...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, October 22, 2012

                                                  வாழ்த்துகிறோம் 

தோழியர் .P .முத்துலட்சுமி  BPM  சிவந்திபட்டி  அவர்கள் 

குரூப்  2 தேர்வில்  தேர்ச்சி அடைந்து  காஞ்சிபுரம்  மாவட்டத்தில் 

RI  ஆக  பணி நியமனம்  பெற்றுள்ளார்கள்  .இந்த நிலையிலும் 

நேற்று வரை  வேலை நிறுத்தத்தில்  கலந்து கொண்டார்கள்  என்பது 

குறிப்பிடத்தக்கது .தோழியருக்கு  எங்கள்  வாழ்த்துக்கள் .

-------------------------------------------------------------------------------------------------------------------------

                            வரவேற்கிறோம் / பாராட்டுகிறோம் 

திருநெல்வேலி  HO  SB  பிரிவு ஊழியர்கள்   போராட்டத்தில் ஈடுபட்ட 

இரண்டு  GDS  தோழர்களுக்கு  (SB பிரிவில்  ) நன்கொடை  பிரித்து 

ஊதிய  இழப்பை   சரிசெய்தார்கள்   என்ற  செய்தி  மகிழ்ச்சி 

அடைய  செய்கிறது .திருநெல்வேலி  P 3 ஊழியர்களுக்கு  

கோட்ட  சங்கத்தின்  சார்பாக   வாழ்த்துக்கள் .          

0 comments:

Post a Comment