GDS போனஸ் உச்சவரம்பை ரூபாய் 7000 ஆக உயர்த்தகோரி AIGDSU சங்கம் வருகிற 25.10.2016 & 26.10.2016 இரண்டுநாட்கள் வேலைநிறுத்த அறிவிப்பும் --போஸ்டல் JCA சார்பாக நவம்பர் 10 மற்றும் 11தேதிகளில் வேலைநிறுத்த அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது .இதற்கிடையில் அஞ்சல் வாரியம் நேற்று தோழர் SS மகாதேவய்யா அவர்களுக்கும் JCA தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது .
0 comments:
Post a Comment