...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 6, 2014

                                            செய்திகள் 

1.மாதாந்திர பேட்டி வருகிற 11.12.2014 அன்று காலை 11 மணிக்கு NFPE P 3 & P 4
 சங்கங்களுக்கு சேர்த்து நடைபெறுகிறது .

2. சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சல் மூன்றின் மாநாடு 07.12.2014 அன்று சென்னை தி .நகரில் நடைபெறுகிறது .நெல்லை கோட்ட செயலரும் ,மாநில உதவி செயலருமான தோழர் SKJ அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .

3.தோழர் S .ராஜகோபால்(முன்னாள் பாளை கிளை தலைவர் மற்றும்  மேனேஜர் PSD ஓய்வு ) அவர்களின் புதல்வன் 
R .வினோத்குமார் -- T. செல்வசுந்தரி  இவர்களின் திருமணம் 10.12.2014 அன்று நடைபெறுகிறது .மணமக்களுக்கு நெல்லை NFPE -ன்  வாழ்த்துக்கள் 

4.NFPE  வைரவிழா 21.12.2014 அன்று 

சென்னையில் நடைபெறுகிறது .அதற்காக 


நன்கொடை புத்தகங்கள் வந்துள்ளன .P 3 

சார்பாக ரூபாய் 7000 ,P 4 சார்பாக ரூபாய் 2000 

க்கான  புத்தகங்கள் இருக்கின்றன . முன்னணி 

தோழர்கள் /ஆர்வம் உள்ள தோழர்கள் 

 நன்கொடை வழங்க கேட்டு கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment