...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 15, 2016

அன்பார்ந்த தோழர்களே !
        பேச்சுவார்த்தைக்கு சென்ற நான்கு தலைவர்களில் ஒருவர்தான் சிவகோபால் மிஸ்ரா .அவரே ஊதியக்குழு குறித்து கொடுக்கும் தகவல்கள் மாறுவது ஏன் ?

Payment of salaries based on 7th CPC recommendations will be made by August 2016 only - Shiva Gopal Mishra

NJCA  கன்வீனரும்  AIRF பொதுச் செயலருமான தோழர். சிவ கோபால் மிஸ்ரா விடமிருந்து ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்பின் மீதான  புதிய ஊதியம்  பெறுவது குறித்த  தற்போதைய செய்தி கீழே பார்க்கவும்.  புதிய
ஊதியம்  ஆகஸ்ட்  மாத ஊதியமாக  வழங்கப்படுமாம்.  ஜூலை  மாத  ஊதியத்தில்  அல்ல.

0 comments:

Post a Comment