...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 4, 2018

                                                       முக்கிய செய்திகள் 
குரூப் A  அதிகாரிகளுக்கான இடமாறுதலில் திரு .A .சரவணன் IPOS அவர்கள் இயக்குனர் CEPT தமிழ்நாடு (சென்னை ) ஆக பணி மாறுதல் பெற்றிருக்கிறார்கள் .
 Annamalai Sarvanan IPoS:2005] DPS (HQ), Chennai. Tamil Nadu Circle Director, Chennai, Nadu CEPT. Tamil Against the post of Director(CEPT), Mysore which stands relocated with headquarters in Chennai \- 
-----------------------------------------------------------------------------------------------------------------------
கோவில்பட்டி SSP திரு .ராமசாமி அவர்களும் DPS ஆக பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டல இயக்குனராக செல்கிறார் 
 Venkataswamy Ramasamy Tamil Nad u Circle DP5, Coimbatore, Tamil Nadu Circle Against post vacant .
---------------------------------------------------------------------------------
                                                          நன்றி !நன்றி !
CSI அமுலாக்கத்தை தொடர்ந்து நமது கோட்ட சங்க வேண்டுகோள்களை ஏற்று படிப்படியாக ஒவ்வொரு அலுவலகத்திற்குமான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன .அதன்படி விஜயநாராயணம் SO விற்கு  நேற்று லேசர் பிரிண்டர் வந்துள்ளது .விரைந்து செயல்படுகின்ற கோட்ட அலுவலக TECHNOLOGY பிரிவு ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  

0 comments:

Post a Comment