...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 18, 2012


புறநிலைஊழியர்களுக்குஒருமகிழ்ச்சி செய்தி -GDS to PA - Examination


GDS to PA - Examination
கீழ்கண்ட PA பதவிகள் GDS தோழர்களால் நிரப்பப்படவுள்ளன .
நமது மேற்கு மண்டலத்தில் உள்ள காலியிடங்கள்
கீழே தரப்பட்டுள்ளது . வருகிற 14/8/12 முதல் GDS தோழர்கள்
சம்மந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களில் இருந்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் .கிட்டத்தட்ட தமிழகம் முழுமையும் நமது
GDS தோழர்கள் 280 பேர் நேரடியாக PA பதவிபெற்றிட அறிய வாய்ப்பு
.
தகுதிகள்

1. GDS ஆக ஐந்து ஆண்டு சேவை முடித்திருக்கவேண்டும் (1.1.2010 /1.1.2011)

2 .வயது UR-30 ** OBC-33 ** SC/ST-35 **(1.1.2010 /1.1.2011)
3 நேரடித் தேர்வு நாளில் GDS க்கும் தேர்வு நடக்கும் .
4. GDS தோழர்கள் அந்தந்த கோட்டங்களுக்கு மட்டுமே , காலி இடங்களைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவர் .

.எதிர்காலத்தில் இவ்வளவு காலியிடங்கள் GDS தோழர்கள் பெற வாய்ப்பு குறைவு . ஏனெனில் LGO தேர்வில் தற்சமயம் POSTMAN &MTS தோழர்கள் நிறைய தேர்வாகத் தொடங்கிவிட்டனர் .

0 comments:

Post a Comment