ஒரு கண்ணில் வெண்ணெய் -மறு கண்ணில் சுண்ணாம்பு ?
FSC உயர்வு 22.07.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது .இதிலும் அதிகாரிகள் /ஊழியர்களிடையே பாகுபாட்டை அஞ்சல் வாரியம் கடைபிடித்துள்ளது
IP /ASP கள் இதுவரை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 200 பெற்று வந்தார்கள் .அது தற்சமயம் ரூபாய் 450 ஆக உயர்ந்துள்ளது . அஞ்சலகத்திற்கு வழக்கம் போல் எத்தனை பை கட்டப்பட்டது -அதற்கு எத்தனை நீள சணல் செலவானது எரிந்த மெழுகுவர்த்தி எத்தனை போன்ற நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயங்களை ஆய்வு செய்தபிறகு வழங்கப்படுமாம் --மத்திய சங்கங்கள் இதுபோன்ற பிரச்சினைகளிலாவது நடக்கும் பாரபட்சத்தை போக்க நடவடிக்கை எடுக்குமா ?
Revision of Fixed Stationary Charges (FSC) for Post Offices, SBCO in HOs and IP/ASP
![](https://3.bp.blogspot.com/-zsD8AVByvpE/V5Yixo8C7TI/AAAAAAAAHlQ/jtmExPcxi2I0PfIYMolnQf9Sn__MXwk4QCLcB/s1600/FSC%2B1.jpg)

![](https://1.bp.blogspot.com/-y4bG8b7pDWA/V5YizI8S7-I/AAAAAAAAHlU/54aJwuRrzDUL4rynIB9WaZG7DQV75BKRwCLcB/s1600/FSC%2B2.jpg)
0 comments:
Post a Comment