...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 17, 2016

                                                     செய்திகள் 

ஊழியர்களின் நீண்ட நாள் துன்பங்களுக்கு ஆறுதலான ஒரு செய்தி 
CBS அலுவலகங்களில் BANDWITH தரம் உயர்த்தபடுகிறது .இதை முடிவு செய்யும் அதிகாரமும் மாநில நிர்வாகத்திற்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது .
                                    LSG பதவி உயர்வு பட்டியல் 
               LSG பதவி உயர்வின் 5 வது பட்டியல் நேற்று வெளியிட பட்டுள்ளது .மொத்தம் 31 பேர்களில் நெல்லையில் ஒருவர் கூட இல்லை என்பது சின்ன ஏமாற்றம் தான் .
                                             வெள்ளநிவாரணம் 
       நேற்று 16.02.2016 மாலையே இதற்கான உத்தரவை CPMG அவர்கள் பிறப்பிக்க உள்ளதாக மாநில சங்க தகவல்கள் கூறுகின்றன  [ விடுபட்ட பட்டியலில் நெல்லை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும் என நாம் ஏற்(கனவே ) மாநில சங்கத்திடம் கேட்டிருந்தோம்  
                                          ஊருக்கு உபதேசம் ?
 மாநில சங்கத்தின் முயற்சி ,மத்திய சங்கத்தின் வலியுறுத்தல் என தொடர் முயற்சியால் தமிழகம் முழுவதும் புது கணிணிகள் அஞ்சல் வாரியம் மூலம் Supply செய்யப்பட்டு வருகின்றன .நெல்லை கோட்டத்திற்கு நேற்று 16.02.2016 45 புதிய Computer கள் வந்து சேர்ந்தன .முறைப்படி கோட்ட அலுவலகத்தால் condemnation report அனுப்பப்பட்ட கோட்டங்களுக்கு வந்துள்ளன-ஆனால் இவைகளை அந்தந்த கோட்ட அலுவலங்களுக்கு கொண்டு சேர்க்க 
அஞ்சல் வாரியம் பயன்படுத்தியது எதை தெரியுமா ?
                   BLUE DATT  கொரியரைதான் ! வாழ்க !கொரியர் !
---------------------------------------------------------------------------------------------------------

RDERS ISSUED BY THE DIRECTORATE TO INCREASE THE BANDWIDTH IN THE REQUIRED OFFICES ; POWERS NOW VESTED WITH THE HEADS OF CIRCLES













0 comments:

Post a Comment