...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 4, 2018

                   
அன்பார்ந்த தோழர்களே !
          தாமதமாகும் தீர்ப்பு -தடுக்கப்பட்ட நீதிக்கு சமம் 
கடந்த 10.01.2014 அன்று மதுரையில் நடைபெற்ற தர்ணாவில் கலந்துகொண்டதற்காக எனக்கு 01.12.2014 அன்று SSP திருநெல்வேலி அவர்களால் 01.12.2014  ஆறு மாதகாலத்திற்கு ஒரு நிலை குறைக்கப்பட்டது .அதனை எதிர்த்து 15.12.20104 அன்று DPS அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மேல்முறையிடும் எடுத்தயெடுப்பிலே தள்ளுபடி செய்யப்பட்டது .இதையும் எதிர்த்து CPMG அவர்களுக்கு 27.10.2015 அன்று கொடுக்கப்பட்ட REVISION பெட்டிசின் இன்றுவரை முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது .கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாவதற்க்கு காரணம் கேட்டு நான் RTI மூலம் கேட்டுள்ள கடிதம் இது 
From
S.Koil Pillai Jacob Raj
c-10 Gandhi Street
Manakavalampillai nagar
Palayamkottai
627002,

To
The AD (Staff),
O/o the Chief PMG,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Sir,

             Sub: Information required under RTI Act 2005-reg

                            When I was working as PA, Palayankottai HO, I was issued with a Rule-16 Charge Sheet and imposed with the penalty of reduction of pay by one stage for six months for having participated in the demonstration at RO, Madurai on 10.1.2014. On rejection of appeal, I submitted a Revision Petition to Chief PMG. Now that I am in need of the following information.

1.    Date of receipt of my revision petition dated 27.10.2015 at Circle office, Chennai which was submitted through proper channel.
2.    Note Order of the Chief PMG on the document mentioned in Item No.1 above.
3.    Copy of the Note Order and Revisionary Order of the competent Authority if any available may please be supplied to me.

                               A sum of Rs.20/ is credited into UCR towards RTI fee & Cost of documents. The UCR receipt is pasted herein.

Thanking You, Sir.

                                                                                                             Yours faithfully,
01.01.2018
Tirunelveli
                                                                                              /S.KOILPILLAI JACOBRAJ/



Wednesday, January 3, 2018

இரத்ததானம் வழங்குவதற்காக வழங்கப்பட்ட சிறப்பு விடுப்பு சலுகை blood componentssuch as red cellsy plasma. platelets etc.) போன்றவைகளுக்கும் விஸ்தரிப்பு 
, 
No. 13020:1/2017-Estt(C)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training
****
OFFICE MEMORANDUM
Subject:-Grant of Special Casual LeaN c for the purpose of blood donation- Reg.
The undersigned is directed to refer to the provisions of this Department's O.M. dated 8.10.1956. which provides for !rant of Special Casual Leave to Government servant who donates blood on that day.
In this regard, it is noted that presently this rule applies only to whole blood donation and does not cover apheresis donation. It is felt that the rule should blood
cover apheresis donation as well since it will have the added advantage of getting components like platelets. plasma etc.
3. In view ihe abov e. it has now been decided that Special Casual heave may
be granted for blood donation or for apheresis (blood componentssuch as red cellsy
, plasma. platelets etc.) donation at licensed Blood Banks on a working clay (for that da only) up to a maximum of 4 times in a year on submission of valid proof of donation.
CAL,
( Sandeep Saxena)
tinder Secretary to the Government of India
Old J.N1J Campus. New Delhi 110 067
Dated: - 201

Tuesday, January 2, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  ஊழியர்களுக்கு சாதகமாக பெறப்படும் தீர்ப்புகளை ஏன் உத்தரவாக பெறக்கூடதா ?பெற முடியாதா  ?
          சமீபகாலமாக நமது தோழர்கள் பல வழக்குகளில் தனியாக சென்று வெற்றிபெற்று அதன் பயனை பெற்றுவருகிறார்கள் என்பது சந்தோசம் தான் ..இலாகாவும் அப்படி வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் அதை அமுல்படுத்துகிறது .அதே பாதிப்புள்ள அனைவருக்கும் அதை விரிவு படுத்த மறுக்கிறது .உதாரணமாக 
1.2004 க்கு முந்திய காலியிடத்திற்கு 2004 க்கு பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் பொருத்தும் என்ற உன்னத தீர்ப்பு 
2.GDS  குரூப் D அல்லது தபால்காரராக நியமனம் ஆனபின் அவர்கள் GDS பணிக்காலத்தை 5/8 என கணக்கிட்டு அவர்களுக்கு பழைய பென்ஷன் கொடுக்கலாம் என்ற டெல்லி முதன்மை நீதிமன்ற தீர்ப்பு 
3இலாகா பதவி உயர்வு பெற்று எழுத்தராக வந்திருந்தாலும் அவர்களுக்கு சேவைக்காலத்தின் அடிப்படையில் MACP III வரை (ஒரு கேடருக்கு மூன்று பதவிகள் தான் ஒருவர்க்கு அதிகபட்சம் மூன்று பதவிகள் அல்ல )பதவிஉயர்வு கொடுக்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு 
  இவைகளின் அடிப்படையில் அகிலஇந்திய சங்கங்கள் 
போராடியோ அல்லது நீதிமன்றத்தில் மத்தியசங்கத்தின் சார்பாக ஒரே வழக்காக எடுத்து வாதாடியோ ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய முயற்சியில் இறங்க வேண்டும் -அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பை வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் பொருந்தும் என்ற உத்தரவினை Department JCM கூட்டத்தில் வைத்து பெற்றுத்தரவேண்டும் என எதிர்பார்க்கிறோம் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை