...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 7, 2013

                                             கோட்ட சங்க செய்திகள் 

நமது புதிய கண்காணிப்பாளராக  திரு .கண்ணபிரான் அவர்கள் 
06.09.213  அன்று மாலை பொறுப் பே ற்றார்கள் .அவர்களை  நாம் 
வரவேற்கிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------

                       திருமண வாழ்த்துக்கள் 

தோழர் .K .முத்து கிருஷ்ணன் GDS PKR வீரராகவபுரம் அவர்களின் இல்ல 
மணவிழா 09.09.2013 அன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது .
மணமக்கள் பல்லாண்டு வாழ  வாழ்த்துகிறோம் .

---------------------------------------------------------------------------------------------------------------------

தோழியர் B .முப்பிடாதி PA தெற்கு கள்ளிகுளம் அவர்களின் சகோதரர் 
திருமணம்  08.09.2013 அன்று நெல்லை டவுணில் நடைபெறுகிறது .
மணமக்களுக்கு  நம்து வாழ்த்துக்கள் 

0 comments:

Post a Comment