்த்துக்கள்.

Saturday, May 19, 2012

செய்திகள்  


கேடர் சீரமைப்பு குழுவின் கூட்டம் 22.05.2012 அன்று நடைபெறுகிறது .


நமது சுழல் மாறுதல் குறித்து மாநில சங்க வலைத்தளத்தில் செய்திகள்


உள்ளன.அப்பீல் செய்தவர்கள் பார்த்து கொள்ளவும் .                              

Friday, May 18, 2012

CORE BANKING 01.06.2012 முதல் திருநெல்வேலி ,பாளையன்கோட்டை ,பழனி ,

திண்டுக்கல் , சிவகாசி ஆகிய தலைமை அலுவலகங்களில்  
தொடங்கவிருக்கிறது . 

Wednesday, May 16, 2012

நமது சுழல் மாறுதல் முறையீடு சம்பந்தமாக நமதுமண்டல இயக்குனரை 

மண்டல செயலர்தோழர் நாராயணன் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.

விரைவில் சுமுக  தீர்வு ஏற்படும் என தோழர் நாராயணன் தெரிவித்தார்.

விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மண்டல செயலருக்கு 

நன்றிகள் .                                                            

Monday, May 14, 2012


நமது RT appeal சம்மந்தமாக நம் கோட்ட செயலர் மாநில செயலருக்கு எழுதிய மடல் ...


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
GROUP C
TIRUNELVELI DIVISIONAL BRANCH – 627001

TO
   The Circle Secretary,
   AIPEU GR ‘C’ TN CIRCLE
   @ Chennai – 600005

Dear Comrade,
       Sub:- Rotation Transfer 2012 & arising difficulties – reg.
       Ref:- SPOS  RT          dt      1,2,3

       The Divisional administrator, the SPOS, Tirunelveli  Division has
issued Transfer orders  under RT against the willingness and welfare
of the following comrades. The affected comrades have preferred their
appeals to the DPS, Southern Region @ Madurai.

1.      Case of com. P. Durairaj, PA Eruvadi
Com  P. Durairaj has opted 1. PA VALLIOOR, 2. PA NANGUNERI, 3. PA
KAVALKINARU. But without considering his request,  the SPOs, TVL
posted him as SPM, Dhalapathysamudram PO. Moreover kavalkinar is the
native village of com. P. Durairaj and he is a Postal Team “ KAPADI”
player and he is in need of daily practice. It is needness to say that
the available local kapadi team at kavalkinar is very useful to him.

Hence it is requested to revise his transfer order and arrange to post
him as PA either at kavalkinar or at vallioor, which will enable him
to have daily practices. Now the kavalkinar C class SO has been
upgraded into B class from 09.01.2012 as per ROs instruction.

2.      Case of com P. Revington PA, Tisayanvilai,
He has given his willingness to the following places in RT 2012
1.      SPM , ITAMOZHI (Retirement vacancy w.e.f 01.11.2012)
2.      PA, NANGUNERI,
3.      PA, IDAYANGUDI, But to wonder he is ordered to join as SPM
kuttapuli which is 40 KMS away and situated at the southern end of
Tirunelveli Division. The kuttapuli village is dominated by ‘
Fernandaz (fishermen) community. Com P. Revington belongs to Nadar
community. There is no communal harmony between these two communities
due to “ Kudankulam Crisis. Even now this situation is prevailing in
the kudankulam Surrounding area. There will be no safety if he is
posted there as you know that the Tirunelveli District is best known
for the “Caste basis actions” but one com. V. Sasikala PA
Vadakkankulam, has given her willingness to work as SPM, kuttapuli SO.
Her request wont considered on the place that she has not completed
her tenure at vallioor. Therefore it is requested to take action to
transfer the willing official to kuttapuli so and to transfer com. P.
Revington to idayankudi as PA or in the ensuring vacancy at itamozhi
as SPM.

3.      Case of com Jamunarani PA, vallioor
     Com. Jamuna Rani has given her willingness of fist choice as PA
nanguneri and secondly to work as OA, DO. In anticipation of transfer
of her husband to Tirunelveli who is working in agriculture
Dept(T.N.GOVT) But her husband’s transfer is not materialized. She has
to maintain and look often her family members. So it is requested to
modify her transfer instead of OA. DO to work as PA Nanguneri.

