...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, February 29, 2016

                                          
                                          

வார்த்தைகளைப் பிடித்துக்

Image result for RELATION IMAGES

கொண்டு தொங்காதீர்கள்..

அறுபடுவது உறவாகவோ


நட்பாகவோ இருக்கக்கூடும்..!


---------------------------------------------------------------------

தோழர் பொன்ராஜ் PA திருநெல்வேலி HO  அவர்களின் பணிநிறைவு விழா 
நாள் 29.02.2016   இடம் திருநெல்வேலி HO 
தலைமை தோழர் S .ராஜேந்திரன் Post Master 
சிறப்பு விருந்தினர்கள் தோழர் .G .செந்தில்குமார் Aspos Tvl   
தோழர் SK .ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர் NFPE 



 தோழர்கள் முத்துகுமாரசாமி ,மூர்த்தி   SKJ  ,அழகு முத்து ,வண்ணமுத்து ,மற்றும் பாரதி 
      வசந்தகால நினைவுகளோடு .... 

அன்று எப்படியாவது RD கணக்குகளின் எண்ணிக்கையை கூட்டுங்கள் --இன்று எப்படியாவது வாடிக்கையாளர்களை  அனுகி பத்து ரூபாய் RD கணக்குகளை Auto Credit கொடுக்க சொல்லுங்கள் -- தமிழ்நாடு   CPMG அவர்களின் 24.02.2016 இன் அன்பு கட்டளையை பாரீர் !
                          இது Finacle சொல்லி தந்த பாடமா ?
                           நனைத்து சுமப்பது என்பது  இதைதானோ !


வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலைஅஞ்சலங்களுக்கு  போதும் --
NFPE -இன் புது கோரிக்கை 

, THIS IS NOW PROPOSED TO BE TAKEN UP WITH THE JCM DEPARTMENTAL COUNCIL MEETING .  HOPE WE WOULD ACHIEVE THE DEMAND, THOROUGH OUR CONTINUED AND SUSTAINED EFFORTS. 



Saturday, February 27, 2016

அன்பார்ந்த தோழர்களே !
              Rule 38 மாறுதல்களில்சமீபத்தில்  இலாகா அறிமுகபடுத்திய Direct Recruit VS  Promotee   மற்றும் OC Vs OC   SC Vs SC   OBC Vs OBC     என்ற நிபந்தனையை தளர்த்திட நமது மத்திய சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அஞ்சல் வாரியம் நடவடிக்கை எடுக்க தொடங்கியு ள்ளது  .இந்த நிபந்தனை மாறினால் பல தோழர்கள் தாங்கள் விரும்பிய கோட்டங்களுக்கு இட மாறுதலில் விரைந்து செல்லலாம் .மற்றும் நமது கோட்ட கோரிக்கையான திருநெல்வேலி மருத்துவமனைக்கு மருத்துவர் நியமனம் குறித்தும் நடவடிக்கை எடுக்க அஞ்சல் இலாகா நடவடிக்கை எடுத்துள்ளது .இந்த இரு கோரிக்கைகளையும் மத்திய சங்க கவனத்திற்கு கொண்டு சென்ற நமது மாநில செயலர் தோழர் J .இராமமூர்த்தி அவர்களுக்கு எங்கள் நன்றிகள் .

ACTION TAKEN BY DTE.ON OUR CHQ LR ON RELAXING THE CONDITIONS PUTFORTH ON RULE 38 TRANSFERS AND FILLING UP THE VACANT POST OF DOCTOR AT POSTAL DISPENSARY , TIRUNELVELI

OUR TAMILNADU CIRCLE UNION HAS TAKEN UP THE CASE OF REVIEWING THE CONDITIONS PUTFORTH ON RULE 38 TRANSFERS AND  FILLING UP OF THE  VACANT POST OF DOCTOR AT POSTAL DISPENSARY , TIRUNELVELI , THROUGH  OUR ALL INDIA UNION  ON 24.11.2015.

