...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 4, 2012

கோரிக்கைகளில்  உறுதி ! போராட்டக்களம்  சூடு பிடிக்கிறது 

இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு நடைபெற உள்ள 11.10.2012 JCA வின் வேலை நிறுத்த NOTICE பெற்ற
LABOUR COMMISSIONER அவர்கள் பேச்சு வார்த்தைக்கு 05.10.2012 அன்று காலை 11.00 மணிக்கும் ,
நமது CPMG அவர்கள் 05.10.2012 அன்று மாலை 3.00 மணிக்கும் JCA வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் .

0 comments:

Post a Comment