4.      Case of com M.Ahamed sheriff, PA, PLC HO
The official has given his willingness to the following places in RT 2012
1. OA DO
2. Store keeper MMS.
He is a senior most official. But he was posted as PA, Tirunelveli,
both of the posts were filled up by favourities. Further his wife is a
cancer patient and taking treatment at thiruvananthapuram. Now com
N.S. JAMUNA RANI posted as OA DO has also appeals against her order of
OA DO.
       In the light of above mentioned difficulties and grievences it is
once again requested to take action modify the transfer as stated. The
copy of representation received from the affected comrades are
attached herewith for your kind perusal and speedy  action in the
matter.
                       Thanking you,
                                                                       Yours fatithfully,
       S.K.JACOBRAJ
       DIVISIONAL SECRETARY
       TIRUNELVELI

                                           NEWS 


திரு.ரகுநாத்அவர்கள் ASP (HQS)ஆக இன்று
பொறுப்பேற்கிறார் .அவர்களுக்கு நம் சங்கத்தின் 

சார்பாக வாழ்த்துக்கள் .    

Saturday, May 12, 2012

வாழ்த்துக்கள்

பத்மனேரி  திரு .சந்திரகுமார் அவர்களின்தம்பி திரு.சந்திரசேகரன்-மாரியாம்மா

அவர்களின் திருமணம் 11.05.2012 அன்று நடந்தது . தோழர் ஜே க்கப் ராஜ்                                 

கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி  பேசினார்கள் .

Thursday, May 10, 2012

 ASPOS  TRANSFER 
நமது கோட்டத்தில் 4 உதவி கண்காணிப்பாளர்கள் இடமாறுதல்கள் 

Wednesday, May 9, 2012

செய்திகள் 

ஆறு மாநிலங்களில்(அசாம்,உபி,ராஜஸ்தான் ,மகாராஷ்டிரா,கர்நாடகா,தமிழ்நாடு 1000ஏ டீம் திறக்க    தபால்  வாரியம் 
முடிவு 

தபால் காரர்   தேர்வில்  25சதம்  வெளியாட்கள்  எடுக்கும்  முடிவுநிறுத்தப்படும்   

  


Tuesday, May 8, 2012

 நாட்டு  நடப்புகள் 

பிறர்க்கின்னாமுற்பகல் செய்யின் தமக்கின்னா 

பிற்பகல்தாமே  வரும் 

Monday, May 7, 2012


 நமது தோழர்கள்  இல்ல  நிகழ்ச்சிகள்  

   தோழர் ஹரிரமச்சந்திரன்  , தோழர்  தங்கராஜ்  அவர்களின்  இல்ல நிகழ்ச்சிகள் 

  06.05.2012  அன்று  நடந்தது .இரு நிகழ்ச்சிகளிலும்  நமது  செயலர் உட்பட  நிர்வாகிகள் 

   கலந்து கொண்டு  சிறப்பித்தனர் . 

Thursday, May 3, 2012


RT 2012
If any Grievances please contact Divisional secretary.



கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுவிப்பு!!!!



சமாதானபுரம் மக்கள் மகிழ்ச்சி !! இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !!!





சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த(நெல்லை ,சமாதானபுரம் ) அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 21ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். 12 நாட்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சுக்மா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி கூறியுள்ளார். 

அலெக்ஸ் பால் மேனன் விடுதலையானதால் மனைவி ஆஷா, உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தால்மேட்லாவில் தூதர்களிடம் அலெக்ஸ் பால் மேனனை மாவோயிஸ்டுகள் ஒப்படைத்தனர். பி.டி.சர்மா, ஹர்போபால், மணீஷிடம் அலெக்ஸ் பால்மேனன் ஒப்படைக்கப்பட்டார். ஹெலிகாப்டர் மூலம் சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூர் அழைத்து வரப்படுகிறார்.










 ROTATIONAL TRANSFER ORDERS

 IS EXPECTED TO RELEASE TODAY OR

TOMORROW

                            BY SKJ