...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Saturday, August 31, 2013

                                     முக்கிய செய்தி 

         நமது கண்காணிப்பாளர் திரு R .சாந்தகுமார் அவர்கள் சென்னை CPMG 
அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்கிறார்கள் .அவர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள் .புதிய கண்காணிப்பாளராக மீண்டும் 
திரு .கண்ணபிரான் அவர்கள்  வர விருக்கிறார்கள் . அவர்களையும் நாம் வரவேற்கிறோம் 

0 comments:

Post a Comment