NOW THE DIRECTORATE HAS INITIATED ACTION ON THESE TWO LETTERS.PL SEE THE COPY OF  OUR CHQ LETTERS, WHICH WERE ALREADY PUBLISHED IN OUR WEB SITE , ALONGWITH  THE  ACTION TAKEN REPORT OF THE DTE.ON THESE ISSUES.










Friday, February 26, 2016

அன்பார்ந்த தோழர்களே !
           தோழர் பொன்ராஜ் PA  திருநெல்வேலி  HO அவர்கள் 29.02.2016 அன்று பணிநிறைவு பெறுகிறார்கள் .அவர்களை நெல்லை NFPE சங்கங்கள் வாழ்த்துகிறது .அவருக்கான வாழ்த்து கவிதை இதோ !
பொன்ராஜ் எனும் 
தனிமனித போரளியே !
எதார்த்தத்தை வலியவரும் 
ஏற்று கொள்ள வைத்த எளியவரே!
  பொன்ராஜ் --நிர்வாகம் எனும் மதம் பிடித்த 
யானையின் காதில் புகுந்த எறும்பு 
யாருக்கும் அடிபணியாத --இவரின் 
நெஞ்சமோ உறுதியான இரும்பு 
வேலைப்பளு மிகுதியில் வெம்பி தவித்த 
ஊழியர்கள் நடுவே -ஊழியர்களின் 
வேதனைகளை வேடிக்கையாக 
வெளி கொணர்ந்த வெற்றியாளன் 
ஆம் ! Daily Account டையே Will Follow 
போட்ட  புரட்சியாளன்  
இவர் ஒரு கலைவாணர்
சிரிக்க மட்டுமல்ல -ஊழியர்களை 
சிந்திக்கவும் வைத்தவர் 
அதிகாரிகளிடம் ஆமாம் சாமி போட்டதில்லை 
ஆயிரமே என்றாலும் -அடுத்த சங்கத்தை 
எட்டி பார்த்ததில்லை 
வசந்த கால நினைவுகளோடு --உங்களை 
வாழ்த்தி அனுப்புகிறோம் 
வாழ்க பொன்ராஜ் ! வாழ்க !வாழ்க !

                                        வாழ்த்துக்களுடன் 
SK .பாட்சா                            SK .ஜேக்கப்ராஜ் 
 கோட்ட செயலர்P -4                                   கோட்ட செயலர்P-3    



                                             நீதிமன்ற தீர்ப்புகள் 

2006 க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 20 ஆண்டுகள் சேவை முடித்து இருந்தால் அவர்களுக்கு முழு பென்ஷன் வழங்கப்படும் என்று டெல்லி நிர்வாக தீர்பாயகத்தில் வழக்கு ஒன்றின் போது அரசு வக்கீல் 
உறுதி அளித்தார் .

Full Pension for Pre-2006 Pensioners with 20 Years of Service – Govt agrees for implementing orders of CAT within one month

      Pre-2006 Pensioners with less than 33 years of service are vehemently fighting for payment of full pension since 6th Pay Commission has allowed full pension for Central Government Employees with 20 years of service above, who retires after 2006. Many pre-2006 pensioners had sought legal remedy in this issue.

In one of such cases, Government has agreed to implement the judgement of the CAT within one month for grant of full Pension to Pre 2006 Pensioners who retired after 10 years of service on superannuation or 20 years of service on Voluntary retirement or absorption in PSU. This commitment was given by the Government Advocate in CAT PB New Delhi during the hearing of the Contempt of Court Case filed by Shri Pratap Narayan & others -vs – Union of India.
                            With  regards  SK .Jacobraj 

                               ஊதியக்குழு செய்திகள் 
   காபினெட் செயலர் தலைமையிலான அதிகாரங்கள் கொண்ட அதிகாரிகள் குழுவும்(Empowered committee )ஊழியர் தரப்பு பிரதிநிதிகளும்  (JCM Staff side)  வருகிற 01.03.2016 அன்று சந்தித்து ஊதியக்குழு தொடர்பாக பேச்சுவாரத்தை நடத்துகின்றனர் 

