...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Thursday, August 8, 2013

     காசாளர் /உதவி  காசாளர்  பதவிகளுக்கான  விருப்ப விண்ணபங்கள்
கோட்ட  அலுவலகத்தால்  கோரப்பட்டுள்ளன . விணப்பங்கள் 
கோட்ட அலுவலகத்தில்  சேர வேண்டிய கடைசி  நாள்  16.08.2013  
   1.உதவி  காசாளர்   --  பாளை 
   2. காசாளர்   -  அம்பாசமுத்திரம் , 3.சேரன் மா தேவி . 4.கல்லிடைகுறிச்சி  ,5.வீரவநல்லூர் ,
6.களக்காடு ,7.வள்ளியூர் , 8.திசையன்விளை ,
                 மாநகர  பகுதிகள் 
   காசாளர் -- 9. மேலப்பாளையம் , 10.வண்ணார்  பேட்டை,11.பேட்டை,
12.கலக்ட்ரேட்  
              ஒன்றுக்கு  மேற்பட்ட அலுவலகங்களுக்கு விருப்பம் 
தெரிவிக்கிறவர்கள்   தனித்தனி  மனுக்களை  அனுப்பவும் 

0 comments:

Post a Comment