...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 20, 2016

                 பஞ்சப்படி என்னாச்சு ? மறுப்பா ? மறப்பா ?

Secretary, NC JCM writes to Secretary DoE for grant of D A w.e.f. 01.07.2016


 GDS போனஸ் உச்சவரம்பை ரூபாய் 7000 ஆக உயர்த்தகோரி AIGDSU சங்கம் வருகிற 25.10.2016 & 26.10.2016 இரண்டுநாட்கள் வேலைநிறுத்த அறிவிப்பும் --போஸ்டல் JCA சார்பாக நவம்பர் 10 மற்றும் 11தேதிகளில்  வேலைநிறுத்த அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது .இதற்கிடையில் அஞ்சல் வாரியம் நேற்று தோழர் SS மகாதேவய்யா அவர்களுக்கும்  JCA தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தின் நகல் கீழே   தரப்பட்டுள்ளது .
 

Wednesday, October 19, 2016