VALLIOOR சிறப்பு பயிலரங்கம்
GDS சங்கத்தின் சார்பாக VALLIOOR பயிலரங்கம் சிறப்ப்பாக
நடந்தது .கூட்டத்தில் கலந்து கொண்ட அணைத்து தோழர்களுக்கும்
நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் .TRCA பாதுகப்பு குறித்து
சிறப்பாக கருத்துரை வழங்கிய தோழர் .இஸ்மாயில் அவர்களுக்கும்
தோழர் .SK ஜேக்கப் ராஜ் அவர்களுக்கும் கோட்ட சங்கத்தின்
சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் . .
0 comments:
Post a Comment