...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 21, 2012

   நமது  உறுப்பினர்களின்  இல்ல விழா 

திரு .P .தேவவரம்  BPM  மேலசடயமான்குளம்  அவர்களின் புதல்வர்

LIVINGSTON -STELLA   திருமணம்  17.08.2012 அன்று  நடைபெற்றது .

திருமதி R .கீதா  APM  ACCOUNTS அவர்களின்  புதல்வர்

R .சத்யநாராயணன் -R .மதங்கி  திருமண  வரவேற்பு   19.08.2012

அன்று  நடைபெற்றது .

R .நடராஜன்  தபால்காரர்  அவர்களின் புதல்வி

N .வள்ளி -M .பாலசுப்ரமணியன்    திருமணம்  20.08.2012  அன்று
.நடைபெற்றது .

BPM SRIRENGANATHAPURAM  திரு .ச.ஆனந்த் - ராதா  அவர்களின் 

திருமணம்  20.08.2012 அன்று  நடைபெற்றது

அனைத்து  நிகழ்ச்சிகளிலும்  நாம்  கலந்து  கொண்டு  மணமக்களை

NFPE   சார்பாக    வாழ்த்தினோம் .வாழ்க   மணமக்கள் .          

0 comments:

Post a Comment