...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 10, 2012


JCA  அறைகூவல்படி போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் மூன்று   கோட்ட செயலாளர் கே.செல்லகண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
அஞ்சல் மூன்று மற்றும் ED கோட்ட சங்க ஆலோசகர்
S .K .Jacobraj   ஆர்பாட்டத்தை துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்கள் .

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும்  கோட்ட சங்கங்களின் சார்பில் நன்றி ..... நன்றி ....நன்றி...

0 comments:

Post a Comment