Meeting of the Empowered Committee of secretaries (E-CoS) headed by Cabinet Secretary on 7th Central Pay Commission recommendation with members of the Standing Committee of the JCM National Council Staff Side will be held on 1st March 2016 at 06:45 PM

Thursday, February 25, 2016

         GDS பெண் ஊழியர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி 

        GDS பெண் ஊழியர்களுக்கு அவர்களின் மகப்பேறு காலங்களில் ஊட்ட சத்து உட்கொள்ள பொருளாதார உதவி .அந்தந்த கோட்டங்களில் பணிபுரியும் GDS தோழியர்களின் எண்ணிக்கை ,,மற்றும் குழந்தைகள் விவரங்களை உடனே அனுப்ப அஞ்சல்வாரியம்  கோரிக்கை 


A GOOD NEWS TO GDS WOMEN EMPLOYEES UNDER PREGNENCY - GENDER BUDGETING COMMITTEE DECISION TO GRANT FIN. ASSISTANCE FOR NUTRITIONAL DIET

தோழமையுடன் SK .ஜேக்கப்ராஜ் 

                                                       LRPA பட்டியல் 
 நேற்று நாம் பிரசுரித்த பக்கத்தில் LRPA கள் பெயர் Picture Image தெரியவில்லை என கூறிய தோழர்களின் வேண்டுகோளுக்கு இனங்க ....
B1/LR2016 dated at Tirunelveli 627002 the 04.02.2016

   The following Postal Assistants are identified as Leave Reserve Postal Assistants for the year 2016

1      S.Veeralakhshmi SPM Radhapuram
2    .A.Divya             PA Ambasamudram
3    .K.Rathina Krithika PA Pappakudi
4    .D.Preetha salome  PA Alwarkurichi
5.   M.Revathi                PA Ambasamudram
6    M.Kaleeswari       SPM Papanasam mills
7  .P.Gowri               SPM Dohnavur
8   .D.Jebalin Priscilla   SPM Ukkirankottai
9   .G.Paramasivan       PA Ambasamudram
10. M.Krishnan      SPM Bramadesam
11  .K.Packiyamani  SPM Mahendiragiri
12.A.Valarmathi    SPM Munanjipatti

13.G.Muthukumar  SPM Samugarengapuram
                                                       Thanks --- By SK .Jacobraj -----
------------------------------------------------------------------------------------------------------------------

நெல்லை கோட்டத்தில் LRPA பட்டியல் வெளியானது -13 பேர்களில் 8 தோழர்கள் Single  Handed  SPM ஆக இருக்கிறார்கள் .
Sanctioned Strenth லும் 10 சதம் இல்லை --Working Strenth லும் 10 சதம் இல்லை 

 23.02.2016 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் 

1.Deputation முறைபடுத்தப்படும் --HO மற்றும் பெரிய அலுவலகங்களில் இருக்கும் Timescale PA வரிசைப்படி அனுப்பபடுவார்கள் .Timescale  இல்லாத பட்சத்தில் MACP I ஊழியர்கள் வரிசைப்படி அனுப்பபடுவார்கள் .Turn Register பராமரிக்க அனைத்து POST MASTER களும் அறிவுறுத்த படுவார்கள் .

2.CBS Training யை பொருத்தவரை அனைவரும் முறையாக /வரிசைப்படி அனுப்பபடுவர்கள் .யாருக்கும் Special Exemption கிடையாது .இதில் இலாகாவின் Training Policy பின்பற்றப்படும் .

3.பாளையம்கோட்டை HO விற்கு 45 KV ஜெனரேட் ட ர்க்கு பரிந்துரைக்க பட்டுள்ளது .

