CSI அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க கோரி அகிலஇந்திய சங்கம் போராட்டம் அறிவிப்பு --
1.ஜூலை 6 முதல் 9 ம் தேதிவரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்வது
2.சரியாக வேலை நேரத்தில் பணி செய்து -திரும்புவது
3..ஜூலை 6 முதல் 9 ம் தேதிவரை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது
4.ஜூலை 10 ம் தேதி கோட்ட /மாநில அலுவலகங்கள் முன்பு ஒருநாள் உண்ணாவிரதம்
தோழர்களே ! மேற்கண்ட இயக்கங்களில் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .
குறிப்பு -10 ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு தோழர்கள் விடுப்பு எடுத்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
கோட்ட சங்க செய்திகள்
நேற்று 02.07.2018 அன்று நமது SSP அவர்களை சந்தித்து நமது நீண்ட நாள் கோரிக்கையான எழுத்தர் பிரிவு தோழர்களுக்கு CONFORMATION வழங்குவதில் உள்ள காலதாமதத்தை சுட்டி காட்டி விவாதித்தோம் .நமது கோட்டத்தில் மட்டும் சுமார் 40 கும் மேற்பட்ட தோழர்களுக்கு CONFORMATION உத்தரவு போடப்படவில்லை என்றும் வருகிற 13.07.2018 அன்று இதற்கான DPC நடத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நம் முன்னே தேதி நிர்ணயம் செய்து அனுமதி பெறப்பட்டது .PMG -DPS விசிட் மற்றும் CSI என ஏற்கனவே தள்ளிபோடப்பட்ட கூட்டம் இந்தமுறையாவது நடத்தப்படும் என நிர்வாகத்தால் உறுதி கொடுக்க பட்டுள்ளது
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment