...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 5, 2016

Implementation of the recommendations of the 7th CPC - Minutes of the Meeting of Joint Secretary (IC) with Nodal Officers held on 2nd February, 2016

                   ஊதியக்குழுவின்  பரிதுரைகளை அமுல்படுத்த அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு 02.02.2016 அன்று புது டெல்லியில் கூடியது .ஒவ்வொரு துறை செயலரும் அந்தந்த துறையில் எதிர்பாக்கும் மாற்றங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் .அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அதற்காக ஏற்படும் செலவீனங்களை குறித்தும் Nodal ஆபீசருக்கு தெரிவிக்கவேண்டும் .
--------------------------------------------------------------------------------------------------------------------
                                                    வாழ்த்துக்கள் 

                  பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தபால் காரராக பணியாற்றும் தோழர் பரஞ்ஜோ தி அவர்கள் சென்னையில் நடைபெற்ற அதிவேக சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் கலந்து கொண்டு  இரண்டு தங்க பதக்கங்களையும்  ஒரு வெண்கல பதக்கங்களையும் வென்றார் .அவருக்கு நெல்லை NFPE இன்  சார்பாக வெற்றி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------
                                                              MMS 
தினமும் இரவு  10முதல் 12 மணிவரை தூத்துக்குடியில்  இருந்து வரும் மெயில் களுக்காக நெல்லை பேருந்து நிலையத்தில்  காத்திருந்து  அதை RMS அலுவகத்திற்கு கொண்டு செல்லும் கூடுதல் பணி சுமை 02.02.2016 முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது .MMS பிரட்சினையில் இது ஒரு சின்ன ஆறுதலான விஷயம் தான் .
------------------------------------------------------------------------------------------------------------------ 

0 comments:

Post a Comment