4.பாளையம்கோட்டை தோழியர்களுக்கு புதிய Dinning Room ஒதுக்குவதற்கும் / அதற்கான செலவுகள் குறித்தும் quotation கோரப்படும் .
5.பெருமாள்புரம் ,மகாராஜநகர் Est 2 மீண்டும் எடுக்கப்பட்டு பழைய முறையில் (RD Centralization ) போது கொடுக்கப்பட்ட Staff  Strength வழங்கப்படும் .

6.KTC நகர் பட்டுவாடா அலுவலகமாக மாற்ற விரைவில் எல்கை .வரையறுக்க படும் .

7.வேலைப்பளு அதிகமுள்ள B கிளாஸ் அலுவலகத்தில் இருந்து Deputation கூடுமானவரை தவிர்க்க படும் .

8.காசாளர் பதவிகள் நடைமுறை சரிபார்ப்புகள் முடிந்தவுடன் நிரப்பப்படும் .
                           மற்றவை Minutes வந்தவுடன் தெரிவிக்க படும் 
                                                      வாழ்த்துக்களுடன் 
                                                                    SKJ  
   

 நமது மாநில செயலர் தோழர் J .ராமமூர்த்தி அவர்களின் தொலைக்காட்சி பேட்டி 

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் .

கடந்த 17.02.2016 அன்று மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் செயலரிடம் கலைஞர் TV தொலைக் காட்சி நிறுவனத்தால் ஒரு சிறப்பு நேர்காணல்  பதிவு செய்யப்பட்டது. 

அந்தப் பதிவு  எதிர்வரும்  25.02.2016 அன்று காலை கலைஞர் தொலைக் காட்சி PRIME  சேனலில் 08.00 முதல் 08.30 மணி வரை காலை வணக்கம் - "சிறப்பு விருந்தினர்"  பகுதியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் அளித்துள்ளார்கள். 

இந்த நிகழ்ச்சியில் மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்,  மத்திய அரசுத் துறைகளில் அரசின் அந்நிய  மற்றும் தனியார் முதலீட்டுக் கொள்கை,  ஏழாவது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கை மற்றும் எதிர்வரும் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்த கேள்விகளுக்கு நமது மாநிலச் செயலர்  பதில் அளித்துள்ளார் .  இந்த ஒளிபரப்பை நமது தோழர்/ தோழியர்கள் பார்க்கவும்.  இதர தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, February 24, 2016

                                                           செய்திகள் 

 1.இன்னும் ஆறு மாதத்தில் வங்கி ATM போஸ்டல் ATM ஒன்றிணைக்கப்படும் .
.

   2.     Roll out of Internet/Mobile/SMS Banking

அஞ்சல் வாரியத்தின் 18.02.2016 கடிதத்தின் படி அஞ்சலகத்தில் கீழ்கண்ட சேவைகள் நடைமுறைபடுத்தபடுகின்றன 
இன்டர்நெட் /மொபைல் மற்றும் SMS சேவைகள் 
                                   
                                 Facilities in Internet Banking

Customer has to enter:- https://ebanking.indiapost.gov.in

Customer can go through www.indiapost.gov.in and click on Customer option in Internet Banking.

Customer Information File (CIF) number printed on the Passbook will be the Login ID for first login.

PIN has to be taken from Post Office where account stands after 10 working days. 

View Account Summary Screen
Inquire on Available balance
View Transaction History
View Closed Deposit Accounts
Inquire on Lien Account
View Issued Cheques
View Stopped Cheque
View rate of interest
View Deposit Account Details
Print Transaction details
Online Password Generation
Open Time Deposit Account
Opening Recurring Deposit
View Personal Details
View Issued Cheques
View Transaction History
Funds Transfer
View Tax Deducted at Source
Link Accounts
Compose Mails
View Inbox
Sent Mails
View Statement
OTP for Authentication
--------------------------------------------------------------------------------------------------------------

Facilities in Internet Banking

Customer has to enter:- https://ebanking.indiapost.gov.in

Customer can go through www.indiapost.gov.in and click on Customer option in Internet Banking.

