...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Monday, August 5, 2013

 POSTMASTER  GRADE  ஊழியர்களுக்கு  ஒரு நல்ல செய்தி 

PM GRADE 11 இல் 5 வருடம் சேவை முடித்தால் தான் PM GRADE 111 பதவிக்கு 
தகுதியானவர்கள்  என்ற நிலை விரைவில் மாறுகிறது .இதோ நமது 
மத்திய சங்கத்தின்  செய்திகளை  பாரீர் .ஆகவே நமது மண்டலத்தில்  யாராவது POSTMASTER GRADE என்று புது சங்க குழப்பத்தை  புகுத்தினால் 
பழைய வரலாறை நினைவு படுத்துங்கள் .( RTP / FTP சங்கங்களின் நிலையை )  

POSTMASTER’S CADRE

Consequent on granting permission by the DOP&T to fill up HSG-I vacancies as per existing recruitment rules, HSG-II officials with three year service are considered for HSG-I promotion. But the Postmaster Grade II officials with minimum five years service are only considered for PM Grade-III promotion as per the Postmaster Grade Recruitment Rules approved by DOP&T. This DISCRIMINATION was brought to the notice of the Directorate by AIPEU Group ‘C’ (CHQ) earlier. On 02.08.2013, detailed discussion was held with Member (P), Postal Services Board. It is informed that Directorate has already called for the detailed particulars, from Circles. On receipt of information the case will be submitted to DOP&T for RELAXATION of five years to three year at par with HSG II officials.

0 comments:

Post a Comment