அன்பார்ந்த தோழர்களே !
தாமதமாகும் தீர்ப்பு -தடுக்கப்பட்ட நீதிக்கு சமம்
கடந்த 10.01.2014 அன்று மதுரையில் நடைபெற்ற தர்ணாவில் கலந்துகொண்டதற்காக எனக்கு 01.12.2014 அன்று SSP திருநெல்வேலி அவர்களால் 01.12.2014 ஆறு மாதகாலத்திற்கு ஒரு நிலை குறைக்கப்பட்டது .அதனை எதிர்த்து 15.12.20104 அன்று DPS அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மேல்முறையிடும் எடுத்தயெடுப்பிலே தள்ளுபடி செய்யப்பட்டது .இதையும் எதிர்த்து CPMG அவர்களுக்கு 27.10.2015 அன்று கொடுக்கப்பட்ட REVISION பெட்டிசின் இன்றுவரை முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது .கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாவதற்க்கு காரணம் கேட்டு நான் RTI மூலம் கேட்டுள்ள கடிதம் இது
From
S.Koil
Pillai Jacob Raj
c-10
Gandhi Street
Manakavalampillai
nagar
Palayamkottai
627002,
To
The
AD (Staff),
O/o
the Chief PMG,
Tamilnadu
Circle,
Chennai
600 002.
Respected
Sir,
Sub: Information required under
RTI Act 2005-reg
When I was working
as PA, Palayankottai HO, I was issued with a Rule-16 Charge Sheet and imposed
with the penalty of reduction of pay by one stage for six months for having
participated in the demonstration at RO, Madurai on 10.1.2014. On rejection of
appeal, I submitted a Revision Petition to Chief PMG. Now that I am in need of
the following information.
1.
Date of receipt of my revision
petition dated 27.10.2015 at Circle office, Chennai which was submitted through
proper channel.
2.
Note Order of the Chief PMG on the
document mentioned in Item No.1 above.
3.
Copy of the Note Order and Revisionary
Order of the competent Authority if any available may please be supplied to me.
A sum of Rs.20/
is credited into UCR towards RTI fee & Cost of documents. The UCR receipt
is pasted herein.
Thanking
You, Sir.
01.01.2018
Tirunelveli
/S.KOILPILLAI
JACOBRAJ/
0 comments:
Post a Comment