Customer Information File (CIF) number printed on the Passbook will be the Login ID for first login.

PIN has to be taken from Post Office where account stands after 10 working days. 

View Account Summary Screen
Inquire on Available balance
View Transaction History
View Closed Deposit Accounts
Inquire on Lien Account
View Issued Cheques
View Stopped Cheque
View rate of interest
View Deposit Account Details
Print Transaction details
Online Password Generation
Open Time Deposit Account
Opening Recurring Deposit
View Personal Details
View Issued Cheques
View Transaction History
Funds Transfer
View Tax Deducted at Source
Link Accounts
Compose Mails
View Inbox
Sent Mails
View Statement
OTP for Authentication

Facilities in SMS Banking

(Customer has to send Short Code through SMS at Mobile No. 925000339)

Within 48 hours of applying, customer will get 4 digit PIN through SMS.

Balance Inquiry through SMS banking
Mini statement through SMS banking
Inquire status of cheques
Inquire balance of TD account

Process of Generation of PIN in Mobile Banking is given below:-

Customer has to download Mobile Banking App. Customer will be asked to Generate MPIN for login by the Mobile Application. 

(i)                   Customer has to enter the CIF and then following  Security questions will be asked Date of birth, CIF ID
     (ii)          When these are entered, an OTP will be generated and send to Customers Registered Mobile Number. 
(iii)       User has to enter the OTP received to the registered mobile number. 
(iv)       After successful validations of above steps, user is allowed to set MPIN of her/his choice which will be login Password to  be used for M. Banking. 

SMS Banking Password : 

SMS Banking Password will be of 4 digit length. The Password will be sent to the Customers Registered Mobile Number as an Alert message. This 4 digit PIN will be used by customer along with Short code. 

NOTE:- IT WILL BE RESPONSIBILITY OF THE CUSTOMER TO KEEP INTERNET/MOBILE/SMS BANKING PIN AND OTP SECRET AND NOT SHARE WITH ANT OTHER PERSON INCLUDING POSTAL STAFF. CUSTOMER WILL BE PERSONALLY RESPONSIBLE FOR ALL THE TRANSACTIONS DONE THROUGH THESE CHANNELS USING PIN AND OTP.

Tuesday, February 23, 2016

அன்பார்ந்த தோழர்களே ! 
                               கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு 
          CBS அலுவலகம் என்பது நமது கோட்டத்தை பொறுத்தவரை 99.5% நிறைவேறிய பிறகும் CBS Training என்பதை கோட்ட அலுவலகமே பட்டியலை தயாரித்து Divisional Gradation படி எந்தவித விருப்பு /வெறுப்பு இன்றி அனைவரையும் அனுப்ப வேண்டும் .அவர் இந்த பிரிவில் வேலை பார்க்கிறார் ,அவர் அந்த பிரிவில் வேலை பார்க்கிறார் அவர்களை Training அனுப்பினால் அலுவலகம் என்னாகும் என்று தேவை இல்லாமல்  புது வியாக்கணம் பேசாமல் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும் /அனைவரையும் ஒன்று போல் நடத்த வேண்டும் என்பதனை நாங்கள் எதிர்பார்கிறோம் .இது குறித்து மத்திய மண்டல PMG அவர்கள் கொடுத்த  உத்தரவை பாரீர் !

MINUTES OF THE BIMONTHLY MEETING HELD WITH THE PMG, CR DT. 9.2.2016


Monday, February 22, 2016

MS UNIVERSITY அஞ்சல் அலுவலகம் வேறுஒரு இடத்திற்கு 12.02.206 அன்று மாற்றப்பட்டுள்ளது .புதிய இடத்தில் இன்னும் Net Work connection கொடுக்கப்படவில்லை .விளைவு தினமும் அந்த SPM எல்லா வவுச்சர்களையும்  எடுத்து கொண்டு வேறு அலுவலகம் தேடி சென்று வேலை செய்ய வேண்டிய கொடுமை --கோட்ட நிர்வாகம் விரைந்து ? நடவடிக்கை நடவடிக்கை எடுக்க நாம் எழுதிய கடிதம் . 


