...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 13, 2012

                       நன்றி !  நன்றி !   நன்றி  

நமது  கோட்ட  சங்க  வலைதளத்தை  தினமும்   பார்த்து  

மகிழும்   தோழர்கள்  , தோழியர்கள் அனைவருக்கும்  கோட்ட  சங்கத்தின்  சார்பாக 

நன்றியை  தெரிவித்துகொள்கிறோம் .

இந்த  பத்து  மாதத்தில்  நாம்  வலைதளத்தில் பதிவு  செய்த  தகவல்கள்  365



நமது  வலைதளத்தை  இது வரை  பார்வையிட்டவர்கள்     --  18374

நமது   வலைதளத்தின்   முகப்பு  அமைப்பும்  மாற்றப்பட்டுள்ளது . 

நமது  தளத்தில்   மாநில , மத்திய  மற்றும்  சம்மேளன  தளத்தை  பார்க்கலாம் . தொடர்ந்து  ஆதரவு  தருக 

                            SK .ஜேக்கப் ராஜ் 

           

0 comments:

Post a Comment