...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 4, 2018

                                                       முக்கிய செய்திகள் 
குரூப் A  அதிகாரிகளுக்கான இடமாறுதலில் திரு .A .சரவணன் IPOS அவர்கள் இயக்குனர் CEPT தமிழ்நாடு (சென்னை ) ஆக பணி மாறுதல் பெற்றிருக்கிறார்கள் .
 Annamalai Sarvanan IPoS:2005] DPS (HQ), Chennai. Tamil Nadu Circle Director, Chennai, Nadu CEPT. Tamil Against the post of Director(CEPT), Mysore which stands relocated with headquarters in Chennai \- 
-----------------------------------------------------------------------------------------------------------------------
கோவில்பட்டி SSP திரு .ராமசாமி அவர்களும் DPS ஆக பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டல இயக்குனராக செல்கிறார் 
 Venkataswamy Ramasamy Tamil Nad u Circle DP5, Coimbatore, Tamil Nadu Circle Against post vacant .
---------------------------------------------------------------------------------
                                                          நன்றி !நன்றி !
CSI அமுலாக்கத்தை தொடர்ந்து நமது கோட்ட சங்க வேண்டுகோள்களை ஏற்று படிப்படியாக ஒவ்வொரு அலுவலகத்திற்குமான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன .அதன்படி விஜயநாராயணம் SO விற்கு  நேற்று லேசர் பிரிண்டர் வந்துள்ளது .விரைந்து செயல்படுகின்ற கோட்ட அலுவலக TECHNOLOGY பிரிவு ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  

Tuesday, July 3, 2018

CSI அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க கோரி அகிலஇந்திய சங்கம் போராட்டம் அறிவிப்பு --
1.ஜூலை 6 முதல் 9 ம் தேதிவரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்வது 
2.சரியாக வேலை நேரத்தில் பணி செய்து -திரும்புவது 
3..ஜூலை 6 முதல் 9 ம் தேதிவரை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது 
4.ஜூலை 10 ம் தேதி கோட்ட /மாநில அலுவலகங்கள் முன்பு ஒருநாள் உண்ணாவிரதம் 
தோழர்களே ! மேற்கண்ட இயக்கங்களில் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .
குறிப்பு -10 ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு தோழர்கள் விடுப்பு எடுத்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

--------------------------------------------------------------------------------------------------------------------------
                                                     கோட்ட சங்க செய்திகள் 
நேற்று 02.07.2018 அன்று நமது SSP அவர்களை சந்தித்து நமது நீண்ட நாள் கோரிக்கையான எழுத்தர் பிரிவு தோழர்களுக்கு CONFORMATION வழங்குவதில் உள்ள காலதாமதத்தை சுட்டி காட்டி விவாதித்தோம் .நமது கோட்டத்தில் மட்டும் சுமார் 40 கும் மேற்பட்ட தோழர்களுக்கு CONFORMATION உத்தரவு  போடப்படவில்லை என்றும் வருகிற 13.07.2018 அன்று இதற்கான DPC  நடத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நம் முன்னே தேதி நிர்ணயம் செய்து அனுமதி பெறப்பட்டது .PMG -DPS விசிட் மற்றும் CSI என ஏற்கனவே தள்ளிபோடப்பட்ட கூட்டம் இந்தமுறையாவது நடத்தப்படும் என நிர்வாகத்தால் உறுதி கொடுக்க பட்டுள்ளது 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
------------------------------------------------------------------------------------------------------------------------
                                                 


SB Order No. 07/2018 : Deduction of TDS in respect of Senior Citizens who have invested in Sr. Citizen Savings Scheme regarding