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ UNION,
TIRUNELVELI DIVISION,
TIRUNELVELI 627 002.

No PIII/Dlgs     dated      at    Tirunelveli  627 002           the   19.02.2016

To
The Sr.  Supdt of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002.

Sir,

Sub:     Non working  of NSP-1 & 2 at M.S. University S.O.   –reg.

I bring the following for kind notice and taking further action.

M.S. University S,O has been shifted to an alternate building in the M.S. University complex from 12.02.2016. But in the new building NSP-1 & 2 are not connected.  Hence transactions to be made in Finacle , could not be given at M.S. University S.O. In order to feed the Savings Bank transactions into finacle, the SPM  has to feed the entries at another office.  The present SPM is making the Finacle entries at Tirunelveli H.O.,  from the date of shifting of the building.   Hence it is requested to set right the issue at M.S. University immediately so as to do SB transactions in finacle and also it is requested that  SPM, M.S. University may kindly be granted Rs 300/- per day for the expenses.

I hope that action will be taken by SSPos early as mentioned above..


                                                            Thanking You,

                                                                                                            Yours faithfully,

                                                                                                            (S.K.JACOBRAJ)
                                                                                                       Divisional Secretary. 

அன்பார்ந்த தோழர்களே !
           நாளை 23.02.2016 காலை 10.30 மணிக்கு நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்க கொடுத்த பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .

.
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ UNION,
TIRUNELVELI DIVISION,
TIRUNELVELI 627 002.

No PIII/MM     dated      at    Tirunelveli  627 002           the    15.02.2016

To
The S r.  Supdt of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002.

Sir,
            Sub:     Subjects for monthly meeting –reg

              The following subjects may please be taken with monthly meeting for discussion.

1.    Supply of 60 kV Generator to Palayamkottai Ho

2.     Request  for Implementation of Directorate Letter dtd 07.01.2016 regarding Business hours in Post offices-( Pl refer this union letter dtd 09.02.2016)

3.    Request to supply one system to Maruthakulam SO ,which was diverted from Maruthakulam on 20.08.2015.

4.    Request to issue orders for uniform working hours of Town S.O.s from 09.00 hrs. to 17.00 hrs.

5.    Request repair of Pass Book Printer available at Tirunelveli H.O.

6.    Request to supply A 4 papers to all the SOS as per their requirements.

7.    Request to follow uniform procedure for deputation from all OFFICES.


8.    Request to issue RT notification for PAs for the year 2016 early.

9..   Request to issue posting orders for Treasurer post,  for which volunteers have already been called for.


10.  Attachment of one additional P. A to Gangaikondan S.O and augmentation of  Staff (P.A) to   the office   ( Pl refer this union letter dtd 09.02.2016 )

11.   Request for depute/attach one PA to Pappakudi S.O.(Pl refer this union letter       dtd 04.02.2016)
 
12.  Requsest augmentation of PA staff at Perumalpuram SO and  Maharajanagar SO.

13.  Request to avoid frequent deputation from heavy workload offices 0

14..  Request to provide the existing room near sub a/c branch  at Palayamkottat HO for the use of dining room for ladies staffs and provision of one washbasin is required.

  The following officials will attend the meeting.

Shri.SK.Jacobraj Divisional Secretary  and PA                     Palayamkottai
2.Shri.C.Vannamuthu Asst Secretary and PA Tirunelveli HO
3.Shri.R.V.Thiyagarajapandiyan PA Kadayam.


                                                            Thanking You,

                                                                                                Yours faithfully,

                                                                                                (S.K.JACOBRAJ)
                                                                                                Divisional Secretary.