...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 4, 2012

பாராட்டு;வாழ்த்து

 

நமது திருப்பூர் அஞ்சல் மூன்றின் முன்னாள்
 கோ ட்டச் செயலரும் , முன்னாள் மாநில உதவித்தலைவருமான தோழர் R . ராமலிங்கம் அவர்கள்  GROUP  " B "  தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் . அவரை ,கோட்டச் சங்கம் பாராட்டுகிறது ; வாழ்த்துகிறது .
தோழமையுடனும் , அன்புடனும் 

COM.S.K.JACOB RAJ 
முன்னாள் கோட்ட செயலர் P3
                                                               திருநெல்வேலி கோட்டம்



2 comments: